Current Affairs – January 03, 2022

நடப்பு நிகழ்வுகள், ஜனவரி 03 – 2022

CURRENT AFFAIRS JANUARY 03 – 2022

1. உலகின் மிக நீளமான  மெட்ரோ பாதையை கொண்ட நகரம் எது 

 1. ஜப்பான் 
 2. சீனா 
 3. ரஷ்யா 
 4. அமெரிக்கா 

Answer: 2

 • ஷாங்காய் இரண்டு புதிய மெட்ரோ பாதைகளைத் திறந்து, உலகின் மிகப்பெரிய மெட்ரோ பாதையை கொண்ட நகரமாகத் திகழ்கிறது. 
 • ஷாங்காயின் மெட்ரோ நெட்வொர்க்கின் மொத்த நீளம் 831 கிமீ இது உலகிலேயே மிக நீளமானது. 

Which country has the longest metro line in the world?

 1. Japan
 2. China
 3. Russia
 4. United States

Answer: 2

 • Shanghai opens two new metro lines and becomes the city with the largest metro line in the world. The total length of Shanghai’s metro network is 831 km, which is the longest in the world.

2. மும்பை பிரஸ் கிளப்பால் 2020 ஆம் ஆண்டிற்கான ‘ஆண்டின் சிறந்த பத்திரிக்கையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார் 

 1. ஜேம்ஸ் ஜேக்கப் 
 2. டேனிஷ் சித்திக்
 3. வாசு ராவ் 
 4. விவேக் மூர்த்தி 

Answer: 2

 • ஆப்கானிஸ்தானில் பணியின் போது இறந்த புகைப்பட பத்திரிக்கையாளர் டேனிஷ் சித்திக், மும்பை பிரஸ் கிளப்பால் 2020 ஆம் ஆண்டிற்கான ‘ஆண்டின் சிறந்த பத்திரிக்கையாளர்’ என மரணத்திற்குப் பின் விருது வழங்கியுள்ளார். 
 • உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி NV ரமணா ஆண்டுதோறும் ‘பத்திரிக்கைத் துறையில் சிறந்து விளங்குவதற்கான ரெட்இங்க் விருதுகளை’ வழங்கினார். 
 • மூத்த பத்திரிக்கையாளர் பிரேம் ஷங்கர் ஜா- அவரது நீண்ட மற்றும் சிறப்புமிக்க எழுத்தாற்றல் மற்றும் ஆய்வுக்காக” வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. 

Who has been selected as the ‘Best Journalist of the Year 2020’ by the Mumbai Press Club?

 1. James Jacob
 2. Danish Siddique
 3. Vasu Rao
 4. Vivek Murthy

Answer: 2

 • Danish Siddique, a photojournalist who died while on duty in Afghanistan, has been posthumously awarded the ‘Best Journalist of the Year’ award by the Mumbai Press Club for 2020.
 • Chief Justice of the Supreme Court NV Ramana annually presents the ‘Red Ink Awards for Outstanding Journalism’.
 • Senior Journalist Prem Shankar Ja- Awarded the Lifetime Achievement Award for his long and distinguished writing and research.

3. மகாராஜா வீர்விக்ரம் விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடத்தை இந்திய பிரதமர் எங்கு தொடங்கி வைக்கிறார் 

 1. திரிபுரா 
 2. மணிப்பூர் 
 3. மேகாலயா 
 4. சிக்கிம் 

Answer: 1

 • மணிப்பூர் – ரூ.1850கோடி மதிப்பிலான 13 திட்டங்களை தொடங்கி வைப்பதுடன், ரூ.2950 கோடி மதிப்பிலான 9 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 
 • ரூ.1700 கோடி மதிப்பிலான ஐந்து தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. 
 • பாரக் ஆற்றின் குறுக்கே ரூ.75 கோடி செலவில் கட்டப்பட்ட இரும்பு பாலத்தையும் பிரதமர் தொடக்கி வைக்கிறார்.
 • சுமார் ரூ.1,100 கோடி செலவில் கட்டப்பட்ட 2,350-க்கும் மேற் பட்ட கைப்பேசி கோபுரங்களை  மணிப்பூர் மக்களுக்கு அர்ப்பணிக்கிறார். 
 • திரிபுரா –  மகாராஜா வீர்விக்ரம் விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடத்தை பிரதமர் தொடக்கி வைக்கிறார்.
 • ரூ.450 கோடியில், 30,000 சதுர மீட்டர் பரப்பளவில் இது அமைக்கப்பட்டுள்ளது.
 • 100 மேல்நிலைப்பள்ளிகளை வித்யஜோதி பள்ளிகளாக தரம் உயர்த் தும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

Where the Prime Minister of India inaugurates the new integrated terminal building of the Maharaja Veervikram Airport

 1. Tripura
 2. Manipur
 3. Meghalaya
 4. Sikkim

Answer: 1

 • Manipur: Launches 13 projects worth Rs 1850 crore and lays the foundation for 9 projects worth Rs 2950 crore.
 • The foundation stone is being laid for five national highway projects worth Rs 1,700 crore.
 • The Prime Minister also inaugurated the Rs 75 crore Iron Bridge across the Barak River.
 • He has dedicated more than 2,350 mobile phone towers to the people of Manipur, built at a cost of about Rs 1,100 crore.
 • Tripura – The Prime Minister inaugurates the new integrated terminal building of the Maharaja Veervikram Airport.
 • At a cost of Rs 450 crore, it is spread over an area of ​​30,000 square meters.
 • The project will be implemented to upgrade 100 high schools to Vidyajothi schools.

4. அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோபைலட் குழுவில் நியமிக்கப்பட்ட முதல் இந்திய அமெரிக்கர் யார் 

 1. டேனிஷ் குமார் 
 2. அசோக் எல்லுஸ்வாமி
 3. அஸ்வின் குமார் 
 4. ஜேம்ஸ் ஜேக்கப் 

Answer: 2

 • அமெரிக்காவின் புகழ்பெற்ற டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோ பைலட் குழுவில் முதல் பொறியாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அசோக் எல்லுஸ்வாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
 • அவர் அந்தக் குழுவில் தலைமைப் பொறியாளராகப் பொறுப்பு வகிப்பார்’ 

அசோக் எல்லுஸ்வாமி

 • சென்னையிலுள்ள கிண்டி மின்னணு மற்றும் தகவல்தொடர்பு பொறியியல் கல்லூரியில் இளநிலைப் பட்டமும் 
 • அமெரிக்காவின் கார்னெகி மெலன் பல்கலைக் கழகத்தில் ரோபோ தொழில்நுட்ப மேம்பாட்டில் முதுகலைப் பட்டமும் பயின்றவர்

Who was the first Indian American to be appointed to the Tesla Autopilot Team in the United States?

 1. Danish Kumar
 2. Ashok Elluswamy
 3. Aswin Kumar
 4. James Jacob

Answer: 2

 • Ashok Elluswamy, of Indian descent, has been appointed as the first engineer on the prestigious Tesla Auto Pilot team in the United States.
 • He will be in charge of the team as Chief Engineer ‘

Ashok Elluswamy

 • Bachelor’s degree from Kindi College of Electronics and Communication Engineering, Chennai
 • He also holds a Masters Degree in Robotics Development from Carnegie Mellon University in the United States

5. எஸ்-400 டிரையம்ஃப் வான்பாதுகாப்பு ஏவுகணைத் தளவாடத்தின் முதல் தொகுப்பு எங்கு தொடங்கப்பட்டுள்ளது 

 1. ராஜஸ்தான் 
 2. பஞ்சாப் 
 3. ஹிமாச்சல் பிரதேசம் 
 4. பீகார் 

Answer: 2

 • எஸ்-400 டிரையம்ஃப் வான்பாதுகாப்பு ஏவுகணைத் தளவாடத்தின் முதல் தொகுப்பை பஞ்சாபில் உள்ள ஒரு விமானதளத்தில் நிறுவதற்கான பணிகள் தொடங்கிவிட்டன.
 • சீனாவின் வடக்குப் பகுதியிலிருந்தும் பாகிஸ்தான் எல்லைப் பகுதியிலி ருந்தும் வரும் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை எதிர்கொள்ளும் வகையில் அமைக்கப்படுகிறது. 
 • அதிநவீன வான் பாதுகாப்பு ஏவுகணைத் தளவாடமான எஸ்-400 இன் ஐந்து தொகுதிகளை ரஷியா விடமிருந்து ரூ.37,172 கோடி மதிப்பில் வாங்குவதற்கு இந்தியா ஒப்பந்தம்

Where is the first batch of S-400 Triumph air defense missile logistics launched?

 1. Rajasthan
 2. Punjab
 3. Himachal Pradesh
 4. Bihar

Answer: 2

 • Work has begun on installing the first set of S-400 Triumph air defense missile logistics at an airport in Punjab.
 • It is set up to counter aircraft and missiles coming from the north of China and along the border with Pakistan.
 • India to buy five units of S-400 state-of-the-art anti-aircraft missile equipment from Russia for Rs 37,172 crore

6. இந்தியர்களுக்கு விசா நடைமுறைகளை தளர்த்த எந்த நாடு திட்டமிட்டுள்ளது 

 1. பிரிட்டன் 
 2. அமெரிக்கா 
 3. பிரான்ஸ் 
 4. ரஷ்யா 

Answer: 1

 • பிரிட்டனின் சர்வதேச வர்த்தகத் துறை அமைச்சர் ஆன் மேரி ட்ரிவெலியான் 
 • இந்தியா, பிரிட்டன் இடையே ஆண்டுக்கு 3,000 மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பணி அனுபவம் வழங்குவதல் – இந்தியா – பிரிட்டன் ஒப்பந்தம் 
 • ஒப்பந்தத்தை 2022-ஆம் ஆண்டு ஏப்ரலில் அமல்படுத்துவதற்கு  பணியாற்றி வருகின்றன.
 • இந்திய இளைஞர்கள் பிரிட்டனுக்கு வந்து 3 ஆண்டுகள் தங்கி பணிபுரிவதற்கு விசா வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது.
 • தற்போது பிரிட்டனில் பணிபுரிய வரும் இந்தியக் குடிமக்களுக்கு விசா கட்டணமாக ரூ.1,41,160, மாணவர்களுக்கு ரூ.35,088, சுற்றுலாப் பயணிகளுக்கு ரூ.9,578 வசூலிக்கப்படுகிறது.

Which country plans to relax visa procedures for Indians?

 1. Britain
 2. United States
 3. France
 4. Russia

Answer: 1

 • Ann Marie Trivellion, UK Minister of International Trade
 • Provision of work experience for 3,000 students and staff per year between India and the UK – India – UK Agreement
 • Work is underway to implement the agreement in April 2022.
 • The British government is planning to introduce a visa scheme for Indian youth to come to the UK and stay and work for 3 years.
 • Currently, visa fees for Indian nationals working in the UK are Rs 1,41,160, for students Rs 35,088 and for tourists Rs 9,578. 

7. சமீபத்தில் இந்தியா எந்த நாட்டிற்கு 5 லட்சம் கரோனா தடுப்பூசிகள் நன்கொடையாக வழங்கியுள்ளது 

 1. நேபாளம் 
 2. ஆப்கானிஸ்தான் 
 3. பிலிபைன்ஸ் 
 4. மியான்மர் 

Answer: 2

 • ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 5 லட்சம் கரோனா தடுப்பூசிகளை இந்தியா நன்கொடையாக அளித்துள்ளது.
 • ஆப்கானிஸ்தானுக்கு 5 லட்சம் கோவேக்ஸின் தடுப்பூசிகள் அடங்கிய தொகுதி அனுப்பப்பட்டுள்ளது. 
 • காபூலில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையிடம் அந்த தடுப்பூசிகள் ஒப்படைக்கப்பட்டன.
 • ஆப்கானிஸ்தானுக்கு 50,000 டன் கோதுமை மற்றும் மருந்துகளை பாகிஸ்தான் வழியாக அனுப்புவதாக இந்தியா அறிவித்திருந்தது

India has recently donated 5 lakh corona vaccines to which country

 1. Nepal
 2. Afghanistan
 3. Philippines
 4. Myanmar

Answer: 2

 • India has donated another 5 lakh corona vaccines to Afghanistan.
 • A batch of 5 lakh Kovacs vaccines has been sent to Afghanistan.
 • The vaccines were handed over to the Indira Gandhi Hospital in Kabul.
 • India had announced that it would send 50,000 tonnes of wheat and medicines to Afghanistan via Pakistan

8. பிரிட்டனின் முதன்மையான விருதாக கருதப்படும் மாவீரர் விருது சமீபத்தில் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது 

 1. ஜான் மேஜர் 
 2. டோனி பிளேர் 
 3. கோர்டன் பிரவுன் 
 4. டேவிட் கேமரூன் 

Answer: 2

 • பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேருக்கு ‘சர்’ பட்டம் வழங்கப்பட்டுள்ளது. 
 • டோனி பிளேருக்கு பிரிட்டன் அரசி எலிசபெத் மாவீரர் விருது வழங்கியுள்ளார். 
 • ‘ஆர்டர்ஆஃப்கார்ட்டர்’உறுப்பினராக டோனி பிளேரை அரசி எலிசபெத் நியமித்துள்ளார். 
 • பிரிட்டனின் மிகப் பழையதும் முதன்மையானதுமான இந்த விருது, 1348-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 
 • சிறந்த சமுதாய சேவை ஆற்றியவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
 • டோனி பிளேர், ‘சர் டோனி பிளேர்’ என்று அழைக்கப்படுவார்

Who has recently been awarded the Knights Prize, Britain’s premier award?

 1. John Major
 2. Tony Blair
 3. Gordon Brown
 4. David Cameron

Answer: 2

 • Former British Prime Minister Tony Blair has been awarded the title of ‘Sir’.
 • Britain’s Queen Elizabeth has presented the Knights Award to Tony Blair.
 • Queen Elizabeth has appointed Tony Blair as a member of the Order of Carter.
 • This award, the oldest and foremost in Britain, was created in 1348.
 • This award is given to those who have rendered outstanding community service.
 • Tony Blair will be known as ‘Sir Tony Blair’

9. இந்திய ரயில்வே வாரியத்தின் புதிய தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் 

 1. அர்ஜுன் சிங் 
 2. வினய் குமார் திரிபாதி 
 3. டேனிஷ் சித்திக்
 4. வாசு ராவ் 

Answer: 2

 • வினய் குமார் திரிபாதி ரயில்வே வாரியத்தின் புதிய தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 
 • அவர் தற்போது வடகிழக்கு ரயில்வேயின் பொது மேலாளராக பணியாற்றி வருகிறார். 
 • அமைச்சரவையின் நியமனக் குழு, திரிபாதியை ஜனவரி 1 முதல் ஆறு மாதங்களுக்கு நியமனம் செய்வதற்கு ஒப்புதல் அளித்தது 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை அவரது பதவிக் காலத்தை நீட்டிக்கவும் அனுமதி அளித்துள்ளது.

Who has been appointed as the new Chairman and Chief Executive Officer of the Indian Railway Board?

 1. Arjun Singh
 2. Vinay Kumar Tripathi
 3. Danish Siddique
 4. Vasu Rao

Answer: 2

 • Vinay Kumar Tripathi has been appointed as the new Chairman and Chief Executive Officer of the Railway Board.
 • He is currently the General Manager of the Northeast Railway.
 • The Cabinet Appointments Committee has approved the appointment of Tripathi for a period of six months from January 1 and extended his tenure till December 31, 2022.

10. 2021 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது(தமிழ் பிரிவு) யாருக்கு வழங்கப்பட்டுள்ளது 

 1. அம்பை 
 2. மு.முருகேஷ் 
 3. லட்சுமி 
 4. ராமநாதன் 

Answer: 1

 • அம்பை என்பவருக்கு இந்த ஆண்டிற்கான சாகித்திய அகாடமி விருதானது வழங்கப்பட்டுள்ளது.
 • இந்த விருதானது ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ –  சிறுகதை
 • இந்த விருதினைப் பெறும் 4வது தமிழ் பெண் எழுத்தாளர் அம்பை ஆவார்.
 • இயற்பெயர் –  சி.எஸ். லக்ஷ்மி 
 • பால சாகித்திய புரஷ்கார் – தமிழ் எழுத்தாளர் மு. முருகேஷ்
 • அந்தப் புத்தகத்தின் பெயர்-  ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’

Who has been awarded the Sahitya Akademi Award (Tamil Section) for the year 2021?

 1. Ambai
 2. M. Murugesh
 3. Lakshmi
 4. Ramanathan

Answer: 1

 • Ambai has been awarded the Sahitya Akademi Award for this year.
 • The award is for ‘A green bird with a red neck’ – Short Story
 • Ambai is the 4th Tamil woman writer to receive this award.
 • Proper noun – C.S. Lakshmi
 • Bala Sakithiya Purashkar – Tamil writer M. Murugesh
 • The title of the book is ‘The First Story in the World Told by a Daughter to a Mother’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *