Current Affairs – 21 January, 2022

நடப்பு நிகழ்வுகள் , ஜனவரி  21 – 2022

CURRENT AFFAIRS JANUARY 21 – 2022

1. தற்போது பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக எங்கு சோதனை செய்யப்பட்டது 

 1. ஒடிஷா 
 2. குஜராத் 
 3. பஞ்சாப் 
 4. சண்டிகர் 

Answer: 1

 • பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி
 • ஒடிஸா, சண்டீபூர் கடற்கரைப் பகுதியில் சூப்பர்சானிக் ரக பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரகமாமாக பரிசோதிக்கப்பட்டது 
 • பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு தெரிவித்தது 
 • பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம், டிஆர்டிஓ விஞ்ஞானிகளின் ஒத்துழைப்புடன் இந்த ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டது.

Where the BrahMos missile is currently being successfully tested

 1. Odisha
 2. Gujarat
 3. Punjab
 4. Chandigarh

Answer: 1

 • BrahMos missile test successful
 • Supersonic BrahMos missile successfully tested off the coast of Chandipur, Odisha
 • The Defense Research Development Organization said
 • The missile was launched by BrahMos Aerospace in collaboration with DRDO scientists.

2. தமிழகத்தில் நிகழாண்டில் எத்தனை இடங்களில் புதிதாக அகழாய்வுப் பணிகள் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது 

 1. 4
 2. 3
 3. 2
 4. 5

Answer: 2

 • தமிழகத்தில் நிகழாண்டில் மூன்று இடங்களில் புதிதாக அகழாய்வுப் பணிகள் நடைபெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள் ளார். 

தொடரவுள்ள அகழாய்வு பணி 

 • கீழடி – எட்டாம் சகட்ட அகழாய்வும், 
 • தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் மூன்றாம் கட்டமும், 
 • அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் இரண்டாம் கட்டமும், 
 • கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் இரண்டாம் கட்டமாகவும் அகழாய்வுப் பணிகள் நடைபெறும்.

முதல் கட்ட அகழாய்வுப் பணி ·

 • விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை
 • திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி,
 • தருமபுரி மாவட்டம் பெரும்பாலை.

The Government of Tamil Nadu has announced how many new excavations will be carried out in Tamil Nadu in this year

 1. 4
 2. 3
 3. 2
 4. 5

Answer: 2

 • Chief Minister MK Stalin has announced that new excavations will be carried out at three places in Tamil Nadu this year.

Ongoing excavation work

 • Bottom – Eighth Excavation,
 • Excavations will be carried out in the third phase in Sivakalai in Thoothukudi district, 
 • the second phase in Cholapuram with Ganga in Ariyalur district 
 • the second phase in Mayiladuthurai in Krishnagiri district.

Phase I excavation work

 • Virudhunagar District Vembakkottai
 • Tirunelveli District Tulukarpatti,
 • Dharmapuri district – PerumPalai

3. இந்திய ராணுவத்துக்கு ‘ஏடி4’ பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்களை தயாரித்து வழங்க எந்த நாட்டின் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது 

 1. பிலிபைன்ஸ் 
 2. ஸ்வீடன் 
 3. பிரான்ஸ் 
 4. பிரேசில் 

Answer: 2

 • இந்திய ராணுவத்துக்கு ‘ஏடி4’ பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்களைத் தயாரித்து வழங்கு வதற்கான ஒப்பந்தத்தை ஸ்வீடன் நிறுவனம் பெற்றுள்ளது.
 • ஸ்வீடனில் உள்ள சாப் நிறுவனம்- இந்தில் திய ராணுவத்துக்கு ஏடி4 பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்களை வழங்கும்
 • எதிரியின் இருப்பிடம், போர்க் கப்பல், ஹெலிகாப்டர்கள், பீரங்கி வண்டிகள் மற்றும் வீரர்களை இந்த ஆயுதத்தால் குறிவைத்துத் தாக்க முடியும்

AD4 has contracted with which countries company to manufacture and supply anti-artillery weapons to the Indian Army

 1. Philippines
 2. Sweden
 3. France
 4. Brazil

Answer: 2

 • The Swedish company has won a contract to manufacture and supply ‘AT4’ anti-artillery weapons to the Indian Army.
 • SAP in Sweden to supply AT4 anti-artillery weapons to the Indian Army in India
 • This weapon can target enemy locations, warships, helicopters, artillery and soldiers. 

4. ஸ்ரீமத் ராமானுஜர் சமத்துவச் சிலையை இந்திய பிரதமர் எங்கு திறந்து வைக்கவுள்ளார் 

 1. பாட்னா 
 2. போபால் 
 3. ஹைட்ராபாத் 
 4. இம்பால் 

Answer: C

 • ஹைதராபாத் புறநகர் பகுதியான ஷம்ஷாபாதில் உருவாகி வரும் ஸ்ரீமத் ராமானுஜர் சமத்துவச் சிலை. 
 • 45 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள 216 அடி உயர பஞ்சலோஹ ராமானுஜர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 5-ஆம் தேதி திறந்து வைக்கிறார்.

Where will the Prime Minister of India unveil the statue of Equality Sir Ramanujar?

 1. Patna
 2. Bhopal
 3. Hyderabad
 4. Imphal

Answer: 3

 • Shrimat Ramanujar Equality Statue emerging in Shamshabad, a suburb of Hyderabad.
 • Prime Minister Narendra Modi will unveil the 216-foot-tall Panchaloha Ramanujar statue on February 5 on a 45-acre site.

5. இந்தியாவின் நிதியுதவியுடன் எந்த நாடு வீடு வழங்கும் திட்டத்தை தொடக்கிவைத்துள்ளது 

 1. மோரிஷஸில் 
 2. அல்பேனியா 
 3. லெபனான் 
 4. மால்டோவா 

Answer: A

 • மோரிஷஸில் மக்களுக்கும் மலிவு விலையில் வீடு வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடியும், மோரீவுஸ் பிரதமர் பிரவிந்த்  ஜக்நாத்தும் தொடக்கிவைத்தனர்.
 • மோரீஷஸில் குடிமைப் பணிகள் தேர்வு கல்லூரியும்.8 மெகாவாட் குரியசக்தி பண்ணைத் திட்டத்தையும் தொடங்கிவைத்தனர்.
 • மோரீஷஸில் மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டம் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள இந்தியா ரூ.1415கோடி(197மில்லியன் டாலர்) கடனுதவி  அளிப்பதற்கான ஒப்பந்தம் 
 • இந்தியாவின் தடுப்பூசி மைதிரி திட்டத்தின்கீழ் வெளிநாடுகளுக்கு தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டன.

மோரீஷஸ் பிரதமர்  பிரவிந்த்  ஜக்நாத் மெட்ரோரயில் திட்டத்துக்கு நிதியு தவி அளிக்கும் இந்தியாவுக்கு நன்றி செலுத்தும் விதமாக மெட்ரோ ரயில் நிலையத்துக்கு மகாத்மா காந்தியின் பெயரை சூட்ட முடிவுசெய்துள்ளோம்’

Which country has launched a housing scheme with financial assistance from India?

 1. Mauritius
 2. Albania
 3. Lebanon
 4. Moldova

Answer: A

 • Prime Minister Modi and Prime Minister Pravind Jagannath have launched a program to provide affordable housing to the people of Mauritius.
 • Launched the College of Civil Services Examination in Mauritius and the .8 MW Kuriasakthi Farm Project.
 • India agrees to lend Rs 1,415 crore ($ 197 million) for development projects, including the Metro Rail expansion project in Mauritius
 • Vaccines were sent abroad under India’s Vaccine Compensation Program.
 • We have decided to name the metro station after Mahatma Gandhi in gratitude to India, which is financing the project of Mauritius Prime Minister Pravind Jagnath.

6. மிகச்சிறிய வயதில் உலகை வலம் வந்த பெண் என்ற சாதனையை படைத்தவர் யார் 

 1. ஸாரா ரூதர்ஃபோர்ட்
 2. லலிதா குமார் 
 3. மெர்சி மோகன் 
 4. லாரா ஜேம்ஸ் 

Answer: 1

 • பெல்ஜியத்தைச் சேர்ந்த 19 வயதுப் பெண் ஸாரா ரூதர்ஃபோர்ட், விமானத்தில் தனியாக  உலகை வலம் வந்து சாதனை படைத்துள்ளார்.
 • சிறிய வகை விமானத்தில் 155 நாள்கள் பறந்து உலகைவலம் வந்த ஸாரா ரூதர்ஃபோர்ட், 
 • இதற்கு முன்னர் கடந்த 2017-ஆம் ஆண்டு 30 வயதில் உலகை வலம் வந்த ஷாயெஸ்டா வாய்ஸ் என்ற அமெரிக்கப்பெண்தான் இந்த சாதனைக்குரியவராக இருந்தார்.
 • 2021 – பிரிட்டனைச் சேர்ந்த டிராவிஸ் லுட்லோ என்ற 18 வயது இளைஞர் உலகை வலம் வந்த மிக இளம் வயது நபர் என்ற சாதனை படைத்தார்

Who holds the record for the youngest woman to travel the world?

 1. Sarah Rutherford
 2. Lalita Kumar
 3. Mercy Mohan
 4. Laura James

Answer: 1

 • Sarah Rutherford, a 19-year-old woman from Belgium, set a world record by flying alone.
 • Sarah Rutherford, who flew 155 days around the world in a small plane
 • The previous record holder was Shayesta Voice, an American woman who traveled the world in 2017 at the age of 30.
 • 2021 – 18-year-old Travis Ludlow of the United Kingdom becomes the youngest person to travel the world.

7. அமெரிக்காவின் முதல் பெண் மற்றும் கருப்பின துணை அதிபர் யார் 

 1. கமலா ஹாரிஸ் 
 2. லலிதா குமார் 
 3. மெர்சி மோகன் 
 4. லாரா ஜேம்ஸ் 

Answer: 1

 • 2024-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில், துணை அதிபர் பதவிக்கு மீண்டும் கமலா ஹாரீஸ் போட்டியிடுவார் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
 • அமெரிக்காவின் முதல் பெண் மற்றும் கருப்பின துணை அதிபரான கமலா ஹாரீஸ். 
 • இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.

Who was the first woman and black vice president of the United States

 1. Kamala Harris
 2. Lalita Kumar
 3. Mercy Mohan
 4. Laura James

Answer: 1

 • President Joe Biden has announced that Kamala Harris will run for vice president again in the 2024 presidential election.
 • Kamala Harris is America’s first woman and black vice president.
 • Of Indian descent.

8. ரூ.15 கோடியில், கன்னியாகுமரியில் சுவாமி விவேகானந்தா சபாகிரகம் என்ற பெயரில் கட்டப்பட்டுள்ள புதிய அவைக்கூடத்தை திறந்து வைத்தவர் யார் 

 1. மு.க .ஸ்டாலின் 
 2. ஆர்.என்.ரவி 
 3. பழனிவேல் தியாகராஜன் 
 4. அன்பில் மகேஷ் பொய்யாமொழி 

Answer: B

 • கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் ரூ.15 கோடியில், சுவாமி விவேகானந்தா சபாகிரகம் என்ற பெயரில் கட்டப்பட்டுள்ள புதிய அவைக்கூடத்தை தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி  திறந்துவைத்தார்.
 • புதிய அவைக்கூடத்தையும், அன்னபூரணா என்ற பெயரில் கட்டப்பட்டுள்ள உணவருந்தும் கூடத்தையும் திறந்துவைத்தார். 

Who inaugurated the new Swami Vivekananda Hall in Kanyakumari at a cost of Rs 15 crore?

 1. MK Stalin
 2. RN Ravi
 3. Palanivel Thiagarajan
 4. Anbil Mahesh Poiyamoili

Answer: 2

 • The new auditorium, named Swami Swami Vivekananda Sabagiragam, has been constructed at a cost of Rs. 15 crore at the Kanyakumari Vivekananda Central Complex. N. Ravi opened.
 • He opened a new auditorium and a dining hall built under the name of Annapurna.

9. எண்ணும் எழுத்தும்’ என்னும் திட்டம் எப்போது தொடங்கப்படவுள்ளது 

 1. 2022-2023
 2. 2023-2024
 3. 2024-2025
 4. 2025-2026

Answer: A

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் 

 • நோக்கம் – தமிழகத்தில் எட்டு வயதுக்கு உள்பட்ட பள்ளி மாணவர்கள் அடிப்படை கணிதத்திறன் மற்றும் பிழையின்றி எழுத, படிப்பதை உறுதிசெய்வது 
 • 2022-2023-ஆம் கல்வியாண்டில் அமல்படுத்தப்பட உள்ளது. 
 • இதற்காக தமிழ், கணிதம், ஆங்கில பாடங்கள் அடங்கிய பாடத்திட்ட கையேடு தற்போது வடிவமைக்கப்பட்டு வருகிறது.
 • மொத்தம் 55 மையங்களில் மட்டும் களப்பரிசோதனை தற்போது தொடங்கியுள்ளது.

When will the ‘Counting and Writing’ project be launched?

 1. 2022-2023
 2. 2023-2024
 3. 2024-2025
 4. 2025-2026

Answer: A

‘Counting and Writing’ project

 • Purpose – To ensure that school children under the age of eight in Tamil Nadu can read and write with basic math skills and without error.
 • It is to be implemented in the academic year 2022-2023.
 • A syllabus of Tamil, Mathematics and English subjects is being prepared for this purpose.
 • Field testing is currently underway at only 55 centers in total.

10. இந்திய உழவர் உரக் கூட்டுறவு சங்கத்தின் (IFFCO) இயக்குநர்கள் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் 

 1. திலீப் சங்கனி
 2. விஜய் குமார் 
 3. அர்ஜுன் சிங் 
 4. அருண் வினய் 

Answer: 1

 • இந்திய உழவர் உரக் கூட்டுறவு சங்கத்தின் (IFFCO) இயக்குநர்கள் குழுவின் தலைவராக திலீப் சங்கனியை  கூட்டுறவு சங்கத்தின் 17வது தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளது. 
 • முன்னதாக –  பல்விந்தர் சிங் நகாய்
 • இதற்கு முன், சங்கனி 2019 முதல் IFFCO இன் துணைத் தலைவராக பணியாற்றினார்.
 • IFFCO தலைமையகம்: புது தில்லி;
 • IFFCO நிறுவப்பட்டது: 3 நவம்பர் 1967

Who is the Chairman of the Board of Directors of Indian Farmers Fertilizer Co-operative Society (IFFCO)?

 1. Dilip Sangani
 2. Vijay Kumar
 3. Arjun Singh
 4. Arun Vinay

Answer: A

 • Dilip Sangani has been elected as the Chairman of the Board of Directors of the Indian Farmers Fertilizer Co-operative Society (IFFCO) as the 17th Chairman of the Co-operative Society.
 • Previously – Palwinder Singh Nagai
 • Prior to that, Sangani served as Vice President of IFFCO from 2019.
 • IFFCO Headquarters: New Delhi;
 • IFFCO Founded: 3 November 1967 

11. ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் மூலம் 2021 ஆம் ஆண்டின் சிறந்த  குழந்தைகளின் முதல் வார்த்தையாக எந்த வார்த்தை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது 

 1. கவலை (Anxiety)
 2. சவால் (Challenging)
 3. தனிமை (isolate)
 4. நல்வாழ்வு (Wellbeing) 

Answer: 1

 • ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் சமீபத்திய ஆராய்ச்சியின் அடிப்படையில், 2021 ஆம் ஆண்டின் குழந்தைகளின் வார்த்தையாக ‘கவலை’யை எடுத்துள்ளது. 
 • “கவலை” (21%), “சவால்” (19%), “தனிமை” (14%), “நல்வாழ்வு” (13%) மற்றும் “எதிர்ப்பு” (12%) ஆகியவை குழந்தைகளின் முதல் ஐந்து வார்த்தைகளாகும். 
 • 2020 ஆம் ஆண்டில்,  ஆண்டின் சிறந்த குழந்தைகளின் வார்த்தையாக கொரோனா வைரஸ் இருந்தது.

Which word has been selected as the first children word of 2021 by Oxford University Press?

 1. Anxiety
 2. Challenging
 3. Isolate
 4. Wellbeing

Answer: 1

 • The Oxford University Press has taken ‘anxiety’ as the word for children of 2021, based on recent research.
 • “Anxiety” (21%), “challenge” (19%), “loneliness” (14%), “well-being” (13%) and “resistance” (12%) are the first five words of children.
 • By 2020, the corona virus was the best baby word of the year.

12. ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டமும் எந்த மாநில அரசும் இணைந்து சிறு மற்றும் குறு விவசாயிகளின் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது 

 1. குஜராத் 
 2. பஞ்சாப் 
 3. ஒடிஷா 
 4. பீகார் 

Answer: 3

 • ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டமும்  ஒடிசா அரசாங்கமும் இணைந்து இந்தியாவில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளின் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்த, பருவநிலை மாற்றத்தை எதிர்க்கும் திறனை வலுப்படுத்தியது.
 • உலக உணவுத் திட்டம் நிறுவப்பட்டது: 1961
 • உலக உணவுத் திட்டத்தின் தலைமையகம்: ரோம், இத்தாலி
 • உலக உணவுத் திட்டத் தலைவர்: டேவிட் பீஸ்லி

The United Nations World Food Program and which state government are working together to improve the food security of small and marginal farmers.

 1. Gujarat
 2. Punjab
 3. Odisha
 4. Bihar

Answer: 3

 • The United Nations World Food Program and the Government of Odisha have joined hands to improve the food security of small and marginal farmers in India and strengthen their resilience to climate change.
 • World Food Program Established: 1961
 • World Food Program Headquarters: Rome, Italy
 • World Food Program Leader: David Beasley

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *