Current Affairs – 08 January, 2022

நடப்பு நிகழ்வுகள், ஜனவரி 08 – 2022

CURRENT AFFAIRS JANUARY 08 – 2022

1. 24வது தேசிய மின் ஆளுமை மாநாடு எங்கு நடைபெற்றது 

  1. மீரட் 
  2. ஹைதராபாத்
  3. லக்னோ 
  4. போபால் 

Answer: 2

  • மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 24வது தேசிய மின் ஆளுமை மாநாட்டை தொடங்கி வைத்தார். 
  • மாநாட்டின் கருப்பொருள்‘India’s Techade: Digital Governance in a Post Pandemic World’
  • தெலுங்கானா மாநில அரசுடன் இணைந்து நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது குறைகள் துறை (DARPG) மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.

Where the 24th National e-Governance Conference was held

  1. Meerut
  2. Hyderabad
  3. Lucknow
  4. Bhopal

Answer: 2

  • Union Minister for Science and Technology Dr. Jitendra Singh inaugurated the 24th National e-Governance Conference in Hyderabad, Telangana.
  • The theme of the conference is ‘India’s Techade: Digital Governance in a Post Pandemic World’
  • The conference is organized by the Department of Administrative Reforms and Public Grievances (DARPG) and the Ministry of Electronics and Information Technology (MeitY) in collaboration with the Telangana State Government.

2. தேசிய நீர் விருதுகள் 2020 இல் நீர் பாதுகாப்பு முயற்சிகளில் சிறந்த மாநிலமாக எந்த மாநிலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது 

  1. ராஜஸ்தான் 
  2. உத்திரபிரதேசம் 
  3. தமிழ்நாடு 
  4. பஞ்சாப் 

Answer: 2

  • மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் 2020 ஆம் ஆண்டிற்கான மூன்றாவது தேசிய நீர் விருதுகளை அறிவித்தார். 
  • தேசிய நீர் விருதுகள் 2020 இல் நீர் பாதுகாப்பு முயற்சிகளில் சிறந்த மாநிலமாக உத்தரப்பிரதேசம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 
  • அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் மற்றும் முறையே தமிழ்நாடு. 
  • ஜல் சக்தி அமைச்சகத்தால் 2018 ஆம் ஆண்டு தேசிய நீர் விருது தொடங்கப்பட்டது.
  • மொத்தம் 11 பிரிவுகளில் 57 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

3வது தேசிய நீர் விருதுகள் 2020 பட்டியல் 

  • “சிறந்த மாநிலம்” உத்தரபிரதேசம்
  • “சிறந்த மாவட்டம்” – வடக்கு மண்டலம் முசாபர்நகர், உத்தரபிரதேசம்
  • “சிறந்த மாவட்டம்”- தென் மண்டலம் திருவனந்தபுரம், கேரளா
  • “சிறந்த மாவட்டம்”- கிழக்கு மண்டலம் கிழக்கு சம்பாரண், பீகார் மற்றும் கோடா, ஜார்கண்ட்
  • “சிறந்த மாவட்டம்”- மேற்கு மண்டலம் இந்தூர், மத்தியப் பிரதேசம்
  • “சிறந்த மாவட்டம்”- வடகிழக்கு மண்டலம் கோல்பாரா, அசாம்
  • “சிறந்த கிராம பஞ்சாயத்து”- வடக்கு மண்டல தஸ்பத், அல்மோரா, உத்தரகண்ட்
  • “சிறந்த கிராம பஞ்சாயத்து”- தென் மண்டலம் யெலரம்புரா பஞ்சாயத்து, துமகுரு மாவட்டம், கர்நாடகா
  • “சிறந்த கிராம பஞ்சாயத்து”- கிழக்கு மண்டலம் தெளரி பஞ்சாயத்து, கயா மாவட்டம், பீகார்
  • “சிறந்த கிராம பஞ்சாயத்து”- மேற்கு மண்டலம் தகாத்காத், சபர்கந்தா, குஜராத்
  • “சிறந்த கிராம பஞ்சாயத்து”- வடகிழக்கு மண்டலம் சியால்சிர், சிர்ச்சிப், மிசோரம்
  • “சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு” வாபி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு, குஜராத்
  • “சிறந்த ஊடகம் (அச்சு மற்றும் மின்னணு)” மிஷன் பானி (நெட்வொர்க் 18)
  • “சிறந்த பள்ளி” அரசு. பெண்கள் Hr. மேல்நிலைப் பள்ளி, காவேரிப்பட்டினம், தமிழ்நாடு
  • “சிறந்த தொழில்” வெல்ஸ்பன் இந்தியா டெக்ஸ்டைல் ​​லிமிடெட், குஜராத்
  • “சிறந்த நீர் பயனர் சங்கம்” பஞ்சகாச்சியா MDTW WUA, ஹூக்லி, மேற்கு பெங்
  • “சிஎஸ்ஆர் நடவடிக்கைகளுக்கான சிறந்த தொழில்” ITC லிமிடெட், கொல்கத்தா, மேற்கு வங்கம்

Which state has been selected as the best state in water conservation efforts at the National Water Awards 2020?

  1. Rajasthan
  2. Uttar Pradesh
  3. Tamil Nadu
  4. Punjab

Answer: 2

  • Union Water Power Minister Gajendra Singh Shekhawat announced the third National Water Awards 2020.
  • Uttar Pradesh has been selected as the best state in water conservation efforts at the National Water Awards 2020.
  • It is followed by Rajasthan and Tamil Nadu respectively.
  • The 2018 National Water Award was launched by the Ministry of Water Power.
  • A total of 57 awards have been announced in 11 categories.

List of 3rd National Water Awards 2020

  • The “best state” is Uttar Pradesh
  • “Best District” – Northern Region Muzaffarnagar, Uttar Pradesh
  • “Best District” – Southern Region Thiruvananthapuram, Kerala
  • “Best District” – Eastern Zone East Sambaran, Bihar and Kota, Jharkhand
  • “Best District” – Western Region Indore, Madhya Pradesh
  • “Best District” – Northeast Zone Kolpara, Assam
  • “Best Grama Panchayat” – Northern Zone Daspat, Almora, Uttarakhand
  • “Best Grama Panchayat” – Southern Region Yelarampura Panchayat, Tumkur District, Karnataka
  • “Best Grama Panchayat” – Eastern Zone Thelari Panchayat, Gaya District, Bihar
  • “Best Grama Panchayat” – Western Region Dakhat, Sabarkantha, Gujarat
  • “Best Grama Panchayat” – Northeast Zone Sialkot, Sirchip, Mizoram
  • “Best Urban Local Body” Vapi Urban Local Body, Gujarat
  • “Best Media (Print and Electronics)” Mission Bani (Network 18)
  • The “best school” government. Women Hr. High School, Kaveripattinam, Tamil Nadu
  • “Best Business” Welspun India Textile Limited, Gujarat
  • “Best Water User Association” Panchakachia MDTW WUA, Hooghly, West Pengal
  • “Best Business for CSR Operations” ITC Ltd., Kolkata, West Bengal

3. சீ டிராகன் கடற்படை பயிற்சியில் கீழ்கண்ட எந்த நாடு பங்கேற்காது

  1. இந்தியா 
  2. கனடா 
  3. ஜப்பான் 
  4. பிரான்ஸ் 

 Answer: 4

  • சீ டிராகன் கடற்படை பயிற்சி- குவாட் நாடுகள் (இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா) மற்றும் கனடா மற்றும் தென் கொரியா
  • எங்கு –  மேற்கு பசிபிக் பகுதியில் உள்ள குவாம்  

 None of the following countries will participate in the Sea Dragon Naval Exercise

  1. India
  2. Canada
  3. Japan
  4. France

Answer: 4

  • Sea Dragon Naval Training – Quad nations (India, USA, Japan, Australia) and Canada and South Korea
  • Where – Guam in the western Pacific

4. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) புதிய பொதுச்செயலாளராக  நியமிக்கப்பட்டுள்ளவர் யார் 

  1. ஜாங் மிங் 
  2. வாங் லிங்க் 
  3. க்ஸி ஜின்பிங் 
  4. ஜியாங் ஸிமின் 

Answer: 1

  • இந்தியா உறுப்பினராக உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) புதிய பொதுச்செயலாளராக சீனாவின் மூத்த தூதர் ஜாங் மிங் பொறுப்பேற்றுள்ளார். 
  • SCO எட்டு உறுப்பு நாடுகளை உள்ளடக்கியது: இந்தியா, கஜகஸ்தான், சீனா, கிர்கிஸ் குடியரசு, பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான். 
  • 2017 இல் அஸ்தானா உச்சிமாநாட்டில் இந்தியா SCO இல் இணைந்தது. 
  • 2023 – இந்தியா தலைமை

Who is the new Secretary-General of the Shanghai Cooperation Organization (SCO)?

  1. Zhang Ming
  2. Wang Link
  3. Xi Jinping
  4. Jiang Simin

Answer: 1

  • Senior Ambassador to China Zhang Ming has been appointed as the new Secretary-General of the Shanghai Cooperation Organization (SCO), of which India is a member.
  • The SCO includes eight member states: India, Kazakhstan, China, the Kyrgyz Republic, Pakistan, Russia, Tajikistan and Uzbekistan.
  • India joined SCO in 2017 at the Astana Summit.
  • 2023 – India leadership

5. பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் யார் 

  1. பாத்திமா பீவி 
  2. ஆயிஷா மாலிக் 
  3. அப்ரோஸ் நிஷா 
  4. ஜமீலா பேகம் 

Answer: 2

  • பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்துக்கு முதல் பெண் நீதிபதி- ஆயிஷா மாலிக்கை (55) நீதிபதிகள் தேர்வுக் குழு நியமித்துள்ளது.

Who is the first woman to be appointed as a Judge of the Supreme Court of Pakistan?

  1. Fathima Beevi
  2. Ayesha Malik
  3. Apros Nisha
  4. Jameela Begum

Answer: 2

  • Ayesha Malik, 55, the first woman judge of the Supreme Court of Pakistan, has been appointed by a panel of judges.

6. ரூ.14,000 கோடியிலான நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து துறை அமைச்சர் எங்கு அடிக்கல் நாட்டினார் 

  1. குஜராத் 
  2. ஹரியானா 
  3. உத்திரபிரதேசம் 
  4. மத்தியபிரதேசம் 

Answer: 3

  • உத்தர பிரதேச மாநிலத்தின் மதுராவில் ரூ. 14,169 கோடி மதிப்பிலான 336 கி.மீ. தூரம் கொண்ட 10 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மத்திய நெடுஞ்சாலை போக் குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி வெள்ளிக்கிழமை காணொலி முறையில் அடிக்கல் நாட்டினார்.
  • மதுரா-ஹாத்ரஸ் – பதெளன்- பரேலி நெடுஞ்சாலை இணைப்பு மூலம் புனித யாத்திரை மற்றும் சுற்றுலா தலங்களில் போக்குவரத்து சிக்கல்கள் தீர்க்கப்படும். 
  • இந்த வழித்தடம் புதிய தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்டு பாரத்மாலா திட்டத்தின் 2 ஆம்கட்டத்தில் சேர்க்கப்படும்.

Where did the Union Highways Transport Minister lay the foundation stone for the Rs 14,000 crore highway projects?

  1. Gujarat
  2. Haryana
  3. Uttar Pradesh
  4. Madhya Pradesh

Answer: 3

  • In Mathura, Uttar Pradesh, Rs. 336 km worth Rs 14,169 crore. Central Highways Minister Nitin Gadkari on Friday laid the foundation stone for 10 long-distance national highway projects.
  • The Mathura-Hathras-Baden-Bareilly highway link will solve traffic problems at the pilgrimage and tourist sites.
  • This route will be declared as the new National Highway and will be included in Phase 2 of the Bharatmala project.

7. நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி எத்தனை சதவீதமாக இருக்கும் என தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது 

  1. 8.4%
  2. 9.2%
  3. 7.5%
  4. 9.6%

Answer: 2

  • நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.2 சதவீதமாக இருக்கும் தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ)  தெரிவித்துள்ளது 
  • இந்த வளர்ச்சி விகிதமானது ரிசர்வ் வங்கி மதிப்பீடான 9.5 சதவீதத்தைவிட 0.3 சதவீதம் குறைவாகும். 
  • கடந்த நிதியாண் டில் இந்திய பொருளாதாரம் 7.3 சதவீதம்

According to the National Bureau of Statistics, the country’s economic growth will be in the current financial year

  1. 8.4%
  2. 9.2%
  3. 7.5%
  4. 9.6%

Answer: 2

  • The National Statistics Office (NSO) has forecast that the country’s economic growth will be 9.2 percent in the current fiscal
  • This growth rate is 0.3 per cent lower than the RBI estimate of 9.5 per cent.
  • The Indian economy grew by 7.3 per cent last fiscal

8. சமீபத்தில் இந்தியா எந்த நாட்டிற்கு 2 டன் மருந்து பொருள்களை வழங்கியுள்ளது 

  1. பிலிப்பைன்ஸ் 
  2. ஆப்கானிஸ்தான் 
  3. கிர்கிஸ்தான் 
  4. உஸ்பெகிஸ்தான் 

Answer: 2

  • மூன்றாம் கட்ட மனிதாபிமான உதவியாக 2 டன் மருந்துப்பொருள்களை இந்தியா வழங்கியுள்ளது.
  • காபூலில் உள்ள இந்திரா காந்தி மருத்து வமனையில் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது 
  • 5 லட்சம் கரோனா தடுப்பூசி டோஸ்களையும், 1.6 லட்சம் மருத்துவ உதவி பொருள்களையும் இந்தியா அளித்துள்ளது 

India has recently delivered 2 tonnes of pharmaceutical products to which country

  1. Philippines
  2. Afghanistan
  3. Kyrgyzstan
  4. Uzbekistan

Answer: 2

  • India has provided 2 tonnes of medicines for the third phase of humanitarian assistance.
  • Handed over on Friday at the Indira Gandhi Hospital in Kabul
  • India has provided 5 lakh corona vaccine doses and 1.6 lakh medical aid kits

9. ஊரடங்கு காலத்திலும் தொழில் சார்ந்த நிறுவனங்கள் தங்கு தடையின்றி இயங்க வசதியாக சேவை மையங்களை தொடங்கியுள்ள மாநிலம் எது 

  1. ஆந்திரப்பிரதேசம் 
  2. கேரளா 
  3. தமிழ்நாடு 
  4. கர்நாடகா 

Answer: 3

  • தமிழ்நாட்டில் ஊரடங்கு காலத்திலும் தொழில்கள் எந்தத் தடையும் இல்லாமல் நடைபெற 24 மணி நேர கைப்பேசி வழி உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. 
  • சிறு, குறு மற் றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெற்றிட 91500 93678 என்ற கைப்பேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

Which state has started service centers to facilitate the uninterrupted stay of professional companies during the curfew?

  1. Andhra Pradesh
  2. Kerala
  3. Tamil Nadu
  4. Karnataka

Answer: 3

  • A 24-hour mobile help desk has been set up in Tamil Nadu to enable businesses to operate without any hindrance during the curfew.
  • Small, medium and micro enterprises can contact us on 91500 93678 for assistance.

10. கூட்டுறவு சங்கத் தேர்தலில் பார்வையற்றோரும் போட்டியிடலாம் என்னும் சட்ட மசோதா எந்த மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது 

  1. ஆந்திரப்பிரதேசம் 
  2. கேரளா 
  3. தமிழ்நாடு 
  4. கர்நாடகா 

Answer: 3

  • கூட்டுறவு சங்கத் தேர்தலில் பார்வையற்றோரும் போட்டியிடத் தகுதியானவர்களாக குறிப்பிட்டு சட்டப்பேரவையில்  சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட் டது.
  • கூட்டுறவுத் துறை அமைச் சர் ஐ.பெரியசாமி தமிழ்நாடு கூட்டுறவு சங்க சட்டத் திருத்த மசோதா கொண்டு வந்தார். 
  • 2013 – கண்பார்வை குன்றியவர்கள் மற்றும் உடல் ஊனம் வேட்புமனுக்கள் நிராகரிப்பு 

A bill has been passed in which state legislature to allow the blind to contest in co-op elections

  1. Andhra Pradesh
  2. Kerala
  3. Tamil Nadu
  4. Karnataka

Answer: 3

  • The bill was passed in the Legislative Assembly stating that the blind are eligible to contest in the Co-operative Union elections.
  • Co-operatives Minister Sir I. Periyasamy introduced the Tamil Nadu Co-operative Societies Amendment Bill.
  • 2013 – Rejection of visually impaired and disabled candidates

11. தற்போது உலக திருக்குறள் மாநாடு தமிழகத்தில் எங்கு நடைபெற்றது 

  1. சென்னை 
  2. கோவை 
  3. மதுரை 
  4. விழுப்புரம் 

Answer: 2

  • உலக திருக்குறள் மாநாடு  – தமிழகத்தில் – கோவையில் நடைபெற்றது 
  • இந்த மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி பங்கேற்றார் 
  • கல்வெட்டில் திருக்குறள் என்ற நூலை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டார்.
  • குறள் மலை பெருநீதி பெருமகனார் விருது –  சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி என்.கிருபாகரணுக்கு  வழங்குகிறார் 
  • உடன் (இடமிருந்து) குறள் மலை சங்கத் தலைவர்
  • குறள்  மலை வாழ்நாள் சாதனை யாளர் விருது கோவை கேளம்சி எச் மருத்துவமனையின் தலைவர்- ஜி. பழனிசாமி,
  • குறள் மலை மனுநீதிச் சோழன் விருது- கோவை மனுநீதி அறக் கட்டளையின் தலைவர் மனுநீதி மாணிக்கம்
  • குறள் மலை சிறந்த கல்வியாளர் விருது –  கோவை எஸ்
  • எஸ்விஎம் கல்வி நிறுவனத்தின் தலைவர் மணிமேகலை மோகன் தாஸ் 

Where is the current World Thirukkural Conference held in Tamil Nadu?

  1. Chennai
  2. Coimbatore
  3. Madurai
  4. விழுப்புரம்

Answer: 2

  • World Thirukkural Conference – in Tamil Nadu – was held in Coimbatore
  • Governor of Tamil Nadu RN Ravi participated in the conference
  • Governor RN Ravi published a book titled Thirukkural in Inscription.
  • Kural Malai Perunithi Perumakanar Award – Presented to N. Kirupakaran, Former Judge, Chennai High Court
  • Accompanied (from left) by Kural Hill Association President
  • Kural malai Lifetime Achievement Award பழனிசாமி,
  • Kural Malai Manunithic Cholan Award- Manunithi Manikkam, Chairman, Coimbatore Manunithi Charitable Trust
  • Kural Malai Best Educator Award – Coimbatore S.
  • Manimegalai Mohan Das, President, SVM Educational Institute

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *