
நடப்பு நிகழ்வுகள், ஜனவரி 10 – 2022
CURRENT AFFAIRS JANUARY 10 – 2022
1. பிரவாசி பாரதிய திவாஸ் ஒவ்வொரு ஆண்டும் எப்போது அனுசரிக்கப்படுகிறது
- ஜனவரி 07
- ஜனவரி 08
- ஜனவரி 09
- ஜனவரி 10
Answer: 3
- வெளிநாடு வாழ் இந்தியர் தினம் அல்லது பிரவாசி பாரதிய திவாஸ் என்றும் அழைக்கப்படுகிறது.
- ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
வரலாறு
- 9 ஜனவரி 1915 அன்று, மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்தார்.
- ஜனவரி 10 – உலக ஹிந்தி தினம்
- இந்தி மொழியை மேம்படுத்துவதற்காக 2006 ஆம் ஆண்டு முதல் ஜனவரி 10 ஆம் தேதி உலக ஹிந்தி தினம் கொண்டாடப்படுகிறது.
When is Pravasi Bharatiya Divas observed every year?
- January 07
- January 08
- January 09
- January 10
Answer: 3
- Overseas life is also known as Indian Day or Expatriate Bharatiya Divas.
- It is celebrated on January 9 every year.History
- On 9 January 1915, Mahatma Gandhi came to India from South Africa.
- January 10 – World Hindi Day
- World Hindi Day is celebrated on January 10, 2006 to promote the Hindi language.
2. நாட்டின் முதல் நடமாடும் தேன் பதப்படுத்தும் வேன் – ஐ அறிமுகப்படுத்திய மாநிலம் எது
- மத்தியபிரதேசம்
- உத்திரபிரதேசம்
- குஜராத்
- பீகார்
Answer: 2
- காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் (KVIC) தலைவர், வினாய் குமார் சக்சேனா,
- காஜியாபாத்தில் உள்ள சிரோரா கிராமத்தில், நாட்டின் முதல் நடமாடும் தேன் பதப்படுத்தும் வேனை அறிமுகப்படுத்தினார்.
- KVIC (Khadi and Village Industries Commission)ஆல் ரூ.15 லட்சம் செலவில் மொபைல் வேன் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நடமாடும் தேன் செயலாக்க அலகு 8 மணி நேரத்தில் 300 கிலோ தேனை பதப்படுத்த முடியும்.
Which state introduced the country’s first mobile honey processing van?
- Madhya Pradesh
- Uttar Pradesh
- Gujarat
- Bihar
Answer: 2
- Vinay Kumar Saxena, Chairman, Khadi and Village Industries Commission (KVIC)
- In the village of Sirora in Ghaziabad, he introduced the country’s first mobile honey processing van.
- The mobile van was designed locally by KVIC (Khadi and Village Industries Commission) at a cost of Rs 15 lakh. This mobile honey processing unit can process 300 kg of honey in 8 hours.
3. இந்தியாவின் முதல் திறந்தவெளி பாறை அருங்காட்சியகம் எந்த மாநிலத்தில் திறக்கப்பட்டுள்ளது
- தெலுங்கானா
- உத்திரபிரதேசம்
- மத்தியபிரதேசம்
- உத்திரக்கண்ட்
Answer: 1
- இந்தியாவின் முதல் திறந்தவெளி பாறை அருங்காட்சியகம் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் திறந்து வைத்தார்.
- இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 35 வகையான பாறைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
- அவை பூமியின் வரலாற்றின் 3.3 பில்லியன் ஆண்டுகள் முதல் 55 மில்லியன் ஆண்டுகள் வரை பழமையானவை.
- ஒடிசா, தமிழ்நாடு, உத்தரகாண்ட், ஜார்கண்ட், ஜம்மு & காஷ்மீர் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து பாறைகள் பெறப்பட்டுள்ளன.
In which state is India’s first open-air rock museum opened?
- Telangana
- Uttar Pradesh
- Madhya Pradesh
- Uttarakhand
Answer: 1
- Dr. Jitendra Singh, Union Minister of State for Science and Technology inaugurated the first Open Rock Museum in India, Hyderabad, Telangana.
- About 35 types of rocks are on display from different parts of India.
- They range in age from 3.3 billion years to 55 million years.
- Rocks have been obtained from Orissa, Tamil Nadu, Uttarakhand, Jharkhand, Jammu & Kashmir and other states.
4. 2022ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் வீர் பால் திவாஸ்
எந்த நாள் அனுசரிக்கப்பட உள்ளது
- டிசம்பர் 24
- டிசம்பர் 25
- டிசம்பர் 26
- டிசம்பர் 30
Answer: 3
- 2022ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் வீர் பால் திவாஸ் டிசம்பர் 26 ஆம் தேதி அனுசரிக்கப்படும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
- 17 ஆம் நூற்றாண்டில் தியாகம் செய்த 4 சாஹிப்ஜாட்களின் (குரு கோவிந்த் சிங் ஜியின் நான்கு மகன்கள்) தைரியத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த நாள் நினைவுகூரப்படும்.
Veer Paul Divas every year since 2022 which day is to be observed
- December 24
- December 25
- December 26
- December 30
Answer: 3
- Indian Prime Minister Narendra Modi has announced that Veer Pal Diwas will be observed on December 26 every year from 2022 onwards.
- This day will be commemorated as a tribute to the bravery of 4 Sahibjats (four sons of Guru Gobind Singh Ji) who sacrificed in the 17th century.
5. நிலவின் தரைப்பரப்பில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை எந்த நாட்டின் விண்கலம் கண்டறிந்துள்ளது?
- ஜப்பான்
- சீனா
- அமெரிக்கா
- ரஷ்யா
Answer: 2
- நிலவில் தண்ணீர் ஆதாரம்: சீன விண்கலம் கண்டுபிடிப்பு
- நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக சாங்கே-5 என்ற விண்கலத்தை 2020,நவம்பரில் சீனா அனுப்பியது.
- நிலவின் மத்திய உயர் அட்சரேகை பகுதியில் தரையிறங்கிய அந்த விண்கலத்தின் லேண்டரில் உள்ள ஒரு கருவி, தரைப்பரப்பில் உள்ள பாறையின் நிறமாலை பிரதிபலிப்பை அந்த இடத்திலேயே அளந்தது.
- பின்னர், 1, 731 கிராம் எடையிலான பாறைமாதிரியுடன் விண்கலம் பூமிக்குத் திரும்பியது.
- நிலவின் தரைப்பரப்பில் உள்ள பாறைப் படிவங்களில் ஒருடன்னுக்கு 120 கிராம் தண்ணீர் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
Which country’s spacecraft has found evidence of water on the lunar surface?
- Japan
- China
- United States
- Russia
Answer: 2
- Water source on the moon: Chinese spacecraft discovery
- In November 2020, China launched the Change-5 spacecraft to explore the moon.
- An instrument in the spacecraft’s lander, which landed in the mid-high latitude region of the moon, measured the spectral reflection of the rock on the ground at that location.
- Later, the spacecraft returned to Earth with a rock sample weighing 1,731 grams.
- One of the rock formations on the surface of the moon has been found to contain 120 grams of water.
6. பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் எப்போது தொடங்கப்பட்டது
- 2014
- 2015
- 2016
- 2017
Answer: 1
- பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் – ஆகஸ்ட் 15, 2014
- நோக்கம் – இந்தத் திட்டத்தின் கீழ், வங்கியில் கணக்கு இல்லாத 7½ கோடி குடும்பத்தினருக்குக் காப்பீடு வசதியுடன் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டது.
- வங்கிக் கணக்கில் இதுவரை ரூ.1.50 லட்சம் கோடிக்கும் அதிகமாக செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- இதுவரை 44.23 கோடி ஜன் தன் யோஜனா வங்கிக் கணக்குகளில் அக் கணக்குகளை வைத்திருப்பவர்களால் ரூ.1.50,939.36 கோடி செலுத்தப்பட்டுள்ளது.
When did Prime Minister Jan Tan launch his plan?
- 2014
- 2015
- 2016
- 2017
Answer: 1
- Prime Minister Jan Tan Yojana – August 15, 2014
- Purpose – Under this scheme, bank accounts were opened with insurance cover for 70 crore households who do not have bank accounts.
- More than Rs 1.50 lakh crore has been deposited in bank accounts so far, according to the Union Finance Ministry.
- So far, Rs 1.50,939.36 crore has been paid by 44.23 crore Jan Dhan Yojana bank account holders.
7. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல் எது
- ஐஎன்எஸ் விக்ரம்
- ஐஎன்எஸ் விக்ராந்த்
- ஐஎன்எஸ் அகினி
- ஐஎன்எஸ் விசாகப்பட்டினம்
Answer: 2
- உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல் – ஐஎன்எஸ் விக்ராந்த்
- ரூ.23,000 கோடி செலவில் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டது
- முதல் சோதனை ஓட்டம் – ஆகஸ்ட் 2021 – 5 நாள்கள்
- இரண்டாம் சோதனை ஓட்டம் – அக்டோபர் , 2021 – 10 நாள்கள்
- மீண்டும் ஆழ்கடல் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது
- கப்பல் வேகம் – 28 நாட்
- மிக் – 29கே போர் விமானம் , கமோவ் -31 ஹெலிகாப்டர், எம்ஹெச் – 60 ஆகியவற்றை இந்த கப்பல் மூலம் இயக்கலாம்
Which was the first domestically built aircraft carrier?
- INS Vikram
- INS Vikrant
- INS Akini
- INS Visakhapatnam
Answer: 2
- The first domestically built aircraft carrier – INS Vikrant
- It was built at the Kochi shipyard at a cost of Rs 23,000 crore
- First test run – August 2021 – 5 days
- Second Test Run – October, 2021 – 10 days
- The deep sea test flow has been conducted again
- Shipping speed – 28 knots
- The ship can operate MiG-29K fighter jets, Kamov-31 helicopters and MH-60s.
8. ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்
- சக்திகாந்த தாஸ்
- உர்ஜித் படேல்
- அனில் கும்பே
- அர்ஜுன் சிங்
Answer: 2
- ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் துணைத் தலைவர் – உர்ஜித் படேல்
- இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் – உர்ஜித் படேல்
- சீனத் தலைநகர் பெய்ஜிங்கை தலைமையிடமாகக் கொண்டு ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கி செயல்பட்டு வருகிறது.
- அந்த வங்கியின் நிறுவன உறுப்பினராக இந்தியா செயல்பட்டு வருகிறது.
- அந்த வங்கியின் தலைவராக சீன நிதித்துறை முன்னாள் துணை அமைச்சர் ஜின் லிகன் உள்ளார்.
- இந்நிலையில், ஆசிய கட்ட மைப்பு முதலீட்டு வங்கியின் 5 துணைத் தலைவர்களில் ஒருவராக உர்ஜித் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் இருந்து 28 திட்டங்க
- ளுக்காக இந்தியா சுமார் ரூ.50,250 கோடியைக் கடனாகப் பெற்றுள் ளது.
- அந்த வங்கியில் இருந்து அதிகமாகக் கடன் பெற்ற நாடாக இந்தியா விளங்குகிறது.
- உலகின் 105 நாடுகள் ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உறுப்பினர்களாக உள்ளன.
Who has been elected Vice President of the Asian Structure Investment Bank?
- Shaktikantha Das
- Urjit Patel
- Anil Kumbe
- Arjun Singh
Answer: 2
- Urjit Patel, Vice President, Asian Structure Investment Bank
- Former Governor of the Reserve Bank of India – Urjit Patel
- The Asian Configuration Investment Bank is headquartered in Beijing, China.
- India is a founding member of the bank.
- The bank is headed by Jin Ligan, a former deputy finance minister of China.
- In this regard, Urjit Patel has been appointed as one of the 5 Vice Presidents of the Asian Structured Investment Bank.
- 28 projects from the Asian Structure Investment Bank
- India has borrowed about Rs 50,250 crore for the project.
- India is the largest borrower from that bank.
- 105 countries in the world are members of the Asian Structure Investment Bank.
9. மகர சங்கராந்தி தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்த நாள் கொண்டாடப்படுகிறது
- ஜனவரி 11
- ஜனவரி 12
- ஜனவரி 13
- ஜனவரி 14
Answer: 4
- மகர சங்கராந்தி தினம் – ஜனவரி 14 – 75 லட்சம் பேர் பங்கேற்கும் சூரிய நமஸ்கார நிகழ்ச்சி – ஆயுஷ் அமைச்சகம் ஏற்பாடு
- ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி ஆகியவற்றை வழங்கியதற்காக இயற்கை அன்னைக்கு நன்றி செலுத்தும் வகையில் இது கொண்டா டப்படுகிறது.
- அனைத்து உயிரினங்களுக்கும் வாழ்வளிக்கும் சூரிய னைப் போற்றும் நிகழ்வாகவும் இது அமைகிறது.
- ஆற்றலின் முக்கிய ஆதாரமான சூரியன், அறிவியல்பூர்வமாக, சூரிய நமஸ்காரம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மனித உடலுக்கு வைட்டமின் டி யை கிடைக்கச் செய்கிறது.
Maha Sankaranthi Day is celebrated every year on any day
- January 11
- January 12
- January 13
- January 14
Answer: 4
- Maha Sankaranthi Day – January 14 – Suriya Namaskar with 75 lakh participants – Organized by the Ministry of AYUSH
- It is celebrated as a way of thanking Mother Nature for providing health, wealth and happiness.
- It also serves as an event to honor the living sun for all living things.
- The sun is the main source of energy and, scientifically, sun salutation enhances immunity. Makes vitamin D available to the human body
10. 2022 ஆம் ஆண்டின் முதல் உலக சாதனை படைத்துள்ளவர் யார்
- J.C. சௌத்ரி
- அர்ஜுன் குமார்
- வாசு பாலன்
- சௌந்தர சிங்
Answer: 1
- J.C. சௌத்ரி எண்கணித சோதிடத்தின் முதல் உலக கின்னஸ் சாதனையையும் 2022 ஆம் ஆண்டின் முதல் உலக சாதனையையும் படைத்துள்ளார்.
- இவர் அமெரிக்கா, ஐக்கிய இராஜ்ஜியம், மத்தியக் கிழக்கு மற்றும்
- இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 6000 பங்கேற்பாளர் மற்றும் எண் கணித ஜோதிட ஆர்வலர்கள் ஆகியோருக்குப் பண்டைய அறிவியல் பற்றி பயிற்றுவிக்க செய்து இந்தச் சாதனையைப் படைத்தார்.
- கின்னஸ் உலக சாதனைக்கான லண்டன் அலுவலகமானது இந்தச் சாதனைக்காக “எண் கணித ஜோதிடம்” என்ற ஒரு புதிய பிரிவை உருவாக்கியுள்ளது.
Who holds the world record for the first time in 2022?
- J.C. Chaudhry
- Arjun Kumar
- Vasu Balan
- Soundara Singh
Answer: 1
- J.C. Chaudhry holds the Guinness World Record for the most number of arithmetic signs and the first world record for 2022.
- He is from the United States, the United Kingdom, the Middle East and
- This is to train about 6000 participants and arithmetic astrologers from India on ancient sciences Created the record.
- The London office for the Guinness Book of World Records has created a new unit for this achievement called “Arithmetic Astrology”.