Current Affairs in Tamil – 03 Feb 2022

தேசிய செய்திகள்

  1. விளையாட்டு துறையின் லாரஸ் விருதுக்கு ஹரியானவை சார்ந்த நீரவ் சோப்ராவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது:
  • மூன்றாவது இந்தியர் இந்த விருதுக்கு பரிந்துரைக் கப்பட்டுள்ளார்.
  • முதலாவது சச்சின்
  • இரண்டாவது விக்னேஷ் போகாத்
  • டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றவர்
  1. கிராமங்களை சுத்திகரிக்க க்ளாப் திட்டம் அறிமுகம்
  • ஆந்திர மாநிலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது
  • ஜெகன் மோகன் ரெட்டி அறிமுகப்படுத்தினார்

இதற்கு முன்னர் :

  • UNICEF WASH என்னும் திட்டத்தின் மூலம் துப்புரவு இயக்கம் குறித்த ஆன்லையன் பயிற்சி திட்டம்

உங்களுக்கு தெரியுமா

  • ஆந்திரமாநிலத்தின் தலைநகரம் 2024லில் இருந்து அமராவதி ஆகும்
  1. குஜராத்தில் வெளிநாட்டு பல்கலைக்கழங்கள்:
  • மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது
  • குஜராத்தில் உள்ள கிஃப்ட் நகரில் நிறுவப்படவுள்ளது
  1. FEB 03 தேசிய மகளிர் மருத்துவர்கள் தினமகா அனுசரிக்கப்படுகிறது
  • இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி ஆவார்
  • மெட்ராஸ் மாகாணத்தின் சட்டமன்ற மேலவையின் முதல் பெண் அமைச்சரும் ஆவார்
  1. கர்நாடகத்தில் உள்ள ஹொய்சளர் கோவில்களை உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது (2022-2023):
  • 3 பகுதிகள் :
  1. பேளூர்
  2. ஹலேபிட்
  3. சோம்நாதபுரா
  1. புதிய ரூபே கடன் அட்டை அறிமுகம் :
  • பஞ்சாப் நேஷனல் பேங்க் மற்றும் பதஞ்சலி ஆயுர்வேத இணைத்து அறிமுகப்படுத்தியுள்ளது .
  • 2 வகையான அட்டைகள் :
  1. ரூபே பிளாட்டினம்
  2. பிஎன்பி ரூபே செலக்ட்

 

தமிழ்நாடு

  1. தேசிய விண்வெளி சவால் போட்டி :
  • தமிழகம் தூத்துக்குடியை சார்ந்த ஜே .தாரணி,நிதி ,ரியானா என்னும் மாணவிகள்  வெற்றி  பெற்றுள்ளார்
  • இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்
  • வித்தியாலயம் மகளிர் மேல்நிலை பள்ளி சேர்ந்தவர்கள்
  • உருவாக்கிய படைப்பு விக்கரம் லேண்டர் 2.0 என்னும் விண்வெளி ஆய்வு படைப்பு ஆகும் .
  1. அண்ணா நினைவு தினம் -FEB 03
  • பிறந்த தினம் :SEP 15
  • அண்ணாத்துரைக்கு அறிஞர் என்னும் பட்டத்தை கொடுத்தவர் பாரதிதாசன்
  • தமிழ்நாடு என்னும் பெயர் மாற்றப்பட்டபோது முதலமைச்சராக இருந்தவர் அண்ணாதுரை ஆவார்

Join our Official Telegram Channel HERE for Motivation and Fast Updates

Subscribe to our YouTube Channel HERE to watch Motivational and New analysis videos

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *