Current Affairs – 18 January, 2022

நடப்பு நிகழ்வுகள், ஜனவரி  18 – 2022

CURRENT AFFAIRS JANUARY 18 – 2022

1. நாட்டின் முதல் சானிட்டரி நாப்கின் இல்லாத கிராமம் எது ?

 1. கும்பலங்கி
 2. கொம்பநாடு 
 3. சண்டூர் 
 4. பில்கி 

Answer: 1

 • நாட்டின் முதல் சானிட்டரி நாப்கின் இல்லாத கிராமம் – கும்பலங்கி
 • கும்பலங்கி என்பது கேரளாவின் கொச்சி நகரின் புறநகரில் அமைந்துள்ள ஒரு தீவு கிராமமாகும்.
 • இந்த கிராமம் இந்தியாவின் முதல் சுற்றுச்சூழல் சுற்றுலா கிராமமாகும்.
 • ‘பிரதான் மந்திரி சன்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா (PM-SAGY)’ திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மாதிரி கிராம திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 
 • கும்பலங்கி கிராமத்தில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதவிடாய் கோப்பைகள் வழங்கப்படும். 
 • இதன் கீழ் 5000 மாதவிடாய் கோப்பைகள் விநியோகிக்கப்படும்.

Which village have the first sanitary napkin free in the country?

 1. Kumpalangi
 2. Kombanaad
 3. Sandur
 4. Bilki

Answer: 1

 • Village without the first sanitary napkin – Kumbalangi
 • Kumbalangi is an island village located in the suburbs of Kochi, Kerala.
 • The village is the first eco-tourism village in India.
 • This model village project is being implemented as part of the ‘Pradhan Mantri Sansath Adarsh ​​Gram Yojana (PM-SAGY)’ scheme.
 • Menstrual cups will be given to women aged 18 and above in Kumbalangi village.
 • Under this 5000 menstrual cups will be distributed..

2. காதி துணியால் செய்யப்பட்ட உலகின் மிகப்பெரிய தேசியக் கொடி 

எங்கு  காட்சிக்கு வைக்கப்பட்டது ?

 1. டெல்லி 
 2. லோங்கேவாலா
 3. மன்ஜியா 
 4. லடாக் 

Answer: 2

 • காதி துணியால் செய்யப்பட்ட உலகின் மிகப்பெரிய தேசியக் கொடி ஜனவரி 15, 2022 அன்று “இராணுவ தினத்தை” கொண்டாடும் வகையில் காட்சிக்கு வைக்கப்பட்டது. 
 • இது ஜெய்சல்மரில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் உள்ள லோங்கேவாலாவில் காட்சிப்படுத்தப்பட்டது. 
 • 70 காதி கைவினைஞர்கள் இந்த கொடியை 49 நாட்களில் தயார் செய்தனர். 

கொடியின் அளவு:

 • நினைவுச்சின்னமான தேசியக் கொடி 225 அடி நீளமும் 150 அடி அகலமும் கொண்டது.
 • இது தோராயமாக 1400 கிலோ எடை கொண்டது.
 • இது 33, 750 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது.
 • கொடியில் உள்ள அசோக் சக்கரம் 30 அடி விட்டம் கொண்டது.

The world’s largest national flag made of khadi cloth Where is it on display?

 1. Delhi
 2. Longewala
 3. Manjia
 4. Ladakh

Answer: 2

 • The world’s largest national flag made of khadi cloth was displayed on January 15, 2022 to celebrate “Army Day”.
 • It was on display at Longewala on the India-Pakistan border in Jaisalmer.
 • 70 Khadi artisans made this flag in 49 days.

Flag size:

 • The monumental national flag is 225 feet long and 150 feet wide.
 • It weighs approximately 1400 kg.
 • It covers an area of ​​33,750 square feet.
 • The Ashok wheel on the flag is 30 feet in diameter.

3. இந்திய ஹாக்கி மகளிர் அணியின் புதிய கேப்டன் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார் ?

 1. ராணி ராம்பால் 
 2. மன்ப்ரீத் கவுர் 
 3. சவிதா புனியா
 4. ராணி 

Answer: 3

 • மகளிர் ஆசிய கோப்பைஹாக்கி  போட்டிகள் மஸ்கட்டில் நடைபெறவுள்ளது .
 • இந்த போட்டிக்கான இந்திய அணியின் புதிய கேப்டன் பதவிக்கு கோல்கீப்பர் சவிதா புனியா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 • 2022 மகளிர் ஹாக்கி ஆசிய கோப்பையில் சீனா, இந்தோனேசியா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், தென் கொரியா மற்றும் தாய்லாந்து ஆகிய ஏழு அணிகள் போட்டியிடுகின்றன.

Who is the new captain of Indian women’s hockey team?

 1. Queen Rampal
 2. Manpreet Kaur
 3. Savita Punia
 4. Queen

Answer: 3

 • The Women’s Asian Cup of Hockey will be held in Muscat.
 • Goalkeeper Savita Punia has been selected as the new captain of the Indian team for this match.
 • Seven teams from China, Indonesia, Japan, Malaysia, Singapore, South Korea and Thailand will compete in the 2022 Women’s Hockey Asian Cup.

4. சமீபத்திய பேட்மிண்டன் உலக கூட்டமைப்பு (BWF) ஜூனியர் தரவரிசையில் 19 வயதுக்குட்பட்ட (U-19) பெண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் 1 இடத்தைப் பிடித்த முதல் இந்தியர் யார் ?

 1. தஸ்னிம் மிர்
 2. ஜோஷ்னா சின்னப்பா 
 3. லக்ஷ்யா சென்
 4. சிரில் வர்மா

Answer: 1

 • சமீபத்திய பேட்மிண்டன் உலக கூட்டமைப்பு (BWF) ஜூனியர் தரவரிசையில் 19 வயதுக்குட்பட்ட (U-19) பெண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் 1 இடத்தைப் பிடித்த முதல் இந்தியர் – தஸ்னிம் மிர்
 • இரண்டாமிடம் – மரியா கோலுபேவா – ரஷ்யா
 • மூன்றாமிடம் – லூசியா ரோட்ரிக்ஸ் – ஸ்பெயின் 
 • சிறுவர் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் 1 இடத்தை லக்ஷ்யா சென், சிரில் வர்மா மற்றும் ஆதித்யா ஜோஷி ஆகியோர் பகிர்ந்துள்ளனர்.

Who is the first Indian to be ranked No. 1 in the world in the Under-19 (U-19) Women’s Singles at the Badminton World Federation (BWF) Junior Rankings?

 1. Dasnim Mir
 2. Joshna Chinnappa
 3. Lakshya Sen.
 4. Cyril Verma

Answer: 1

 • Dasnim Mir is the first Indian to be ranked No. 1 in the world in the latest Badminton World Federation (BWF) Junior Rankings (U-19) Women’s Singles.
 • Second place – Maria Kolubeva – Russia
 • Third place – Lucia Rodriguez – Spain
 • Lakshya Sen, Cyril Verma and Aditya Joshi share the world’s No. 1 spot in the children’s singles category.

5. PASSEX என்ற கூட்டு ராணுவப் பயிற்சியை இந்தியா எந்த நாட்டுடன் இணைந்து மேற்கொள்கிறது ?

 1. இலங்கை 
 2. ரஷ்யா 
 3. வியட்நாம் 
 4. அமெரிக்கா 

Answer: 2

 • இந்திய கடற்படை மற்றும் ரஷ்ய கடற்படையினர் அரபிக்கடலில் உள்ள கொச்சி துறைமுகத்தில் PASSEX பயிற்சியை மேற்கொண்டனர். 
 • இந்திய கடற்படையின் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்ட வழிகாட்டி-ஏவுகணை அழிப்புக் கப்பலான ஐஎன்எஸ் கொச்சி இந்தப் பயிற்சியில் பங்கேற்றது. 
 • ரஷ்ய கடற்படை ஏவுகணை குரூசர் வர்யாக் மற்றும் ரஷ்ய டேங்கர் போரிஸ் புடோமா ஆகிய இரண்டு ரஷ்ய கடற்படைக் கப்பல்களும் இதில் கலந்து கொண்டன.

 With which country is India conducting PASSEX joint military exercise?

 1. Sri Lanka
 2. Russia
 3. Vietnam
 4. United States

Answer: 2

 • The Indian Navy and the Russian Navy conducted PASSEX training at the port of Cochin in the Arabian Sea.
 • INS Kochi, the Indian Navy’s domestically designed and built guide-missile destroyer, took part in the exercise.
 • Two Russian naval ships, the Russian naval missile Cruiser Warwick and the Russian tanker Boris Pudoma, took part in it.

6. தேசிய ஸ்டார்ட் அப் தினமாக மத்திய அரசு எந்த தினத்தை அறிவித்துள்ளது 

 1. ஜனவரி 16
 2. ஜனவரி 17
 3. ஜனவரி 18
 4. ஜனவரி 19

Answer: 1

 • பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 16ஆம் தேதியை ‘தேசிய ஸ்டார்ட் அப்  தினமாக’ அறிவித்துள்ளார். 

Which day is declared as National Start-up Day by the Central Government?

 1. January 16
 2. January 17
 3. January 18
 4. January 19

Answer: 1

 • Prime Minister Narendra Modi has declared January 16 as ‘National Start-up Day’.

7. உலகப் பொருளாதார கூட்டமைப்பின் 5 நாள் உச்சிமாநாடு எங்கு நடைபெற்றது 

 1. சிங்கப்பூர் 
 2. மலேசியா 
 3. சுவிட்சர்லாந்து
 4. பிலிபைன்ஸ் 

Answer: 3

 • உலகப் பொருளாதார கூட்டமைப்பின் 5 நாள் உச்சிமாநாடு சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள டாவோஸ் நகரில்  தொடங்கியது 
 • முதல் நாள் கூட்டத்தில் ”உலகின் நிலை’ என்ற தலைப்பில் பிரதமர் மோடி பேசினார் 
 • இந்தியாவின் அடுத்த 25 ஆண்டுகால வளர்ச்சியானது ‘பசுமை மற்றும் தூய்மை; நீடித்த மற்றும் நம்பகமான’ என்ற இலக்கை எட்டு வதை நோக்கம் 
 • இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே உகந்த நேரம்.
 • இந்தியாவில் புத்தாக்க தொழில்துறை (ஸ்டார்ட் அப்) அபார வளர்ச்சி பெற்று வருகிறது. 
 • கடந்த 6 மாதங்களில் மட்டும் 10,000-க்கும் அதிகமான புத்தாக்க நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு, சர்வதேச அளவில் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது

Where the 5 day Summit of the World Economic Forum was held

 1. Singapore
 2. Malaysia
 3. Switzerland
 4. Philippines

 Answer: 3

 • The 5 day World Economic Forum Summit kicked off in Davos, Switzerland
 • On the first day of the meeting, Prime Minister Modi addressed the gathering on “The State of the World”
 • India’s next 25 years of growth will be ‘green and clean; The goal of ‘sustainable and reliable’ is the eighth goal
 • This is the best time to invest in India.
 • The start-up industry in India is booming.
 • With over 10,000 innovation companies registered in the last 6 months alone, India has emerged as the third largest country in the world

8. சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் யார் 

 1. மூவலூர் ராமாமிர்தம் 
 2. ருக்மணி லட்சுமிபதி 
 3. காமாட்சி ஜெயராமன் 
 4. ஜானகி ராமச்சந்திரன் 

Answer: 3

 • நகர்ப்புற உள்ளாட்சிகளில் மாநகராட்சி மேயர் பொறுப்புகள் சென்னை உள்பட 11 மேயர் பதவியிடங்கள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 • 50 சதவீத இடங்கள்: உள்ளாட்சி அமைப்புகளின் பதவியிடங்களில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக் கப்பட்டுள்ளது. 
 • ஒதுக்கப்பட்டுள்ளது. 
 • தாழ்த்தப்பட்ட வகுப்பு (பெண் கள்): தாம்பரம் மாநகராட்சி, சென்னை மாநகராட்சி.
 • தாழ்த்தப்பட்ட வகுப்பு (பொது): ஆவடிமாநகராட்சி.
 • பெண்கள் (பொது): கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், சிவகாசி, காஞ்சிபுரம், மதுரை, கோயம்புத் தூர், ஈரோடு.

Who is the first woman mayor of Chennai Corporation?

 1. Moolaloor Ramamirtham
 2. Rukmini Lakshmipathy
 3. Kamatchi Jayaraman
 4. Janaki Ramachandran

Answer: 3

 • Corporation Mayor Responsibilities in Urban Localities Eleven mayoral posts, including Chennai, are reserved for women.
 • 50 per cent seats: 50 per cent of the posts in local bodies are reserved for women
 • Inferior Class (Women): Tambaram Corporation, Chennai Corporation.
 • Inferior Class (General): Avadimanakaratchi.
 • Women (General): Cuddalore, Dindigul, Vellore, Karur, Sivakasi, Kanchipuram, Madurai, Coimbatore, Erode.

9. தொழில் முதலீடுகளுக்கு மிகச் சிறந்த மாநிலங்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது 

 1. குஜராத் 
 2. தமிழ்நாடு 
 3. தெலுங்கானா 
 4. உத்திரபிரதேசம் 

Answer: 2

 • கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரை – 304 திட்டங்களின் மூலமாக ரூ.1 லட்சத்து 43,902 கோடி முதலீடுகளை தமிழகம் ஈர்த்துள்ளது. 
 • கடந்த ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலும் தொழில் முதலீடுகளை அதிகமாகப் பெற்றுள்ள மாநிலம் தமிழகமாகும்.
 • ரூ.77,892 கோடி தொழில் மூலதனத்துடன் குஜராத் மாநி லம் இரண்டாவது இடத்திலும், 
 • ரூ.65,288 கோடி தொழில் மூல தனத்துடன் தெலங்கானா மாநி லம் மூன்றாவது இடத்திலும்
 • வெளியிட்ட அமைப்பு –  புராஜெக்ட் டுடே நிறுவன ஆய்வு 
 • இந்தியா முழுவதிலும் நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 7764 தொழில் வந்துள்ளன. இவற்றின் மொத்த முதலீட்டு மதிப்பு ரூ.12 லட்சத்து 76,679 கோடியாகும்.

Which state tops the list of best states for business investment?

 1. Gujarat
 2. Tamil Nadu
 3. Telangana
 4. Uttar Pradesh

Answer: 2

 • From April to December last year, Tamil Nadu attracted Rs 1 lakh 43,902 crore through 304 projects.
 • From April to December last year, Tamil Nadu was the state with the highest industrial investment.
 • Gujarat Mani Lam is in second place with a business capital of Rs 77,892 crore.
 • Telangana Mani Lam is in third place with a business capital of Rs 65,288 crore
 • Published by – Project Today Enterprise Review
 • In the first nine months of the current financial year, 7764 businesses have come across India. Their total investment value is Rs 12 lakh 76,679 crore.

10. தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின்  (தாட்கோ) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் 

 1. உ.மதிவாணன் 
 2. சுப்பிரமணியம் 
 3. பெரியசாமி 
 4. நந்த குமரன் 

Answer: 1

 • தாட்கோ தலைவராக முன்னாள் அமைச்சர் உ.மதிவாணன் நியமிக்கப் பட்டுள்ளார். 
 • தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட் டுக் கழகம் (தாட்கோ), 1974-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகி றது.
 • 1996 முதல் 2001 வரை திருவாரூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராகவும், 
 • 2006 முதல் 2011 வரை திருவாரூர் சட்டப் பேரவை உறுப்பினராகவும், 
 • தமிழக பால் வளத் துறை அமைச்சராகவும் பணிபுரிந்தவர். 
 • கடந்த 2016 முதல் 2021 வரையில் கீழ்வேளூர் சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந் தெடுக்கப்பட்டார் 

Who has been appointed as the Chairman of Tamil Nadu Adithravidar Housing and Development Corporation (TADCO)?

 1. U. Mathivanan
 2. Subramaniam
 3. Periyasamy
 4. Nanda Kumaran

Answer: 1

 • Former Minister U. Mathivanan has been appointed as the Chairman of TADCO.
 • Tamil Nadu Adithravidar Housing and Development Corporation (TADCO) has been functioning since 1974.
 • As General Secretary of Thiruvarur Panchayat Union from 1996 to 2001,
 • Member of the Thiruvarur Legislative Assembly from 2006 to 2011;
 • He also served as the Minister of Dairy Resources in Tamil Nadu.
 • He was elected a member of the Lower Vellore Legislative Assembly from 2016 to 2021

11. சென்னை ஐஐடி இயக்குநராக பொறுப்பேற்றுள்ளவர் யார் 

 1. காமகோடி 
 2. பாஸ்கர் 
 3. ராமமூர்த்தி 
 4. விவேக் கிருஷ்ணன் 

Answer: 1

 • சென்னை ஐஐடியின் புதிய இயக் குநராக பேராசிரியர் காமகோடி பொறுப்பேற்றார்.
 • சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தியின் பதவிக் காலம் முடிந்ததை அடுத்து,

Who is the Director of IIT Chennai?

 1. Kamakoti
 2. Bhaskar
 3. Ramamurthy
 4. Vivek Krishnan

Answer: 1

 • Professor Kamkodi has been appointed as the new Director of IIT Chennai.
 • Following the end of the tenure of Chennai IIT Director Bhaskar Ramamurthy,

12. வரும் குடியரசு தினத்தில் முதல் முறையாக வான் சாகசத்தில் எத்தனை போர் விமானங்கள் பங்கேற்கவுள்ளது 

 1. 70
 2. 65
 3. 75
 4. 80

Answer: 3

 • ஜனவரி 26-  குடியரசு தினக் கொண்டாட்ட வான் சாகசத்தில் முதல் முறையாக 75 போர் விமானங்கள் பங்கேற்க உள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. 
 • பழைமையான டகோடா போர் விமானம்  
 • இரண்டு டோக்னியர் விமானங்கள் சாகசம் இடம்பெறும். அமெரிக்கானிடம் வாங்கப்பட்ட அதிநவீன சினூக் ஹெலி காப்டருடன், நான்கு எம்ஐ-17 எஸ் ரக  ஹெலிகாப்டர்கள் மேக்னா வடிவில் பறந்து சாகசம் செய்ய உள்ளன. 
 • ரபேல், இந்திய விமானப் படையின் மிர் -29கே ரக  விமானங்கள், பி-8ஐ கண்காணிப்பு விமானங்கள். ஜாகுவார் போர் விமானங்கள் 
 • 7 ஜாகுவார் விமானங்களின் சாகசத்துடன் இந்த நிகழ்ச்சி நிறைவடையும்.

How many fighter jets will take part in the air adventure for the first time on the coming Republic Day?

 1. 70
 2. 65
 3. 75
 4. 80

Answer: 3

 • January 26 – The Indian Air Force announces that 75 fighter jets will take part in the Republic Day air adventure for the first time.
 • Ancient Dakota fighter jet
 • Two Tonkier flights will feature the adventure. With the sophisticated Chinook helicopter purchased from the US, four Mi-17S helicopters are in the Magna shape for adventure.
 • Rafale, Indian Air Force Mir-29K aircraft, P-8I surveillance aircraft. Jaguar fighter jets
 • The show concludes with an adventure of 7 Jaguar aircraft.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *