Current Affairs – 05 January, 2022

நடப்பு நிகழ்வுகள், ஜனவரி 05 – 2022

CURRENT AFFAIRS JANUARY 05 – 2022

1. ONGC நிறுவனத்தின் தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள  முதல் பெண் யார் ?

 1. அகிலா ஷர்மா 
 2. அல்கா மிட்டல்
 3. அனுஜா படேல் 
 4. ரேகா சர்மா 

Answer: 2

 • ONGC நிறுவனத்தின் தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள  முதல் பெண் – அல்கா மிட்டல்
 • மஹாரத்னா நிறுவனத்தில் உயர் பதவிக்கு தலைமை தாங்கும் முதல் பெண் 
 • அல்கா மிட்டல், ஜனவரி 1, 2022 முதல் ஆறு மாத காலத்திற்கு  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 • ஓஎன்ஜிசி தலைமையகம்: புது தில்லி;
 • ஓஎன்ஜிசி நிறுவப்பட்டது: 14 ஆகஸ்ட் 1956.

Who is the first woman to be appointed as the Director General of ONGC?

 1. Akila Sharma
 2. Algae Mittal
 3. Anuja Patel
 4. Rekha Sharma

Answer: 2

 • Alka Mittal is the first woman to be appointed CEO of ONGC
 • She was the first woman to hold a senior position in the Maharatna
 • Alka Mittal has been appointed for a term of six months from January 1, 2022.
 • ONGC Headquarters: New Delhi;
 • ONGC was founded on: 14 August 1956.

2. சமீபத்தில் பதவி விலகியுள்ள சூடான் நாட்டு பிரதமர் யார் 

 1. அப்தல்லா ஹம்டோக்
 2. உமர் அல்-பஷீர்
 3. உமர் பாதுஷா 
 4. அப்தலி ஷா 

Answer: 1

 • சூடானின் பிரதம மந்திரி அப்தல்லா ஹம்டோக் ஜனவரி 02, 2022 அன்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
 • 66 வயதான ஹம்டோக் சூடானின் 15வது பிரதமராக 2019 முதல் 2022 வரை பதவி வகித்தார்.
 • சூடான் தலைநகரம்: கார்டூம்

Who is the recently resigned Prime Minister of Sudan?

 1. Abdalla Hamdok
 2. Omar al-Bashir
 3. Omar Badusha
 4. Abdali Shah

Answer: 1

 • Sudan’s Prime Minister Abdallah Hamdock has announced his resignation on January 2, 2022.
 • Hamdok, 66, served as Sudan’s 15th prime minister from 2019 to 2022.
 • Capital of Sudan: Khartoum

3. NEAT 3.0 என்ற பிராந்திய மொழி பாடப்புத்தகங்களை அறிமுகப்படுத்தியவர் யார்  ?

 1. தர்மேந்திர பிரதான்
 2. ராஜ்நாத் சிங் 
 3. நரேந்திர மோடி 
 4. நிர்மலா சீதாராமன் 

Answer: 1

 • தொழில்நுட்பத்திற்கான தேசிய கல்விக் கூட்டணி (NEAT 3.0), மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) பரிந்துரைத்த பிராந்திய மொழி பாடப்புத்தகங்களை மத்திய கல்வி அமைச்சர். தர்மேந்திர பிரதான், அறிமுகப்படுத்தினார். 
 • NEAT 3.0 மாணவர்களுக்கு ஒரே தளத்தில் சிறந்த-வளர்ச்சியடைந்த எட்-டெக் தீர்வுகள் மற்றும் படிப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
 • குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

Who introduced the regional language textbooks NEAT 3.0?

 1. Dharmendra Pradhan
 2. Rajnath Singh
 3. Narendra Modi
 4. Nirmala Sitharaman

Answer: 1

 • Minister of State for Education in Regional Language Textbooks recommended by the National Education Coalition for Technology (NEAT 3.0) and the All India Council for Technical Education (AICTE). Dharmendra Pradhan, Introduced.
 • NEAT 3.0 aims to provide students with the best-developed Ed-Tech solutions and courses on a single platform.
 • This is especially useful for economically disadvantaged students.

4. இந்தியக் கடலோரக் காவல்படையின் புதிய தலைமை இயக்குனராக 

நியமிக்கப்பட்டுள்ளவர் யார் 

 1. கே.நடராஜன் 
 2. வீரேந்திர சிங் பதானியா
 3. ராஜேஷ் குமார் 
 4. அர்ஜுன் சிங் 

Answer: 2

 • இந்தியக் கடலோரக் காவல்படையின் புதிய தலைமை இயக்குனராக வீரேந்தர் சிங் பதானியா நியமிக்கப்பட்டுள்ளார்.
 • கே நடராஜனுக்குப் பதிலாக V.S. பதானியா நியமிக்கப்பட்டார்.
 • இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பதானியா, இந்தியக் கடலோரக் காவல்படையில் பணியாற்றும் முதல் ஹெலிகாப்டர் பைலட் ஆவார்.

Who is appointed As the new Director General of the Indian Coast Guard 

 1. K. Natarajan
 2. Virendra Singh Pathania
 3. Rajesh Kumar
 4. Arjun Singh

Answer: 2

 • Virender Singh Pathania has been appointed as the new Director General of the Indian Coast Guard.
 • V.S. to replace K. Natarajan. Pathania was appointed.
 • A native of Himachal Pradesh, Pathania was the first helicopter pilot to serve in the Indian Coast Guard.

5. செவ்வாய்க் கிரகத்தினை சுற்றி மங்கள்யான் விண்கலத்தின் வெற்றிக் கதையை ஆவணப்படுத்தும் திரைப்படத்தின் பெயர் என்ன 

 1. இஸ்ரோ 
 2. மங்கள்யான் 
 3. யாணம் 
 4. செவ்வாய் 

Answer: 3

 • இஸ்ரோவின் செவ்வாய்க் கிரகத்தினை சுற்றி வரக் கூடிய விண்கலத்தினைப் பற்றி ஆவணப்படுத்தும் உலகின் முதல் அறிவியல்-சமஸ்கிருத திரைப்படம் இதுவாகும்.
 • இது இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘செவ்வாய்க் கிரகத்தினை சுற்றி வரும் விண்கலம்’ என்ற ‘மங்கள்யான்’ விண்கலத்தின் வெற்றிக் கதையை ஆவணப் படுத்தும்.
 • தேசிய விருது பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் வினோத் மன்காரா என்பவர் இயக்கவுள்ளார்.
 • யாணம் என பெயரிடப்பட்டுள்ள இப்படமானது, ‘My Odyssey: Memoirs of the Man Behind the Mangalyaan Mission’ என்ற புத்தகத்தினைத் தழுவி உருவாக்கப்படுகிறது.
 • இது இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் K. ராதா கிருஷ்ணன் அவர்களால் எழுதப்பட்டது.

What is the name of the movie that documents the success story of the Mangalyan spacecraft orbiting Mars?

 1. ISRO
 2. Mangalyan
 3. Yaanam
 4. Mars

Answer: 3

 • It is the world’s first science-Sanskrit film to document ISRO’s spacecraft orbiting Mars.
 • It will document the success story of the Mangalyan spacecraft, India’s historic ‘spacecraft orbiting Mars’.
 • National award winning filmmaker Vinod Mankara will direct.
 • The film, titled Yanam, is an adaptation of the book ‘My Odyssey: Memoirs of the Man Behind the Mangalyaan Mission’.
 • It was written by K. Radha Krishnan, former head of the Indian Space Research Organization (ISRO).

6. இந்திய பெருங்கடலில் சீனாவின் நடமாட்டத்தை கண்காணிக்க இந்தியா எத்தனை அதிநவீன போர் விமானங்களை ரோந்து பணிக்கு சேர்த்துள்ளது 

 1. 3
 2. 4
 3. 2
 4. 5

Answer: 3

 • இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், 
 • வான் ரோந்துப் பணிகளில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன போர்விமானங்களை இந்தியா சேர்த்துள்ளது.\
 • பொஸைடன் 8ஐ அதிநவீன கடல் ரோந்து விமானம் 
 • அமெரிக்காவிடம் இருந்து கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி இந்தியா பெற்றது. 
 • பொஸைடன் 8ஐ’ ரகத்தைச் சேர்ந்த 8 விமானங்களை 2013-இல் முதல்முறையாக இந்தியா வாங்கியது. 
 • இவை அரங்கோணத்தில் உள்ள ஐஎன்எஸ் ராஜாளி விமானப் படைத் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 
 • இரண் டாம் கட்டமாக வாங்கப்பட்ட 4 விமானங்கள் கோவாவில் உள்ள ஐஎன்எஸ் ஹான்சாலில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.

How many sophisticated warplanes has India added to patrol to monitor China’s movements in the Indian Ocean?

 1. 3
 2. 4
 3. 2
 4. 5

Answer: 3

 • As China’s dominance in the Indian Ocean grows,
 • India has added sophisticated US-made warplanes to its air patrols.
 • Poseidon 8 sophisticated maritime patrol aircraft
 • India received it from the United States on December 30 last.
 • India first purchased 8 Poseidon 8i aircraft in 2013.
 • These are parked at the INS Rajali Air Force Base in the arena.
 • Four planes purchased in two tom phases are parked at INS Hansal in Goa.

7. புளூரோனா என்னும் புதிய வகை காய்ச்சல் எந்த நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது 

 1. பிரான்ஸ் 
 2. இஸ்ரேல் 
 3. அமெரிக்கா 
 4. பிரேசில் 

Answer: 2

 • இஸ்ரேல் நாட்டில் புளூ, கரோனா வைரஸ் கலவையான புளூரோனா காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.
 • சீனாவில் கடந்த 2019 இறுதியில் கரோனா வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டது. 

In which country has a new type of flu called fluorona been diagnosed?

 1. France
 2. Israel
 3. United States
 4. Brazil

Answer: 2

 • A flu-like corona virus has been found in Israel.
 • The spread of the corona virus was last detected in China at the end of 2019.

8. டிசம்பர் 31, 2021 வரை ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் அதிக எண்ணிக்கையிலான திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத கிராமங்களின் பட்டியலில் எந்த மாநிலம் முதலிடத்தில் உள்ளது 

 1. பீகார் 
 2. தெலுங்கானா 
 3. குஜராத் 
 4. மேற்கு வங்கம் 

Answer: 2

 • டிசம்பர் 31, 2021 வரை ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் அதிக எண்ணிக்கையிலான திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத கிராமங்களின் பட்டியலில் தெலுங்கானா மாநிலம் முதலிடத்தில் உள்ளது 
 • மொத்தமுள்ள 14,200 கிராமங்களில் 13,737 கிராமங்கள் மாநிலம் பட்டியலில் உள்ளது, 
 • இது 96.74% ஆகும். 
 • தமிழகம் 4,432 கிராமங்களும் (35.39%) 

Which state tops the list of highest number of open defecation free villages under Swachh Bharat Mission till December 31, 2021?

 1. Bihar
 2. Telangana
 3. Gujarat
 4. West Bengal

Answer: 2

 • Telangana tops list of highest number of open defecation free villages under Swachh Bharat Mission till December 31, 2021
 • Of the total 14,200 villages, 13,737 villages are on the state list,
 • This is 96.74%.
 • Tamil Nadu has 4,432 villages (35.39%)

9. $3 டிரில்லியன் பங்கு சந்தை மதிப்பை பெற்ற உலகின் முதல் நிறுவனம் எது 

 1. Apple 
 2. Reliance Jio  
 3. VIVO  
 4. Xiaomi  

Answer: 1

 • Apple Inc – இன் பங்குச் சந்தை மதிப்பு $3 டிரில்லியனைத் தொட்டது 
 • இது $3 டிரில்லியன் மதிப்பைத் தொட்ட உலகின் முதல் நிறுவனமாக மாறியது. 

Which is the first company in the world to have a stock market value of $ 3 trillion

 1. Apple
 2. Reliance Jio
 3. VIVO
 4. Xiaomi

Answer: 1

 • Apple Inc.’s stock market value touches $ 3 trillion
 • It became the world’s first company to touch $ 3 trillion.

10. மிலன் என்னும் சர்வதேச கடற்படை பயிற்சி எங்கு நடைபெறவுள்ளது 

 1. கோவா 
 2. விசாகப்பட்டினம் 
 3. கொல்கத்தா 
 4. பஞ்சாப் 

Answer: 2

 • மிலன் என்னும் சர்வதேச கடற்படை பயிற்சி 
 • எங்கு – விசாகப்பட்டினம் 
 • எப்போது – பிப்ரவரி 25, 2022 முதல்
 • கலந்துகொள்ளும் நாடுகள் – 46 நாடுகளுக்கு இந்தியா அழைப்பு 
 • மிலன் பயிற்சியின் 11வது பதிப்பின் கருப்பொருள் நட்புறவு, ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு. 
 • இந்த பயிற்சி 1995 இல் தொடங்கப்பட்டது 
 • மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டது 

Where the International Naval Training in Milan will take place

 1. Goa
 2. Visakpatinam
 3. Kolkata
 4. Punjab

Answer: 2

 • International naval training in Milan
 • Where – Visakhapatnam
 • When – from February 25, 2022
 • Participating Countries – India invites 46 countries
 • The theme of the 11th edition of the Milan Training was Friendship, Solidarity and Cooperation.
 • This training was started in 1995
 • And conducted once every two years

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *