
நடப்பு நிகழ்வுகள் , ஜனவரி 20 – 2022
CURRENT AFFAIRS JANUARY 20 – 2022
1. சங்க இலக்கியம் என்னும் மொபைல் செயலியை வடிவமைத்துள்ளவர்கள் யார்
- கலீல் ஜாகீர்
- சீனிவாசன்
- திருமூர்த்தி
- A மற்றும் B
Answer: 4
- பழங்கால தமிழ் நூல்களை படிப்பதற்காக சங்க இலக்கியம் என்ற செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- சென்னை நந்தனம் கல்லூரியின் தமிழ் பேராசிரியர் கை.சங்கர், கணியம் அறக்கட்டளை நிறுவனர்கள் கலீல் ஜாகீர், சீனிவாசன் ஆகியோர் இணைந்து வடிவமைத்துள்ளனர்.
- இதன்மூலம் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு,பதினெண் கீழ்க்கணக்குநூல்கள் , தொல்காப்பியம்,சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இலக்கியங்களுக்கான பதிப்புகளை எளிதாக தரவிறக்கம் செய்து படிக்கலாம்.
Who designed the mobile application called Sangam Literature
- Khalil Zakir
- Srinivasan
- Thirumurthy
- A and B
Answer: 4
- A mobile phone application called Sangam Literature has been introduced for reading ancient Tamil texts.
- Co-designed by Kai Sankar, Professor of Tamil, Nandanam College, Chennai, and Khalil Zakir, Founder, Ganyam Foundation.
- This will make it easier to download and read editions of octaves, decimals, eleven countdown books, Tolkappiyam, Silappathikaram and Manimegalai.
2. முதலாவது இந்தியா – மத்திய ஆசிய உச்சி மாநாட்டை தொடங்கிவைத்தவர் யார்
- நரேந்திரமோடி
- அலிகான் சமைலோவ்
- அப்துல்லா அரிபோவ்
- கொஹிர் ரசூல்டா
Answer: 1
- ஜன.26-ம் தேதி மத்திய ஆசிய மாநாடு தொடக்கம்
- ஜனவரி 27-ம் தேதி முதலாவது இந்தியா – மத்திய ஆசிய உச்சி
- மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார்.
- இதில் கஜகஸ்தான், கிர்கிஸ் குடியரசு, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான்
- மத்திய ஆசிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் முதலாவது உச்சி மாநாடாகும்
Who initiated the first India-Central Asian Summit?
- Narendra Modi
- Aligon Samilov
- Abdullah Aribov
- Kohir Rasoolta
Answer: A
- Central Asian Conference kicks off on Jan. 26
- First India-Central Asia Summit on January 27
- The conference will be inaugurated by Prime Minister Modi.
- Including Kazakhstan, Kyrgyz Republic, Tajikistan, Turkmenistan, Uzbekistan
- It is the first summit to be attended by leaders of Central Asian countries
3. கோவிஷீல்ட் தடுப்பூசியை எந்த நிறுவனம் தயாரித்தது
- பாரத் பயோடெக் நிறுவனம்
- சீரம் நிறுவனமும்
- A மற்றும் B
- எதுவுமில்லை
Answer: 2
- கோவேக்ஸின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள்: சந்தை விற்பனைக்கு நிபுணர் குழு பரிந்துரை
- கோவேக்ஸின் தடுப்பூசியை ஹைதராபாதில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனமும்,
- கோவிஷீல்ட் தடுப்பூசியை புணேயில் உள்ள சீரம் நிறுவனமும் தயாரித்து வருகின்றன.
- சந்தை விற்பனைக்கு தங்கள் தடுப்பூசிகளுக்கு அனு மதி கோரி இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகத்தில் விண்ணப்பித்தன.
- அந்த நிபுணர் குழுவின் பரிந்துரை அறிக்கை, இந்திய மருந்து கட்டுப் பாட்டு இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
- அந்த இயக்குநரகமே இறுதி முடிவை எடுக்கும்
Which company manufactured the Covishield vaccine?
- Bharat Biotech Company
- Serum Company
- A and B
- Nothing
Answer: 2
- Covaxin, Covshield Vaccines: Expert Panel Recommendation for Market Sales
- The Covaxin vaccine was also developed by Bharat Biotech in Hyderabad.
- The CoviShield vaccine is also manufactured by a Pune-based serum company.
- They applied to the Directorate of Drug Control of India seeking approval for their vaccines for market sale.
- The recommendation report of the expert panel will be forwarded to the Directorate of Drug Control, India.
- That directorate will make the final decision
4. உத்தரபிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் சொகுசு கார் வாடகையாக எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது
- 30,000
- 20,000
- 21,000
- 25,000
Answer: 3
- உத்தரபிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் சொகுசு கார் வாடகையாக ரூ.21 ஆயிரம் டீ, சமோசாவுக்கு தலா ரூ.6 செலவிடலாம் – லக்னோ மாவட்ட தேர்தல் அதிகாரி
- வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சார செலவுக்கான காலை சிற்றுண்டிக்காக ரூ.37, சமோசா, டீ ஆகியவற்றுக்கு தலா
- உச்சவரம்பை தேர்தல் ஆணையம் நிர்ணயித்தது.
- சட்ட பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான செலவு உச்ச வரம்பை ரூ.28 லட்சத்திலிருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தியது தேர்தல் ஆணையம்.
- ஒரு மீட்டர் பூ மாலை ரூ.16 விலையில் வாங்கலாம். பிரச்சாரத்துக்காக ஒருவரின் தினசரி கூலி ரூ.1,575 வீதம் மேளக்காரர்களை 3 வைத்துக் கொள்ளலாம்.
The Election Commission has fixed how much candidates should spend on luxury car rental during the Uttar Pradesh election campaign
- 30,000
- 20,000
- 21,000
- 25,000
Answer: 3
- Candidates in Uttar Pradesh election campaign can rent a luxury car for Rs 21,000 for tea and Rs 6 per samosa – Lucknow District Election Officer
- Candidates’ election campaign expenses of Rs. 37 per breakfast for samosas and tea.
- The ceiling was set by the Election Commission.
- The Election Commission has raised the spending ceiling for candidates contesting the Assembly elections from Rs 28 lakh to Rs 40 lakh.
- You can buy a meter flower garland for Rs. One can hire 3 drummers at the rate of Rs 1,575 per person per day for the campaign.
5. யாருடைய தலைமையில் புதிய காவல் ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது
- விஷ்ணு குமார்
- சி.டி.செல்வம்
- ரமேஷ் குமார்
- அலிகான் சமைலோவ்
Answer: 2
- தமிழகத்தில் காவல்துறை – பொது மக்கள் உறவை மேம்படுத்தவும். காவலர்கள் நலனைக் கருத்தில் கொண்டும்,
- ஒய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் புதிய காவல் ஆணையம் – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
- கடந்த 1969,1989 மற்றும் 2006-ம் ஆண்டுகளில் – 3 காவல் ஆணையங்களை அமைத்தது.
The Government of Tamil Nadu has set up a new Police Commission under whose leadership
- Vishnu Kumar
- CD Wealth
- Ramesh Kumar
- Arjun Singh
Answer: 2
- Improve Police-Public Relations in Tamil Nadu. In the interest of the police,
- New Police Commission headed by Retired High Court Judge CD Selvam – Tamil Nadu Chief Minister MK Stalin
- Established 3 Police Commissions in 1969, 1989 and 2006.
6. “Bose: The Untold Story of An Inconvenient Nationalist” என்ற புத்தகத்தை எழுதியவர் யார் ?
- சந்திரச்சூர் கோஸ்
- ராஜ் மோகன்
- அனுப் சிங்
- ராகுல் சர்மா
Answer: 1
- “Bose: The Untold Story of An Inconvenient Nationalist” என்ற புதிய சுயசரிதை புத்தகத்தை சந்திரச்சூர் கோஸ் எழுதியுள்ளார். நேதாஜியின் (சுபாஷ் சந்திரபோஸ்) சொல்லப்படாத மற்றும் அறியப்படாத கதைகளையும் குறித்த புத்தகம் .
Who wrote the book ‘Bose: The Untold Story of An Inconvenient Nationalist’?
- Chandrachur Goes
- Raj Mohan
- Anup Singh
- Rahul Sharma
Answer: 1
- Chandrachur Kose has written a new autobiography, Bose: The Untold Story of An Inconvenient Nationalist. A book about the untold and unknown stories of Netaji (Subhash Chandra Bose).
7. இந்திய கடற்படை மற்றும் ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படை (JMSDF) இடையே கடல்சார் கூட்டாண்மை பயிற்சி எங்கு நடைபெற்றது ?
- பசுபிக் பெருங்கடல்
- இந்திய பெருங்கடல்
- வங்காள விரிகுடா
- அரபிக்கடல்
Answer: 3
- வங்காள விரிகுடாவில் இந்திய கடற்படை மற்றும் ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படை (JMSDF) இடையே கடல்சார் கூட்டாண்மை பயிற்சி நடைபெற்றது.
- இந்தியத் தரப்பில் இந்திய கடற்படைக் கப்பல்கள் (INS) ஷிவாலிக் மற்றும் INS காத்மட் பங்கேற்றன.
மற்ற சில முக்கியமான பயிற்சிகள் :
- RED FLAG : இந்தியா மற்றும் அமெரிக்கா
- அல் நாகா: இந்தியா மற்றும் ஓமன்
- ‘நசீம்-அல்-பஹ்ர்’: இந்தியா மற்றும் ஓமன்
- Ekuverin: இந்தியா மற்றும் மாலத்தீவுகள்
- கருட சக்தி: இந்தியா மற்றும் இந்தோனேசியா
- Desert Warrior: இந்தியா மற்றும் எகிப்து
Where was the maritime partnership exercise between the Indian Navy and the Japan Maritime Defense Force (JMSDF) held?
- Pacific Ocean
- Indian Ocean
- Bay of Bengal
- Arabian Sea
Answer: 3
- A maritime partnership exercise between the Indian Navy and the Japanese Maritime Defense Force (JMSDF) was held in the Bay of Bengal.
- The Indian Navy ships (INS) Shivalik and INS Kathmandu participated on the Indian side.
Some other important exercises:
- RED FLAG: India and the United States
- Al Naga: India and Oman
- ‘Naseem-al-Bahr’: India and Oman
- Ekuverin India and Maldives
- Karuta Shakti: India and Indonesia
- Desert Warrior India and Egypt
8. 2022 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள AFC மகளிர் கால்பந்து ஆசிய கோப்பையை நடத்தவுள்ள நாடு எது ?
- இந்தியா
- ஆஸ்திரேலியா
- ஜப்பான்
- சீனா
Answer: 1
- 2022 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள AFC மகளிர் கால்பந்து ஆசிய கோப்பையை நடத்தவுள்ள நாடு – இந்தியா
- AFC மகளிர் கால்பந்து ஆசிய கோப்பை – மும்பை, நவி மும்பை மற்றும் புனே நகரங்களில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது
- இப்போட்டியில் 12 அணிகள் கோப்பைக்காக போட்டியிடும்.
- ஜப்பான் மகளிர் ஆசிய கோப்பையின் நடப்பு சாம்பியனாக உள்ளது. (2018 ஆம் ஆண்டு )
Which country will host the AFC Women’s Football Asian Cup in 2022?
- India
- Australia
- Japan
- China
Answer: 1
- India will host the 2022 AFC Women’s Football Asian Cup
- AFC Women’s Football Asian Cup to be held in Mumbai, Navi Mumbai and Pune
- 12 teams will compete for the trophy in this tournament.
- Japan is the reigning champion of the Women’s Asian Cup. (2018)
9. ஸ்டார்ட்அப் இந்தியா இன்னோவேஷன் வாரம் இந்தியாவில் எப்போது கடைபிடிக்கப்படுகிறது
- ஜனவரி 15முதல் 21 வரை
- ஜனவரி 10 முதல் 16 வரை
- ஜனவரி 21 முதல் 27 வரை
- ஜனவரி 20 முதல் 25 வரை
Answer: 2
- தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி) 2022 ஜனவரி 10 முதல் 16 வரை 1வது முறையாக ‘ஸ்டார்ட்அப் இந்தியா இன்னோவேஷன் வாரத்தை’ ஏற்பாடு செய்துள்ளது.
- இந்த வாரம் இந்தியாவின் சுதந்திரத்தின் 75வது ஆண்டு ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கொண்டாடப்படுகிறது
- மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஸ்டார்ட்அப் இந்தியா கண்டுபிடிப்பு வாரத்தை தொடங்கி வைத்தார்.
When is Startup India Innovation Week observed in India?
- January 15 to 21
- January 10 to 16
- January 21st to 27th
- January 20 to 25
Answer: 2
- The Department of Industry and Internal Trade Development (DPIIT) has organized the 1st edition of ‘Startup India Innovation Week’ from 10 to 16 January 2022.
- This week marks the 75th anniversary of India’s independence as part of the ‘Azadi Ka Amrit Mahotsav’
- Union Trade and Industry Minister Piyush Goyal kicks off Startup India Innovation Week.
10. இன்ஃபினிட்டி பிரிட்ஜ் எங்கு திறக்கப்பட்டுள்ளது
- லண்டன்
- துபாய்
- அபுதாபி
- சிட்னி
Answer: 2
- ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் உள்ள ‘இன்ஃபினிட்டி பிரிட்ஜ்’ 2022 ஜனவரி 16 அன்று முதல் முறையாகத் திறக்கப்பட்டது.
- இதன் வடிவமைப்பு முடிவிலிக்கான (∞) கணித அடையாளத்தை ஒத்திருக்கிறது.
- இது துபாயின் எல்லையற்ற, எல்லையற்ற இலக்குகளை பிரதிபலிக்கிறது.
- இது ஒவ்வொரு திசையிலும் ஆறு பாதைகள் மற்றும் பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கான ஒருங்கிணைந்த 3-மீட்டர் பாதையைக் கொண்டுள்ளது.
- இது 300 மீட்டர் நீளமும் 22 மீட்டர் அகலமும் கொண்டது.
‘Where the Infinity Bridge is open
- London
- Dubai
- Abu Dhabi
- Sydney
Answer: 2
- The Infinity Bridge in Dubai, United Arab Emirates opened for the first time on January 16, 2022.
- Its design resembles the mathematical symbol for infinity (∞).
- It reflects Dubai’s boundless, boundless goals.
- It has six lanes in each direction and an integrated 3-meter lane for pedestrians and cyclists.
- It is 300 meters long and 22 meters wide.