Current Affairs – 22 January, 2022

நடப்பு நிகழ்வுகள் , ஜனவரி  22 – 2022

CURRENT AFFAIRS JANUARY 22 – 2022

1. தற்போது எந்த நாட்டின் யூ டியூப் சேனல்களை இந்திய அரசு தடை விதித்துள்ளது 

 1. சீனா 
 2. பாக்கிஸ்தான் 
 3. ஆப்கானிஸ்தான் 
 4. ரஷ்யா 

Answer: 2

 • இந்தியாவுக்கு எதிரான பொய்த் தகவல்கள் மற்றும் தவறான செய்திகளைப் பரப்பியதாக பாகிஸ்தானைச் சேர்ந்த 35 யூடி யூப் சேனல்கள், இரு இணையதளங்கள்  மத்திய அரசு தடை விதித்துள்ளது.
 • தகவல் தொழில்நுட்ப (இடைபுநிலை வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் மின்னணு ஊடசு விதிமு றைகள்) சட்டம் 2021, விதி 16 இன் கீழ் இதற்கான 5 உத்தரவுகளை மத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் பிறப்பித்துள்ளது.

The Government of India currently bans YouTube channels of which country

 1. China
 2. Pakistan
 3. Afghanistan
 4. Russia

Answer: 2

 • The federal government has banned 35 UT YouTube channels and two websites from Pakistan for spreading false information and misinformation against India.
 • The Ministry of Information and Broadcasting has issued 5 directives under Rule 16 of the Information Technology (Intermediate Guidelines and Electronic Media Rules) Act, 2021.

2. சென்னை பெருநகர காவல் துறையின் விடுப்புச் செயலியை வெளியிட்டவர் யார் 

 1. சைலேந்திர பாபு 
 2. மு.க.ஸ்டாலின் 
 3. பாபு மூர்த்தி 
 4. துரைமுருகன் 

Answer: B

 • சென்னை பெருந கர காவல் துறையில் பணியாற்றும் காலவர்கள் விடுப்பினை பதிவு செய்வதற்கான பிரத்யேசு செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். 
 • காவலர்கள் தங்களிடம் உள்ள செல்லிடப்பேசியில் தமிழ்நாடு காவல் CLAPP என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்யலாம்.

Who published the leave application of Chennai Metropolitan Police?

 1. Silent Babu
 2. MK Stalin
 3. Babu Murthy
 4. Duraimurugan

Answer: 2

 • Chief Minister MK Stalin has initiated a special processor to register the leave of the deceased serving in the Chennai Metropolitan Police.
 • Police can download the Tamil Nadu Police CLAPP processor on their mobile phone.

3. இந்தியா கேட் பகுதியில் எந்த சுதந்திர போராட்ட வீரரின் சிலை நிறுவப்படும் என்று இந்திய பிரதமர் அறிவித்துள்ளார் 

 1. சர்தார் வல்லபாய் படேல் 
 2. மகாத்மா காந்தி 
 3. சுபாஷ் சந்திர போஸ் 
 4. மோதிலால் நேரு 

Answer: 3

 • தில்லியில் உள்ள ‘இந்தியா கேட்’ பகுதியில் சுதந்திரப் போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் முழுஉருவச் சிலை நிறுவப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
 • “நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-ஆவது பிறந்த தின நூற்றாண்டை நாடு கொண்டாடி சிலை இந்தியா கேட் பகுதியில் நிறு வப்பட உள்ளது  
 • நாடு அவருக்குக் கடன்பட்டுள்ளதை வெளிப்படுத்தும் சிறந்த அடையாளமாக அச்சிலை அமையும்.
 • ‘ஹாலோகிராம்’ தொழில்நுட்பத்தில் அவரது சிலை காட்சிப்படுத் தப்படும். 
 • ஹாலோகிராம் சிலையை நேதாஜியின் பிறந்த தினமான ஜனவரி 23-ஆம் தேதி திறந்துவைக்க உள்ளார் 
 • நேதாஜியின் சிலை 28 அடி உயரத்திலும் 6 அடி அகலத்திலும் 

The Prime Minister of India has announced that a statue of whose freedom fighter will be installed in the India Gate area

 1. Sardar Vallabhbhai Patel
 2. Mahatma Gandhi
 3. Subhash Chandra Bose
 4. Motilal Nehru

Answer: 3

 • Prime Minister Narendra Modi has announced that a full-length statue of freedom fighter Netaji Subhash Chandra Bose will be erected at the India Gate in Delhi.
 • Netaji Subhash Chandra Bose’s 125th birth centenary statue to be erected at India Gate
 • The axis would be the best sign that the country owes him.
 • His statue will be displayed in ‘hologram’ technology.
 • The hologram statue is set to be unveiled on January 23, Netaji’s birthday
 • The statue of Netaji is 28 feet high and 6 feet wide

4. ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சி எங்கு நடைபெறவுள்ளது 

 1. அமெரிக்கா 
 2. ரஷ்யா 
 3. ஜெர்மனி 
 4. ஆஸ்திரேலியா 

Answer: 1

 • ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி வரும் மார்ச் 27 ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது.
 • நடிகர் சூர்யா நடித்த ‘ஜெய் பீம்’ திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான தகுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. 
 • ஹாலிவுட்டில் ஆஸ்கர் விருதுக்கு அடுத்த நிலையாக கருதப் படும் கோல்டன் குளோப் விருதுக்கான போட்டியில் ‘ஜெய் பீம்’ இடம்பெற்றது. 
 • இந்நிலையில் ஆஸ்கர் விருதுக்கான தகுதிப் பட்டியலிலும் ‘ஜெய் பீம்’ திரைப் படம் இடம்பெற்றுள்ளது. 
 • பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் விருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள 276 திரைப்படங்களில் ‘ஜெய் பீம்’ திரைப்படம் இணைந்துள்ளது.
 • கடந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கான தகுதிப் பட்டியலில் சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’ திரைப்படம் இடம்பெற்ற நிலையில், 
 • இந்த ஆண்டும் சூர்யா நடித்த ‘ஜெய் பீம்’ திரைப்படம் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Where the Oscar ceremony will take place

 1. United States
 2. Russia
 3. Germany
 4. Australia

Answer: 1

 • The Oscars will take place on March 27 in Los Angeles, USA.
 • ‘Surya Beam’ starring Surya has been shortlisted for the Oscars.
 • ‘Jay Beam’ was featured in the competition for the Golden Globe Awards, which is considered to be the next stage for the Oscars in Hollywood.
 • In this case, the movie ‘Jay Beam’ has been included in the list of nominees for the Oscars.
 • ‘Jay Beam’ is one of the 276 films nominated for Oscars in various categories.

While Surya’s ‘Surarai Porru’ was shortlisted for the Oscars last year, this year’s Surya starrer ‘Jai Beam’ is also on the list.

5. உலகின் செல்வாக்குமிக்க தலைவர்கள் பட்டியல் முதலிடம் பெற்றவர் யார் 

 1. நரேந்திர மோடி 
 2. மரியோ ட்ராகி  
 3. ஃபுமியோ கிஷிடா
 4. ஆண்ட்ரஸ் மானுவேல் 

Answer: 1

 • உலகின் செல்வாக்குமிக்க தலைவர்களின் பட்டியலில், 71 சத வீதத்தினரின் ஆதரவை பெற்று பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் முதலிடம் பெற்றுள்ளார்.
 • வெளியிட்ட நிறுவனம் –  ‘தி மார்னிங் கன்சல்ட்’ 
 • மெக்சிகோவின் அதிபர் ஆண்ட்ரஸ் மானுவேல் (66%) 2-வது இடத்தைக் கைப்பற்றியுள்ளார்.
 • இத்தாலியின் மரியோ ட்ராகி (60 சதவீதம்), 
 • ஜப்பானின்ஃபுமியோ கிஷிடா (48 சதவீதம்), 
 • ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஸ்கால்ஸ் (44 சதவீதம்) 
 • அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 43 சதவீதத்தினரின் ஆதரவு பெற்று 6-வது இடத்தை பெற்றுள்ளார். 
 • கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ 43 சதவீத ஆதரவுடன் 7-வது இடம்  

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 26 சதவீதத்துடன் 13-வது இடத்தில் இருக்கிறார்.

Who tops the list of most influential leaders in the world?

 1. Narendra Modi
 2. Mario Tracy
 3. Fumio Kishida
 4. Andres Manuel

Answer: 1

 • Prime Minister Narendra Modi has again topped the list of most influential leaders in the world with 71 per cent support.
 • Published by – ‘The Morning Consult’
 • Mexican President Andrs Manuel (66%) took 2nd place.
 • Mario Tragi of Italy (60 percent),
 • Japan’s Fumio Kishida (48 percent),
 • German Chancellor Olaf Scholes (44 percent)
 • U.S. President Joe Biden is ranked 6th with 43 percent support.
 • Canadian President Justin Trudeau is in 7th place with 43 percent support
 • British Prime Minister Boris Johnson is 13th with 26 percent.

6. மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சார்பில் ‘கருணாநிதி செம்மொழி தமிழ் விருது’ தமிழக முதல்வர் எத்தனை பேருக்கு வழங்கவுள்ளார் 

 1. 5
 2. 8
 3. 10
 4. 15

Answer: 3

 • சென்னை மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சார்பில், 10 தமிழ் அறிஞர்களுக்கு கருணாநிதி ‘செம்மொழி தமிழ் விருது’களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
 • அதன்மூலம், தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், இலக்கியம், மொழியியல், படைப் பிலக்கியம், இலக்கியத் திறனாய்வு, மொழிபெயர்ப்பு, நுண்கலைகள் உள்ளிட்டவற்றில் சிறந்த பங்களிப்பை வழங்கிய அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது வழங்கப்படுகிறது.
 • முதல்முறையாக, பின்லாந்து நாட்டு அறிஞர் பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலாவுக்கு 2010-ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் வழங்கப்பட்டது.

How many people will the Chief Minister of Tamil Nadu present the ‘Karunanidhi Classical Tamil Award’ on behalf of the Central Institute of Classical Tamil Studies?

 1. 5
 2. 8
 3. 10
 4. 15

Answer: 3

 • Chief Minister MK Stalin presents the Karunanidhi ‘Classical Tamil Award’ to 10 Tamil scholars on behalf of the Central Institute of Classical Tamil Studies, Chennai.
 • The ‘Artist M. Karunanidhi Classical Tamil Award’ is given annually to scholars who have made outstanding contributions in the fields of archeology, inscriptions, numismatics, literature, linguistics, creationism, literary criticism, translation and fine arts.
 • For the first time, it was presented to Finnish scholar Professor Asko Barbola at the 2010 World Tamil Classical Conference in Coimbatore.

7. 2022 ஆம் ஆண்டிற்கான கோட்டை அமீர் விருது யாருக்கு வழங்கப்படவுள்ளது 

 1. முகமது ரஃபி
 2. கே.ஜமீஷா
 3. முகமது அலி 
 4. அன்சார் அஹமத் 

Answer: 1

 • மத நல்லிணக்கத்துக்காக பாடுபட்டு உயிர்நீத்த கோயம்புத்தூரை சேர்ந்த கோட்டை அமீரின் நினைவாக, 
 • அவரது பெயரில் ஆண்டுதோறும் குடியரசு தின விழாவில் அரசால் தேர்வு செய்யப்பட்ட ஒரு முகமது ரஃபி நபருக்கு பதக்கத்துடன் விருது வழங்கப்படுகிறது. 
 • இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், “மத நல்லிணக்கத்துக்காக பணியாற்றிய கோயம்புத்தூரை சேர்ந்த கே.ஜமீஷா மகன் ஜே.முகமது ரஃபி என்பவருக்கு 2022-ம் ஆண்டுக்கான கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கத்தை வழங்க அரசு முடிவு செய்துள்ளது”

Who will receive the Fort Amir Award for 2022?

 1. Mohammed Rafi
 2. K. Jamisha
 3. Mohammed Ali
 4. Ansar Ahmed

Answer: 1

 • In memory of Fort Amir of Coimbatore who died fighting for religious harmony,
 • The award is presented with a medal to a Mohammed Rafi person selected by the government at the annual Republic Day celebration in his name.
 • In this context, the Government of Tamil Nadu has issued a decree stating, “The Government has decided to award the Fort Ameer Religious Reconciliation Medal for the year 2022 to J. Mohammad Rafi, son of K. Jameesha of Coimbatore who worked for religious reconciliation”.

8. ககன்யான் திட்டத்திற்கு எந்த ஆண்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது 

 1. 2022
 2. 2023
 3. 2025
 4. 2028

Answer: 2

 • ககன்யான் திட்டம் நோக்கம் 
 • மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் 
 • இந்த திட்டத்தை செயல்படுத்த 2023 ஆம் ஆண்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது 
 • சமீபத்தில் ககன்யான் திட்டத்திற்கான விகாஸ் என்ஜின் சோதனை வெற்றி
 • விகாஸ் என்ஜின் சோதனையை மகேந்திரகிரியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக முடித்து உள்ளனர் 
 • நிலவு ஆய்வுக்காக சந்திரயான் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
 • சூரியன் ஆய்வுக்காக ஆதித்யா எல்-1 என்ற திட்டமும் 
 • குறிப்பாகககன்யான் விண் கலத்தில் பயன்படுத்தப்படும்  அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனாவைத்தொடர்ந்து 4-வது நாடாக இந்த திட்டத்தை இந்தியா வெற்றிகரமாக செயல்படுத்த உள்ளது.

What year target has been set for the Kaganyan project

 1. 2022
 2. 2023
 3. 2025
 4. 2028

Answer: 2

 • The purpose of the Kaganyan project
 • The plan to send humans into space
 • The target for implementation of this plan is 2023
 • Recently the Vikas engine test success for the Kaganyan project
 • ISRO scientists have successfully completed the testing of the Vikas engine in Mahendragiri
 • Chandrayaan projects are also being implemented for lunar exploration.
 • And the Aditya L-1 project for solar exploration
 • India is set to successfully launch the project as the 4th country after the United States, Russia and China to use the Cunningham spacecraft in particular.

9. சோமநாதர் கோயில் சுற்றுலா மாளிகையை இந்திய பிரதமர் எங்கு திறந்து வைத்தார் 

 1. உத்திரபிரதேசம் 
 2. குஜராத் 
 3. மத்திய பிரதேசம் 
 4. பஞ்சாப் 

Answer: 2

 • குஜராத்தில் அமைந்துள்ள சோமநாதர் கோயில் சுற்றுலா மாளிகையை பிரதமர் மோடி திறந்துவைத்தார்
 • குஜராத்தின் பிரபாச பட்டினம் மாவட்டத்தில் சோமநாதர் கோயில் அமைந்துள்ளது. 
 • இது நாட்டின் 12 ஜோதிர்லிங்க தலங்களில் முதன்மையானது. 

Where the Prime Minister of India inaugurated the Somnath Temple Hotel

 1. Uttar Pradesh
 2. Gujarat
 3. Madhya Pradesh
 4. Punjab

Answer: 2

 • Prime Minister Modi inaugurated the Somnath Temple Hotel in Gujarat
 • Somnath Temple is located in the Prabhasa Pattinam district of Gujarat.
 • It is the first of the 12 Jyotirlinga sites in the country.

10. இந்தியா மற்றும் ஜெர்மனி இடையே கடற்படை பயிற்சி எங்கு நடைபெறவுள்ளது 

 1. விசாகப்பட்டினம் 
 2. மும்பை 
 3. கொல்கத்தா 
 4. கோவா 

Answer: 2

 • ஜெர்மனியின் எஃப்ஜிஎஸ் பேயர்ன் எஃப்217 போர்க் கப்பல், கூட்டுப் பயிற்சிக்காக மும்பை கடற்படைத் தளத்தை வந்தடைந்தது.
 • சர்வதேச அளவில் நடைபெறும் வர்த்தகத்தில் 60 சதவீதம் மலாக்கா நீரிணை வழியாக நடைபெறுகிறது 
 • உலக அளவிலான உற்பத்தியில் 50 சதவீதத்துக் கும் அதிகமாக இங்குதான் நடை பெறுகிறது. 
 • உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்திகளான அமெ ரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் இந்தப் பகுதியில்தான் அமைந்துள்ளன.

Where the naval exercise between India and Germany will take place

 1. Visak 
 2. Mumbai
 3. Kolkata
 4. Goa

Answer: 2

 • German warship FGS Bayern F217 arrives at Mumbai naval base for joint training
 • About 60 percent of international trade takes place via the Straits of Malacca
 • It accounts for more than 50 percent of world production.
 • The three largest economic powers in the world, the United States, China and Japan, are located in this region.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *