TNPSC DAILY CURRENT AFFAIRS QUIZ – 03 AUGUST 2021

TNPSC CURRENT AFFAIRS QUIZ: AUGUST 3, 2021

நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 3, 2021

Both Tamil and English Questions are Provided.!!

DOWNLOAD PDF at the end of the Questions and Subscribe Our YouTube Channel for Daily Current Affairs

 1. முஸ்லீம் பெண்கள் உரிமை தினம் ஒவ்வொரு ஆண்டும் எப்போது
  அனுசரிக்கப்படுகிறது
  A. ஜூலை 31
  B. ஆகஸ்ட் 01
  C. ஆகஸ்ட் 02
  D. ஆகஸ்ட் 03

When is Muslim Women’s Rights Day observed every year?
A. July 31
B. August 01
C. August 02
D. August 03

View Answer

 1. தமிழகத்தின் சட்ட பேரவை நூற்றாண்டு விழாவில் கலந்து
  கொண்ட இந்திய குடியரசு தலைவர் யாருடைய கவிதைகளை
  குறிப்பிட்டு கூறினார்
  A. பாரதிதாசன்
  B. பாரதியார்
  C. கண்ணதாசன்
  D. சுரதா

The President of the Republic of India, who attended the centenary
celebrations of the Legislative Assembly of Tamil Nadu, referred to
whose poems
A. Bharathidasan
B. Bharatiyar
C. Kannadasan
D. Suratha

View Answer

 1. எந்த ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணி
  முதன் முதலில் கலந்துகொண்டது
  A. 1980
  B. 1984
  C. 1988
  D. 1992

The Indian women’s hockey team was the first to participate in the
Olympics of which year
A. 1980
B. 1984
C. 1988
D. 1992

View Answer

 • 4. கரோனா சிகிச்சையில் அஸ்வகந்தா மூலிகையால் தயாரித்த
  மருந்து குறித்து ஆய்வு செய்ய இந்திய ஆயுஷ் அமைச்சகம் எந்த
  நாட்டுடன் ஒப்பந்தம் செய்துள்ளது
  A. அமெரிக்கா
  B. பிரிட்டன்
  C. ரஷ்யா
 • D. பிரான்ஸ்

Indian Ministry of AYUSH has entered into an agreement with which
country to study Ashwagandha herbal medicine for corona
treatment?
A. United States
B. Britain
C. Russia
D. France

View Answer

 1. நாட்வெஸ்ட் குரூப் எர்த் ஹீரோஸ் விருது எந்த புலிகள்
  காப்பகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது
  A. சத்புரா புலிகள் காப்பகம்
  B. கன்ஹா புலிகள் காப்பகம்
  C. பன்னா புலிகள் காப்பகம்
  D. பந்திப்பூர் புலிகள் காப்பகம்

The NatWest Group Earth Heroes Award has not been given to
which Tiger Reserve
A. Satpura Tiger Reserve
B. Kanha Tiger Reserve
C. Panna Tigers Reserve
D. Bandipur Tiger Reserve

View Answer

 1. சர்வதேச மத சுதந்திர விவகாரங்களுக்கான அமெரிக்கதூதராக
  நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி யார்
  A. ரஷாத் ஹுசைன்
  B. முகமது அலி
  C. ரஹ்மத் அப்ரீன்
  D. அசிம் அலி

Who is of Indian descent who has been appointed US Ambassador
for International Religious Freedom Affairs?
A. Rashad Hussain
B. Mohammed Ali
C. Rahmat Abreen
D. Asim Ali

View Answer

 1. எஜமானருக்காக உயிர்விட்ட நாயின் நினைவாக கட்டிய நடுகல்
  எங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது
  A. கீழடி
  B. வேளூர்
  C. மயிலாடும்பாறை
  D. கொந்தகை

Where the Nadukal in memory of the surviving dog for the master
has been found
A. Keeladi
B. Velure

C. Mayiladuthurai
D. Konthagai

View Answer

 1. கடற்படை துணை தளபதியாக பதவியேற்றவர் யார்
  A. எஸ். என். கோர்மாடே
  B. ஜி. அசோக் குமார்
  C. கரம்பிர் சிங்
  D. மனோஜ் முகுந்த் நரவானே

Who was promoted to deputy commander of the navy
A. S. My. Gormade
B. G. Ashok Kumar
C. Karambir Singh
D. Manoj Mukund is nervous

View Answer

 1. தாய்மொழியில் பொறியியல் படிப்புகள் பயிற்றுவிக்க தமிழகத்தில்
  எத்தனை தனியார் கல்லூரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது
  A. 3
  B. 2
  C. 4
  D. 5

How many private colleges in Tamil Nadu have been selected to
offer engineering courses in the mother tongue?
A. 3
B. 2
C. 4

D. 5

View Answer

 1. G -20 கலாச்சார அமைச்சர்கள் கூட்டம் எந்த நாடு
  தலைமையேற்று நடத்துகிறது
  A. ஆஸ்திரேலியா
  B. இந்தியா
  C. இத்தாலி
  D. பிரான்ஸ்

The G-20 meeting of culture ministers is chaired by which country
A. Australia
B. India
C. Italy
D. France

View Answer

1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
Spread the love