Current Affairs – 1 January, 2022

நடப்பு நிகழ்வுகள், ஜனவரி 01 – 2022

CURRENT AFFAIRS JANUARY 01 – 2022

1. ஐ.நா.ஆயுதக் குறைப்பு மாநாட்டில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் 

  1. அர்ஜுன் சிங் 
  2. அனுபம் ரே 
  3. சஞ்சீவ் குமார் 
  4. விவேக் மூர்த்தி 

Answer: 2

  • ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா., ஆயுதக் குறைப்பு மாநாட்டில் இந்தியாவின் அடுத்த நிரந்தரப் பிரதிநிதியாக அனுபம் ரே நியமிக்கப்பட்டுள்ளார். 
  • 1994-பேட்ச் இந்திய வெளியுறவு சேவை அதிகாரி
  • டெல்லியில் உள்ள MEA இன் தலைமையகத்தில் இணைச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். 
  • முன்னாள் – பங்கஜ் சர்மா
  • தற்போது – அனுபம் ரே  
  • பங்கஜ் சர்மா – மெக்சிகோவுக்கான இந்தியாவின் அடுத்த தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Who is the Permanent Representative of India to the UN Disarmament Conference?

  1. Arjun Singh
  2. Experience Ray
  3. Sanjeev Kumar
  4. Vivek Murthy

Answer: 2

  • Anupam Ray has been appointed as India’s next Permanent Representative to the UN Disarmament Conference in Geneva.
  • 1994-Patch Indian Foreign Service Officer
  • He is currently the Joint Secretary at the MEA headquarters in Delhi.
  • Former – Pankaj Sharma
  • Currently – Anupam Ray
  • Pankaj Sharma has been appointed as India’s next Ambassador to Mexico.

2. சீனா எந்த ஆண்டுக்குள் உலகளாவிய ரோபோடிக்ஸ் கண்டுபிடிப்பு மையாக மாறும் என அறிவித்துள்ளது 

  1. 2023
  2. 2025
  3. 2030
  4. 2035

Answer: 2

  • 2025 ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய ரோபாட்டிக்ஸ் கண்டுபிடிப்பு மையமாக மாறுவதற்கான தனது இலக்கை அடைய ஐந்தாண்டு திட்டத்தை சீனா அறிவித்துள்ளது. 
  • சீனாவின் தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், நாட்டின் ரோபாட்டிக்ஸ் துறையில் இருந்து இயக்க வருமானம் ஆண்டுக்கு 20% அதிகரிக்கும் 
  • 2021 உலக ரோபோ அறிக்கையின்படி, 
  • ஆசிய-பசிபிக் நாடுகளில் முதல் மூன்று தானியங்கு நாடுகள்
  • தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான்

China has announced that it will become a global robotics innovation hub within which year

  1. 2023
  2. 2025
  3. 2030
  4. 2035

Answer: 2

  • China has announced a five-year plan to achieve its goal of becoming a global robotics innovation hub by 2025.
  • China’s Ministry of Industry and Information Technology said operating income from the country’s robotics sector will increase by 20% per year
  • According to the 2021 World Robot Report,
  • Top three automated countries in Asia-Pacific
  • South Korea, Singapore and Japan

3. ஜனவரி 2022 இல் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிர்ப்பு குழுவின் எந்த நாடு தலைமை ஏற்கவுள்ளது 

  1. அமெரிக்கா 
  2. சீனா 
  3. ரஷ்யா 
  4. இந்தியா 

Answer: 4

  • 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2022 ஜனவரியில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC)  பயங்கரவாத எதிர்ப்புக் குழுவின் தலைவராக இந்தியா இருக்கும்.

Which country will head the UN Security Council’s Counter-Terrorism Committee in January 2022?

  1. United States
  2. China
  3. Russia
  4. India

Answer: 4

  • Ten years later, in January 2022, India will chair the UN Security Council (UNSC) Counter-Terrorism Committee.

4. பிரிக்ஸ் புதிய வளர்ச்சி வங்கியின் நான்காவது புதிய உறுப்பினராக சேர்ந்த நாடு எது 

  1. வங்க தேசம் 
  2. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 
  3. உருகுவே 
  4. எகிப்து 

Answer: 4

  • பிரிக்ஸ் புதிய வளர்ச்சி வங்கியின் நான்காவது புதிய உறுப்பினராக எகிப்து சேர்க்கப்பட்டது. 
  • செப்டம்பர் 2021 – வங்கதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் உருகுவே 
  • BRICS புதிய வளர்ச்சி வங்கி என்பது பிரேசில், ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளால் நிலையான வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக நிறுவப்பட்ட  வங்கியாகும்.
  • புதிய வளர்ச்சி வங்கியின் உறுப்பு நாடுகளின் புதிய பட்டியல்:
  • 1 பிரேசில்
  • 2 ரஷ்யா
  • 3 இந்தியா
  • 4 சீனா
  • 5 தென்னாப்பிரிக்கா
  • 6 பங்களாதேஷ்
  • 7 ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
  • 8 எகிப்து
  • 9 உருகுவே
  • புதிய வளர்ச்சி வங்கியின் தலைமையகம்: ஷாங்காய், சீனா;
  • புதிய வளர்ச்சி வங்கியின் தலைவர்: மார்கோஸ் பிராடோ ட்ராய்ஜோ;
  • புதிய வளர்ச்சி வங்கி நிறுவனர்: BRICS;
  • புதிய மேம்பாட்டு வங்கி நிறுவப்பட்டது: 15 ஜூலை 2014.

Which country is the fourth new member of the BRICS New Development Bank?

  1. Bangladesh
  2. United Arab Emirates
  3. Uruguay
  4. Egypt

Answer: 4

  • Egypt added as the fourth new member of the BRICS New Development Bank.
  • September 2021 – Bangladesh, United Arab Emirates and Uruguay
  • BRICS New Development Bank is a bank established by Brazil, Russia, China, India and South Africa to finance sustainable development and infrastructure projects.
  • New Development Bank New List of Member States:
  • 1 Brazil
  • 2 Russia
  • 3 India
  • 4 China
  • 5 South Africa
  • 6 Bangladesh
  • 7 United Arab Emirates
  • 8 Egypt
  • 9 Uruguay
  • New Development Bank Headquarters: Shanghai, China;
  • Chairman of the New Development Bank: Marcos Prado Troyjo;
  • Founder of New Development Bank: BRICS;
  • New Development Bank established: 15 July 2014.

5. 2021 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை எத்தனை கோடி அதிகரித்துள்ளது 

  1. 7. 4 கோடி 
  2. 8 கோடி 
  3. 9.4 கோடி 
  4. 6.4 கோடி 

Answer: 1

  • கடந்த 2021 ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகையில் 7.4 கோடி அதிகரித்துள்ளதாக அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
  • 2022-ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தின்போது உலக மக்கள்தொகை 780 கோடியாக இருக்கும்.
  • இது, 2012-ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தைவிட 0.9 சதவீதம் அதிகமாகும்.
  • கடந்த ஓராண்டில் மட்டும் உலக மக்கள்தொகையில் 7.4கோடி அதிகரித்துள்ளது.
  • உலகம் முழுவதும் ஒவ்வொரு 10 விநாடிக்கு 43 குழந்தைகள் பிறக்கும்
  • 20 பேர் இறப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

How many crores of the world’s population will increase by 2021?

  1. 7. 4 crore
  2. 8 crore
  3. 9.4 crore
  4. 6.4 crore

Answer: 1

  • The U.S. Census Bureau estimates that the world’s population will increase by 7.4 billion by 2021.
  • By New Year’s Day 2022, the world population will be 780 crores.
  • This is 0.9 percent more than on New Year’s Day 2012.
  • In the last one year alone, the world’s population has increased by 7.4 crore.
  • Worldwide, 43 babies are born every 10 seconds
  • 20 people are expected to die.

6. மத்திய உருக்குத் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் 

  1. அஜேஷ் குமார் 
  2. சஞ்சய் குமார் சிங் 
  3. அர்ஜுன் சிங் 
  4. ஜெயதேவ் 

Answer: 2

  • மத்திய உருக்குத் துறை செயலர் – சஞ்சய் குமார் சிங்
  • மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சஞ்சய் குமார் சிங், 1987-ஆம் ஆண்டு ஐஏஎஸ் பணிக்கு தேர்வானவர்
  • நிர்வாகம் மறுசீரமைப்பு & பொது குறைதீர், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத் துறையின் செயலராக பொறுப்பு வகித்தவர்.

Who has been appointed Secretary of the Central Steel Ministry?

  1. Ajesh Kumar
  2. Sanjay Kumar Singh
  3. Arjun Singh
  4. Jayadev

Answer: 2

  • Central Steel Secretary – Sanjay Kumar Singh
  • Sanjay Kumar Singh, originally from Madhya Pradesh, was selected for the IAS in 1987
  • Responsible for the Secretary to the Department of Management Rehabilitation & Public Complaints, Pensions and Pension Welfare.

7. ரஃபேலை எதிர்கொள்ள சீனாவிடமிருந்து பாகிஸ்தான் எத்தனை நவீன விமானங்களை வாங்கியுள்ளது 

  1. 20
  2. 25
  3. 30
  4. 35

Answer: 2

  • சீனாவிடமிருந்து 25 ஜே-10சி வகை போர் விமானங்களை பாகிஸ்தான் வாங்கியுள்ளது. 
  • அதிநவீனமான இந்த விமானங்கள், இந்தியாவின் ரஃபேல் விமானங்களை எதிர்கொள்வதற்காக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது 
  • ரஃபேல் விமானங்கள் – பிரான்ஸ் 
  • பாகிஸ்தான் விமானப்படை – சீனாவிடமிருந்து 25 ஜே-10சி வகை விமானங்கள் 
  • பாகிஸ்தான் விமானப்படையில் அமெரிக்காவின் சிறந்த போர் விமானங்களான எஃப்-16 வகை விமானங்கள் உள்ளன.

How many modern aircraft has Pakistan purchased from China to face Raphael?

  1. 20
  2. 25
  3. 30
  4. 35

Answer: 2

  • Pakistan has purchased 25 J-10C fighter jets from China.
  • These sophisticated aircraft have been procured to counter India’s Rafale aircraft
  • Raphael Flights – France
  • Pakistan Air Force – 25 J-10C aircraft from China
  • The Pakistan Air Force has some of the best F-16 fighter jets in the United States.

8. 2021-இல் இந்தியாவில் மொத்தம் எத்தனை புலிகள் உயிரிழந்துள்ளது 

  1. 120
  2. 126
  3. 116
  4. 106

Answer: 2

  • இந்தியாவில் 2020 இல்  126 புலிகள் உயிரிழந்துள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
  • கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் புலிகள் உயிரிழந்துள்ளன. 
  • மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டில் அதிகபட்சமாக 44 புலிகள் உயிரிழந்துள்ளன. 
  • நாட்டில் உள்ள மொத்த புலிகளில் 30 சதவீதம் புலிகள் சரணாலயங்களுக்கு வெளியே உள்ளன. 
  • மத்திய பிரதேசத்துக்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரத்தில் 26 புலிகளும், கர்நாடகத்தில் 16 புலிகளும் இந்த ஆண்டில் உயிரிழந்தன

How many tigers will be killed in India in 2021?

  1. 120
  2. 126
  3. 116
  4. 106

Answer: 2

  • The National Tiger Conservation Commission has said that 126 tigers will be killed in India by 2020.
  • More LTTE cadres have been killed this year than last.
  • A maximum of 44 tigers have been killed in Madhya Pradesh this year.
  • About 30 per cent of the total tiger population in the country is outside tiger sanctuaries.
  • Following Madhya Pradesh, 26 LTTE cadres were killed in Maharashtra and 16 in Karnataka this year

9. அதிநவீன பிரமோஸ் ஏவுகணையை வாங்குவதற்கு இந்தியாவுடன் எந்த நாடு ஒப்பந்தம் செய்யவுள்ளது 

  1. நேபாளம் 
  2. திபெத் 
  3. பிலிபைன்ஸ் 
  4. சிங்கப்பூர் 

Answer: 3

  • அதிநவீன பிரமோஸ் ஏவுகணையை வாங்குவதற்கு இந்தியாவுடன் பிலிப்பின்ஸ் ஒப்பந்தம் இறுதியாகவுள்ளது.
  • இந்திய – ரஷிய கூட்டு நிறுவனமான பிரமோஸ் ஏரோஸ்பேஸ், சூப்பர்சானிக் வகை பிரமோஸ் ஏவுகணைகளைத் தயாரித்து வருகிறது. 
  • ஒலியைவிட கிட்டத்தட்ட 3 மடங்கு வேகத்தில் செல்லும் இந்த ஏவுகணைகளை கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், விமானங்கள் மற்றும் நிலப்பரப்பில் இருந்து செலுத்த முடியும்.

Which country will sign an agreement with India to purchase a sophisticated Pramos missile?

  1. Nepal
  2. Tibet
  3. Philippines
  4. Singapore

Answer: 3

  • Philippines finalizes deal with India to buy sophisticated Pramos missile
  • Indo-Russian joint venture Pramos Aerospace manufactures supersonic Pramos missiles.
  • These missiles, which travel at almost 3 times the speed of sound, can be launched from ships, submarines, aircraft and land.

10. கனடாவின் இரண்டாவது பெரிய விருதாக கருதப்படும் ஆர்டர் ஆஃப் கனடா விருதை இந்திய வம்சாவளியை சேர்ந்த எத்தனை பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் 

  1. 2
  2. 3
  3. 4
  4. 5

Answer: 2

  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 3 பேர் கனடா நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தேசிய விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
  • விஞ்ஞானி வைகுண்டம் ஐயர் லக்ஷ்மணன், தொழிலதிபர் பாப் சிங் தில்லான், மருத்துவர் பிரதீப் மெர்ச்சண்ட் ஆகியோர் கனடாவின் இரண்டாவது பெரிய தேசிய விருதான ‘ஆர்டர் ஆஃப் கனடா விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
  • வைகுண்டம் ஐயர் லக்ஷ்மணன் புகழ்பெற்ற விஞ்ஞானியும் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வருபவரும் ஆவார்.
  • நவ்ஜீத் சிங் தில்லான் என்றும் அழைக்கப்படும் பிரபல மனைவ ணிக தொழிலதிபர் பாப் சிங் தில்லான், சமூக சேவைகளுக்கு நன் கொடைகள் அளித்து வருகிறார்.
  • குழந்தைகள் மருத்துவத்தில் பிரதீப் மெர்ச்சண்ட் மிகவும் பிரபலமாக செயல்பட்டு வருகிறார்

How many people of Indian descent have been nominated for the Order of Canada, Canada’s second largest award?

  1. 2
  2. 3
  3. 4
  4. 5

Answer: 2

  • Three people of Indian descent have been nominated for Canada’s second largest national award.
  • Scientist Vaikundam Iyer Lakshmanan, businessman Bob Singh Dillon and doctor Pradeep Merchant have been nominated for Canada’s second largest national award, the Order of Canada.
  • Vaikundam Iyer Lakshmanan is a renowned scientist and pioneer of new inventions.
  • Bob Singh Dhillon, also known as Navjeet Singh Dhillon, is a well-known business tycoon who has been making good donations to social services.
  • Pradeep Merchant is very popular in pediatrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *