Current Affairs – 19 January, 2022

நடப்பு நிகழ்வுகள், ஜனவரி 19 – 2022

CURRENT AFFAIRS JANUARY 19 – 2022

1. தேசியப் பேரிடர் மீட்புப் படை (NDRF) தினம் ஒவ்வொரு ஆண்டும் எப்போது அனுசரிக்கப்படுகிறது 

 1. ஜனவரி 16
 2. ஜனவரி 17
 3. ஜனவரி 18
 4. ஜனவரி 19

Answer: D

 • தேசியப் பேரிடர் மீட்புப் படை ஜனவரி 19, 2006 இல் நடைமுறைக்கு வந்தது  
 • ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 19 அன்று அதன் எழுச்சி தினத்தைக் கொண்டாடுகிறது. 
 • இது பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005-ன் கீழ் உருவாக்கப்பட்டது,

When is National Disaster Rescue Force (NDRF) Day observed every year?

 1. January 16
 2. January 17
 3. January 18
 4. January 19

Answer: D

 • The National Disaster Rescue Force came into being on January 19, 2006
 • It celebrates its Rise Day on January 19 every year.
 • It was created under the Disaster Management Act, 2005,

2. ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் 

 1. நரேந்திர குமார் கோயங்கா 
 2. விவேக் மூர்த்தி 
 3. பாஸ்கர் ராமமூர்த்தி 
 4. சுந்தர மூர்த்தி 

Answer: A

 • ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் புதிய தலைவராக நரேந்திர குமார் கோயங்கா நியமிக்கப்பட்டுள்ளார். 
 • முன்னாள் தலைவர் பத்மா டாக்டர் ஏ சக்திவேல்  
 • நரேந்திர குமார் கோயங்கா- இந்திய ஆடை ஏற்றுமதியாளர்களின் உச்ச அமைப்பின் துணைத் தலைவராக இருந்தார்.
 • AEPC என்பது ஜவுளி அமைச்சகத்தின் கீழ் இந்தியாவில் உள்ள ஆடை ஏற்றுமதியாளர்களின் அதிகாரப்பூர்வ அமைப்பாகும். 
 • ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு  கவுன்சில் நிறுவப்பட்டது: 1978;
 • ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைமையகம்: குர்கான்.

Who has been appointed as the new Chairman of the Garment Export Promotion Council?

 1. Narendra Kumar Goenka
 2. Vivek Murthy
 3. Bhaskar Ramamurthy
 4. Sundara Murthy

Answer: A

 • Narendra Kumar Goenka has been appointed as the new Chairman of the Garment Export Development Council.
 • Former President Padma Dr. A. Sakthivel
 • Narendra Kumar Goenka was the Vice President of the Supreme Organization of Indian Garment Exporters.
 • AEPC is the official body of apparel exporters in India under the Ministry of Textiles.
 • Garment Export Promotion Council established: 1978;
 • Garment Export Development Council Headquarters: Gurgaon.

3. இந்திய அரசாங்கம் வெளியிட்ட கோவிட் -19 தடுப்பூசி குறித்த நினைவு அஞ்சல் முத்திரையில் எந்த தடுப்பூசியின் படம் இடம்பெற்றுள்ளது 

 1. கோவிஷீல்டு 
 2. கோவாக்ஸின் 
 3. பூஸ்டர் 
 4. எதுவுமில்லை 

Answer: B

 • வைரஸுக்கு எதிரான நாட்டின் தேசிய நோய்த்தடுப்பு திட்டத்தின் முதல் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், 
 • கோவிட்-19 தடுப்பூசி குறித்த நினைவு அஞ்சல் முத்திரையை இந்திய அரசாங்கம்  வெளியிட்டுள்ளது. 
 • ‘COVAXIN’ படமும் இடம்பெற்றுள்ளது.

The commemorative stamp on the Govt-19 vaccine issued by the Government of India features a picture of any vaccine

 1. Covishield
 2. Covaxin
 3. Booster
 4. None of these

Answer: B

 • To mark the first anniversary of the country’s national immunization program against the virus,
 • The Government of India has issued a commemorative postage stamp on the Govt-19 vaccine.
 • ‘COVAXIN’ Image is also featured.

4. Mrs World 2022 போட்டியில் சிறந்த தேசிய உடைக்கான விருதை பெற்ற இந்தியர் யார் 

 1. நவ்தீப் கவுர் 
 2. ஹார்னஸ் சந்து 
 3. சௌரப் தர்ஷினி 
 4. சங்கீதா குமார் 

Answer: A

 • லாஸ் வேகாஸில் உள்ள நெவாடாவில் நடந்த மதிப்புமிக்க Mrs World 2022 போட்டியில் இந்தியாவின் நவ்தீப் கவுர் சிறந்த தேசிய உடைக்கான விருதை வென்றுள்ளார். 
 • Mrs இந்தியா வேர்ல்ட் 2021 இன் வெற்றியாளர்.
 • ஒடிசாவின் ரூர்கேலாவுக்கு அருகிலுள்ள ஒரு சிறிய நகரத்தைச் சேர்ந்தவர்.

Who is the Indian who won the award for Best National Attire at Mrs World 2022?

 1. Navdeep Kaur
 2. Hornus Lane
 3. Saurabh Dharshini
 4. Sangeetha Kumar

Answer: A

 • Navdeep Kaur of India wins the Best National Dress Award at the prestigious Mrs World 2022 pageant in Nevada, Las Vegas.
 • Winner of Mrs India World 2021.
 • Hailing from a small town near Rourkela in Orissa.

5. சிறந்த FIFA கால்பந்து விருதுகள் 2021 விழா எங்கு நடைபெற்றது 

 1. பிலிபைன்ஸ் 
 2. சுவிட்சர்லாந்து
 3. இத்தாலி 
 4. ஜெர்மனி 

Answer: B

 • சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் கால்பந்தில் சிறந்த சாதனைக்காக சிறந்த FIFA கால்பந்து விருதுகள் 2021 விழா நடைபெற்றது. 

Where the 2021 FIFA Football Awards Ceremony was held

 1. Philippines
 2. Switzerland
 3. Italy
 4. Germany

Answer: B

 • The FIFA Football Awards 2021 ceremony for the best achievement in football was held in Zurich, Switzerland.

6. மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் தேசிய அளவில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் தமிழகத்தைச் சேர்ந்த எத்தனை மாணவர்கள் பரிசு பெற்றுள்ளனர் 

 1. 6
 2. 7
 3. 5
 4. 4

Answer: B

 • மத்திய கல்வி அமைச்சகம், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தேசிய அளவிலான கலைத் திருவிழா போட்டி களை கடந்த ஏழு ஆண்டுகளாக நடத்தி வருகிறது. 
 • இதில் தமிழகத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் இருவர்,அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் இரு தனியார் பள்ளி மாணவர்கள் மூவர் என மொத்தம் ஏழு பேர் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 
 • தமிழகம் முதலிடம்:  தேசிய கலைத்திருவிழா போட்டிகளில் தமிழகம் ஏழு பரிசுகளை வென்று முதல் முறையாக முதலிடத்தைப் பிடித்தது.
 • 5 பரிசுகளை வென்று பிகார் இரண்டாம் இடத்தையும்,
 • 4 பரிசுகளை வென்று திரிபுரா, புதுதில்லி மாநிலங்கள் மூன்றாம் இடத்தையும் பெற்றன. 

How many students from Tamil Nadu have won prizes in the National Arts Festival held on behalf of the Central Ministry of Education?

 1. 6
 2. 7
 3. 5
 4. 4

Answer: B

 • The Ministry of Education, National Institute of Educational Research and Training has been hosting national level art festival competitions for the last seven years.
 • Of these, two government school students from Tamil Nadu, two government aided school students and three private school students, a total of seven have been selected for the prize.
 • Tamil Nadu tops first place in National Arts Festival
 • Bihar won 5 prizes and placed second,
 • The states of Tripura and New Delhi also bagged the third place by winning 4 prizes.

7. ராணுவ துணை தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் 

 1. வினோத் குமார் 
 2. மனோஜ் பாண்டே 
 3. விவேக் மூர்த்தி 
 4. அர்ஜுன் சிங் 

Answer: B

 • ராணுவ துணை தலைமை தளபதியாக மனோஜ் பாண்டேயை நியமிக்க ஒப்புதல்
 • தற்போதைய துணை தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சி.பி.மொஹந்தி 
 • மனோஜ் பாண்டே – அருணாசல பிரதேசம், சிக்கிம் உள்ளிட்ட இந்தியராணுவத்தின் கிழக்குப் பிரிவு தளபதி
 • அந்தமான் நிக்கோபார் தீவுகள் பகுதியில் முப்படைகளின் தலைமைப் பொறுப்பையும் பாண்டே வகித்துள்ளார்.

Who has been appointed Deputy Commander-in-Chief of the Army?

 1. Vinoth Kumar
 2. Manoj Pandey
 3. Vivek Murthy
 4. Arjun Singh

Answer: B

 • Approval to appoint Manoj Pandey as Deputy Commander-in-Chief of the Army
 • The current Deputy Chief of Staff is Lieutenant General CB Mohanty
 • Manoj Pandey – Commander of the Eastern Division of the Indian Army including Arunachal Pradesh and Sikkim
 • Pandey is also in charge of the three forces in the Andaman and Nicobar Islands.

8. இந்தியாவின் இரண்டாவது பெரிய திருவிழா எது 

 1. கும்பமேளா 
 2. கங்கா சாகர் மேளா 
 3. யமுனா மேளா 
 4. மகரம் சங்கராந்தி 

Answer: B

 • கங்கா சாகர் மேளா என்பது கிழக்கு இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய திருவிழா ஆகும்.
 • இது இந்தியாவில் நடைபெறும் கும்பமேளாவிற்கு அடுத்தப் படியாக இந்தியாவின் இரண்டாவது பெரிய திருவிழாவாகும்.
 • இந்த திருவிழா மேற்கு வங்காளத்தின் சாகர் தீவில் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 12 அன்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியால் தொடங்கி வைக்கப்பட்டது.

Which is the second largest festival in India?

 1. Kumbamela
 2. Ganga Sagar Mela
 3. Yamuna Mela
 4. Magara Sankaranti

Answer: B

 • Ganga Sagar Mela is the largest festival held in East India.
 • It is the second largest festival in India after Kumbh Mela.
 • The festival was inaugurated by West Bengal Chief Minister Mamata Banerjee on January 12, 2022 on Sagar Island in West Bengal.

9. இஸ்ரோவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் 

 1. எஸ்.சோமநாத்
 2. கிரண் குமார் 
 3. கைலாசவடிவு சிவன்
 4. அர்ஜுன் சிங் 

Answer: A

 • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது (இஸ்ரோ) டாக்டர்.S. சோமநாத் அவர்களை அதன் புதிய தலைவர் மற்றும் விண்வெளிச் செயலாளராக நியமிப்பதாக அறிவித்துள்ளது.
 • இவர் கேரளாவின் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் (VSSC – Vikram Sarabhai Space Centre) இயக்குநராக உள்ளார்.
 • இவர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு இஸ்ரோவின் இயக்குநராக செயல்பட உள்ளார்.
 • இஸ்ரோவின் தலைவர் இந்திய அரசின் செயலாளராக செயல்படுகிறார்.

Who is the new head of ISRO?

 1. S. Somnath
 2. Kiran Kumar
 3. Kailasavativu Shiva
 4. Arjun Singh

Answer: A

 • Indian Space Research Organization (ISRO) Dr.S. Somnath has announced the appointment of them as its new leader and space secretary.
 • He is the director of the Vikram Sarabhai Space Center (VSSC) in Thiruvananthapuram, Kerala.
 • He will be the Director of ISRO for the next 3 years.
 • The head of ISRO acts as the Secretary to the Government of India.

10. இந்திய திறன்கள் 2021 என்னும் தேசிய அளவிலான போட்டியில் அதிக பதக்கங்களை பெற்று முதலிடம் பிடித்துள்ள மாநிலம் எது 

 1. மகாராஷ்டிரா 
 2. கேரளா 
 3. ஒடிஷா 
 4. தமிழ்நாடு 

Answer: 3

 • இந்திய திறன்கள் 2021 எனும் தேசிய அளவிலான போட்டி சமீபத்தில் நிறைவடைந்தது.
 • இந்தப் போட்டியில், 270 வெற்றியாளர்களுக்கு 61 தங்கம், 77 வெள்ளி, 53 வெண்கலம் மற்றும் 79 சிறப்புப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
 • இந்திய திறன்கள் 2021′ போட்டியில் 51 பதக்கங்களுடன் ஒடிசா முதலிடம் பிடித்துள்ளது.
 • இதில் மகாராஷ்டிரா இரண்டாவது இடத்தைப் பெற்றது.
 • இதில் கேரளா மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
 • தமிழ்நாடு – 2 தங்கம் , 8 வெள்ளி , 8 வெண்கலம் – 10 வது இடம் 
 • இந்தியா திறன்கள் 2021 என்ற போட்டியில் வெற்றி பெறும் அணிகள் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற உள்ள உலக திறன்கள் சர்வதேசப் போட்டியில் பங்கேற்கும் ஒரு வாய்ப்பைப் பெறும்.

Which state has won the most medals in the Indian Skills 2021 National Level Competition?

 1. Maharashtra
 2. Kerala
 3. Odisha
 4. Tamil Nadu

Answer: 3

 • The Indian Skills 2021 national level competition was recently concluded.
 • In this competition, 270 winners were awarded 61 gold, 77 silver, 53 bronze and 79 special medals.
 • Odisha tops Indian Talent 2021’s medal tally with 51 medals.
 • Maharashtra came in second.
 • Kerala came in third.
 • Tamil Nadu – 2 Gold, 8 Silver, 8 Bronze – 10th Place
 • The winning teams of India Skills 2021 will get a chance to participate in the World Skills International Championships to be held in Shanghai, China in October 2022.                                               

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *