Current Affairs – 07 January, 2022

நடப்பு நிகழ்வுகள், ஜனவரி  07 – 2022

CURRENT AFFAIRS JANUARY 07 – 2022

1. அனைவருக்கும் மலிவு விலையில் LED விளக்குகள் வழங்கும் திட்டமான UJALA திட்டம் எந்த ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்டது 

 1. 2018
 2. 2017
 3. 2016
 4. 2015

Answer: 4

 • அனைவருக்கும் மலிவு விலையில் LED விளக்குகள் வழங்கும் திட்டமான UJALA திட்டம் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 05 அன்று இந்தியாவில் தொடங்கப்பட்டது 
 • UJALA – Unnat Jyoti by Affordable LEDs for All Scheme 
 • ஜானுவாரி 05 2022 ஆம் ஆண்டுடன் UJALA திட்டம் தொடங்கி 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன .

When the UJALA project, a scheme to provide affordable LED lighting to all, was launched in India  

 1. 2018
 2. 2017
 3. 2016
 4. 2015

Answer: 4

 • UJALA, a project to provide affordable LED lighting to all, was launched in India on January 05, 2015
 • UJALA – Unnat Jyoti by Affordable LEDs for All Scheme
 • January 05 2022 marks the 7th anniversary of the UJALA project.

2. 25-வது தேசிய இளைஞர் விழா எங்கு நடைபெற உள்ளது ?

 1. சென்னை 
 2. புதுச்சேரி 
 3. காந்தி நகர் 
 4. லக்னோவ் 

Answer: 2

 • 25-வது தேசிய இளைஞர் விழா புதுச்சேரியில் நடைபெற உள்ளது 
 • நடைபெற உள்ள நாள் – 2022 ஜனவரி 12 முதல் 16ம் தேதி வரை 
 • சுதந்திரத்தின் 75வது ஆண்டை குறிக்கும் ஆசாதி கி அம்ரித் மஹோத்சவின் ஒரு பகுதியாக இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது 
 • நாடு முழுவதிலும் இருந்து 18 முதல் 22 வயதுக்குட்பட்ட சுமார் 7000 இளைஞர்கள் இவ்விழாவில் பங்கேற்கலாம்.

Where is the 25th National Youth Festival to be held?

 1. Chennai
 2. Puducherry
 3. Gandhi Nagar
 4. Lucknow

Answer: 2

 • The 25th National Youth Festival is to be held in Pondicherry
 • Date to be held – 12th to 16th January 2022
 • The festival is organized as part of the Azadi Ki Amrit Mahotsav, which marks the 75th year of independence
 • About 7000 youths between the ages of 18 and 22 from across the country can participate in the festival.

3. சர்வதேச சோலார் அலையன்ஸ் ஃபிரேம்வொர்க் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு 102வது உறுப்பினராக சர்வதேச சோலார் கூட்டணியில் (ISA) இணைந்துள்ள நாடு எது ?

 1. ஆன்டிகுவா மற்றும் பார்புடா
 2. சோமாலியா 
 3. உகாண்டா 
 4. கென்யா 

Answer: 1

 • கரீபியன் நாடான ஆன்டிகுவா மற்றும் பார்புடா,சர்வதேச சோலார் அலையன்ஸ் ஃபிரேம்வொர்க் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு 102வது உறுப்பினராக சர்வதேச சோலார் கூட்டணியில் (ISA) இணைந்தது. 
 • ISA அமைப்பு  2015 ஆம் ஆண்டு பிரான்சின் பாரிஸில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் COP-21 இன் 21 வது அமர்வின் போது சூரிய ஆற்றலை மேம்படுத்துவதற்காக இந்தியா மற்றும் பிரான்சால் கூட்டாக தொடங்கப்பட்டது.

Which country is the 102nd member of the International Solar Alliance (ISA) to sign the International Solar Alliance Framework Agreement?

 1. Antigua and Barbuda
 2. Somalia
 3. Uganda
 4. Kenya

Answer: 1

 • The Caribbean nation of Antigua and Barbuda signed the International Solar Alliance Framework Agreement and became the 102nd member of the International Solar Alliance (ISA).
 • The ISA was launched jointly by India and France in 2015 to promote solar energy during the 21st session of the United Nations Climate Change COP-21 in Paris, France.

4. தேசிய ஜூனியர் குதிரையேற்றம் சாம்பியன்ஷிப் போட்டி எங்கு நடைபெற்றது 

 1. டெல்லி 
 2. மும்பை 
 3. போபால் 
 4. லக்னோ 

Answer: 2

 • 2021-ம் ஆண்டுக்கான  தேசிய ஜூனியர் குதிரையேற்றம் சாம்பியன்ஷிப் போட்டி
 • எங்கு – மும்பை 
 • எப்போது – டிசம்பர் 19 முதல் 30-ம் தேதி வரை
 • மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் ஈக்விடேஷனைச் (எம்எஸ்இ) சேர்ந்த 3 ரைடர்கள், அணிகள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றனர்.

Where the National Junior Equestrian Championship was held

 1. Delhi
 2. Mumbai
 3. Bhopal
 4. Lucknow

Answer: 2

 • 2021 National Junior Equestrian Championship
 • Where – Mumbai
 • When – December 19th to 30th
 • 3 riders from Madras School of Equitation (MSE) won gold medals in the team category.

5. தற்போது ஒலியைப் போல் 5 மடங்கு வேகமான ஏவுகணையை 2வது முறையாக எந்த நாடு சோதித்துள்ளது 

 1. சீனா 
 2. ஜப்பான் 
 3. ரஷ்யா 
 4. வட கொரியா 

Answer: 4

 • ஒலியைப் போல் 5 மடங்கு வேகமான ஏவுகணையை 2வது முறையாக  சோதித்துப் பார்த்ததாக வட கொரியா தெரிவித் துள்ளது.

This is the second time that a country has tested a missile that is currently 5 times faster than sound

 1. China
 2. Japan
 3. Russia
 4. North Korea

Answer: 4

 • North Korea says it has tested a missile for the second time that is 5 times faster than sound.

6. சித்தரஞ்சன் புற்றுநோய் ஆய்வு மையம் எங்கு அமைந்துள்ளது 

 1. மும்பை 
 2. கொல்கத்தா 
 3. போபால் 
 4. லக்னோ 

Answer: 2

 • கொல்கத்தாவில் உள்ள சித்தரஞ்சன் புற்றுநோய் ஆய்வு மையத்தின் இரண்டாவது வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைக்க உள்ளார்.
 • இந்த வளாகம் ரூ.530 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. 
 • அதில் சுமார் ரூ.400 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதற்கான செலவை மத்திய,மாநில அரசுகள் 75:25 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொண்டுள்ளன.
 • இரண்டாவது வளாகம் 460 படுக்கைகளைக் கொண்டு, நவீன நோய் குறி அறிதல் மற்றும் கட்டமைப்புகளைக் கொண்டதாகும்.

Where is the Chittaranjan Cancer Research Center located?

 1. Mumbai
 2. Kolkata
 3. Bhopal
 4. Lucknow

Answer: 2

 • Prime Minister Narendra Modi is set to inaugurate the second campus of the Chittaranjan Cancer Research Center in Kolkata.
 • The complex was built at a cost of Rs 530 crore.
 • Of this, the central government has provided about Rs 400 crore. The cost is shared by the Central and State Governments in the ratio of 75:25.
 • The second complex has 460 beds and is equipped with state-of-the-art diagnostics and structures.

7. தற்போது தமிழ்நாட்டில் எத்தனை நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது 

 1. 5
 2. 6
 3. 7
 4. 8

Answer: 2

 • ஆறு நகராட்சிகளை, மாநகராட்சிகளாக தரம் உயர்த் துவதற்கான சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
 • நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு. 
 • தாம்பரம், கரூர், சிவகாசி, காஞ்சிபுரம், கட லூர், கும்பகோணம் ஆகிய ஆறு நகராட்சிகள், மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன.
 • 2011-தமிழ்நாடு மாநிலத்தின் நகர்ப்புற மக்கள் தொகையின் விழுக் காடு 48.45 
 • இப்போது  53 %

How many municipalities in Tamil Nadu are currently being billed as corporations?

 1. 5
 2. 6
 3. 7
 4. 8

Answer: 2

 • The bill to upgrade six municipalities into corporations was tabled in the Assembly.
 • Minister of Municipal Administration KN Nehru.
 • The six municipalities of Tambaram, Karur, Sivakasi, Kanchipuram, Kadalur and Kumbakonam are being upgraded to corporations.
 • 2011-Percentage of urban population in the state of Tamil Nadu is 48.45
 • Now 53%

8. மக்களவைத்  தேர்தலில் வேட்பாளர்கள் செலவிடும் தொகை எத்தனை லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது 

 1. 70 லட்சம் 
 2. 95 லட்சம் 
 3. 85 லட்சம் 
 4. 75 லட்சம் 

Answer: 2

 • மக்களவைத்  தேர்தலில் வேட்பாளர்கள் செலவிடும் தொகை 70 லட்சத்திலிருந்து – ரூ.95 லட்சமாகவும், 
 • மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் செலவினத்துக்கான உச்சவரம்பு ரூ.28 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
 • இந்திய தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின்பேரில், இந்த முடிவை மத்திய சட்ட அமைச்சகம் எடுத்துள்ளது.
 • இந்த அறிவிப்பானது நடைபெறவுள்ள உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு பொருந்தும் 

மக்களவை தேர்தல் 

 • பெரிய மாநிலங்கள் – 70 – 95 லட்சம் 
 • சிறிய மாநிலங்கள் – 54 – 75 லட்சம் 

சட்டப்பேரவை தேர்தல் 

 • பெரிய மாநிலங்கள் – 28 – 40 லட்சம் 
 • சிறிய மாநிலங்கள் – 20 – 28 லட்சம் 
 • கடைசியாக செலவின பணவீக்கக் குறியீடு கடந்த 2014-ஆம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்டது.
 • கடந்த 2014-ஆம் ஆண்டில் 83.4 கோடி யாக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை கடந்த 2021-ஆம் ஆண்டு 93.6 கோடியாக உயர்ந்துள்ளது 
 • 12–42 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என பரிந்துரைத்தது.

How many lakhs have the candidates spent in the Lok Sabha elections increased?

 1. 70 lakhs
 2. 95 lakhs
 3. 85 lakhs
 4. 75 lakhs

Answer: 2

 • Candidates spend Rs 70 lakh to Rs 95 lakh in Lok Sabha elections
 • The ceiling for expenditure on state assembly elections has been increased from Rs 28 lakh to Rs 40 lakh.
 • The decision was taken by the Union Law Ministry on the recommendation of the Election Commission of India.
 • This announcement is applicable to the forthcoming Uttar Pradesh, Uttarakhand, Punjab, Goa and Manipur Assembly elections.

Lok Sabha election

 • Large States – 70 – 95 lakhs
 • Small States – 54 – 75 lakhs

Elections to the Legislature

 • Large States – 28 – 40 lakhs
 • Small States – 20 – 28 lakhs
 • The last spending inflation index was revised in 2014.
 • The number of voters has increased from 83.4 crore in 2014 to 93.6 crore in 2021.
 • Suggested an increase of 12–42 percent.

9. 2022 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை பொறுப்பை எந்த நாடு ஏற்றுள்ளது 

 1. பிரான்ஸ் 
 2. இத்தாலி 
 3. செக் குடியரசு 
 4. நெதர்லாந்து 

Answer: 1

 • பிரான்சு நாடானது 2022 ஆம் ஆண்டு ஜனவரி 01 முதல் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டுள்ளது.
 • பிரான்சு, 2022 ஆம் ஆண்டு ஜூன் 30 வரையில் 6 மாதங்களுக்கு இந்தப் பொறுப்பினை வகிக்க உள்ளது.
 • பிரான்சு நாட்டின் குறிக்கோள், “மீட்சி, வலிமை, உடைமை” 
 • 6 மாத தலைமைத்துவம் நிறைவடைந்ததும் பிரான்சை அடுத்து செக் குடியரசு இந்தப் பொறுப்பினை ஏற்கும்
 • ஐரோப்பிய ஒன்றியத்தில் மொத்தம் 27 உறுப்பு நாடுகள் உள்ளது

Which country has assumed the leadership responsibility of the EU by 2022?

 1. France
 2. Italy
 3. Czech Republic
 4. Netherlands

Answer: 1

 • France has assumed the leadership of the European Union since January 1, 2022.
 • France holds this position for 6 months until June 30, 2022.
 • France’s goal, “recovery, strength, possession”
 • The Czech Republic will take over after France at the end of its six-month leadership
 • The EU has a total of 27 member states

10. இந்தியாவின் முதல் சர்வதேச பர்னிச்சர் பூங்கா எங்கு அமைக்கப்படவுள்ளது 

 1. மீரட் 
 2. லக்னோ 
 3. குருகிராம் 
 4. தூத்துக்குடி 

Answer: 4

 • தமிழ்நாட்டில் – தூத்துக்குடியில் – இந்தியாவின் முதல் சர்வதேச பர்னிச்சர் பூங்கா அமைக்கப்படவுள்ளது 
 • ரூ 1000 கோடி செலவில் 1,150 ஏக்கர் பரப்பளவு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்ட உள்ளார் 
 • இதன் மூலம் , தமிழகத்திற்கு 4,500 கோடி முதலீடு 
 • 3.5 லட்சம் வேலைவாய்ப்பு

Where will India’s first international furniture park be set up?

 1. Meerut
 2. Lucknow
 3. Gurugram
 4. Thoothukudi

Answer: 4

 • India’s first international furniture park to be set up in Tamil Nadu – Thoothukudi –
 • The Chief Minister of Tamil Nadu is laying the foundation stone for an area of ​​1,150 acres at a cost of Rs 1000 crore
 • With this, 4,500 crore investment for Tamil Nadu
 • 3.5 lakh employment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *