TNPSC DAILY CURRENT AFFAIRS QUIZ – 04 AUGUST 2021

TNPSC CURRENT AFFAIRS QUIZ: AUGUST 4, 2021

நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 4, 2021

Both Tamil and English Questions are Provided.!!

DOWNLOAD PDF at the end of the Questions and Subscribe Our YouTube Channel for Daily Current Affairs

  1. ஹார்பூன் என்னும் ஏவுகணையை இந்தியா எந்த
    நாட்டிடமிருந்து கொள்முதல் செய்துள்ளது
    A. ரஷ்யா
    B. ஜப்பான்
    C. அமெரிக்கா
    D. பிரான்ஸ்

From which country has India procured the Harpoon missile?
A. Russia
B. Japan
C. United States
D. France

View Answer

C. United States / அமெரிக்கா

  1. உலகின் மிக சிறந்த மாணவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய
    வம்சாவளி சிறுமி யார் ?
    A. நடாஷா பெரி
    B. ஆஷா பர்வீன்
    C. நிஷா குமார்
    D. ஜோதி பெரி

Who is the only girl of Indian descent to be selected as the best
student in the world?
A. Natasha Perry
B. Asha Parveen
C. Nisha kumar
D. Jothi Perry

View Answer

A. Natasha Perry / நடாஷா பெரி

  1. 2021 பார்ச்சூன் குளோபல் 500 பட்டியலில் எத்தனை இந்திய
    நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
    A. 10
    B. 15
    C. 7
    D. 9
    How many Indian companies have been included in the 2021
    Fortune Global 500 list?
    A. 10
    B. 15
    C. 7
    D. 9
View Answer

C. 7

  1. டோக்கியோ ஒலிம்பிக்கில் குத்துசண்டை போட்டியில்
    வெண்கலம் வென்ற லோவ்லினா போர்கோஹெய்ன் எந்த
    இந்திய மாநிலத்தை சேர்ந்தவர்
    A. பீகார்
    B. மணிப்பூர்
    C. மிசோரம்
    D. அசாம்

Lovlina Borkohein, a bronze medalist in boxing at the Tokyo
Olympics, hails from which Indian state?
A. Bihar
B. Manipur
C. Mizoram
D. Assam

View Answer

D. Assam / அசாம்

  1. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் வருமான வரி தலைமை
    இயக்குனராக பொறுப்பேற்றுள்ளவர் யார்
    A. சுனில் மாத்தூர்
    B. விவேக் மூர்த்தி
    C. சுப்ரமணியம்
    D. சுந்தர மூர்த்தி

Who is the Director General of Income Tax in Tamil Nadu and
Pondicherry?
A. Sunil Mathur
B. Vivek Murthy
C. Subramaniam
D. Sundara Murthy

View Answer

A. Sunil Mathur / சுனில் மாத்தூர்

  1. சோழர் கால சப்த மாதர் சிற்பம் எங்கு
    கண்டெடுக்கப்பட்டுள்ளது
    A. உத்திரமேரூர்

B. கீழடி
C. அகரம்
D. கொந்தகை

Where is the Sapta Mather sculpture of the Chola period
found?
A. Uttiramerur
B. Below
C. Alphabet
D. konthagai

View Answer

A. Uttiramerur / உத்திரமேரூர்

  1. இந்திய பாராலிம்பிக் அணிக்கான தீம் பாடலை
    புதுதில்லியில் வெளியிட்டு உள்ளவர் யார் ?
    A. அனுராக் சிங் தாக்கூர்
    B. சஞ்சீவ் சிங்
    C. நரேந்திர மோடி
    D. வெங்கையா நாயுடு

Who released the theme song for the Indian Paraolympic team
in New Delhi?
A. Anurag Singh Thakur
B. Sanjeev Singh
C. Narendra Modi
D. Venkaiah Naidu

View Answer

A. Anurag Singh Thakur / அனுராக் சிங் தாக்கூர்

  1. இஸ்ரோ – நாசா ஆகிய இரு விண்வெளி ஆராய்ச்சி
    நிறுவனங்களும் இணைந்து விண்ணில் செலுத்தவுள்ள
    செயற்க்கைகோளிற்கு எந்த பெயரை சூட்டியுள்ளனர்

A. CARDOSAT
B. NISAR
C. FALCON
D. EDUSAT

What is the name given to the satellite to be launched jointly by
ISRO and NASA?
A. CARDOSAT
B. NISAR
C. FALCON
D. EDUSAT

View Answer

B. NISAR

  1. ” Biotech-PRIDE ” என்ற வழிகாட்டுதல்களை”
    வெளியிட்டுள்ள இந்திய அமைச்சகம் எது ?
    A. மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம்
    B. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்
    C. மத்திய அணுசக்தி அமைச்சகம்
    D. மத்திய சுரங்கத்துறை அமைச்சகம்

Which Indian ministry has issued guidelines on ‘Biotech-
PRIDE’?
A. Central Ministry of Sports
B. Central Ministry of Science and Technology
C. Central Ministry of Atomic Energy
D. Central Ministry of Mines

View Answer

B. Central Ministry of Science and Technology / மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

  1. இத்தாலிய ஆடம்பர பிராண்ட் Bvlgari யின் உலகளாவிய
    விளம்பரத்தூதராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார் ?

A. பிரீத்தி ஜிந்தா
B. பிரியங்கா சோப்ரா
C. ஆலியா பட்
D. கத்த்ரினா கைப்

Who has been chosen as the global Ambassador of the Italian
luxury brand Bvlgari?
A. Preity Zinta
B. Priyanka Chopra
C. Alia Bhatt
D. Katrina Kaif

View Answer

B. Priyanka Chopra / பிரியங்கா சோப்ரா

  1. ஏழாவது CONCACAF தங்கக் கோப்பையைக் எந்த நாட்டின்
    கால்பந்து அணி கைப்பற்றியுள்ளது
    A. அமெரிக்கா
    B. மெக்ஸிகோ
    C. பிரேசில்
    D. ஜெர்மனி

Which country’s football team has won the seventh
CONCACAF Gold Cup?
A. United States
B. Mexico
C. Brazil
D. Germany

View Answer

A. United States / அமெரிக்கா

  1. 2021 -22 நிதி ஆண்டில் பிரதம மந்திரி முத்ரா யோஜனா
    (PMMY ) திட்டத்தின் கீழ் எவ்வளவு கடன் வழங்குவதற்கான
    இலக்கை நிர்ணயித்துள்ளது
    A. 2 ட்ரில்லியன்
    B. 3 ட்ரில்லியன்
    C. 5 ட்ரில்லியன்
    D. 1 ட்ரில்லியன்

Pradama Mandiri Mudra Yojana (PMMY) for the financial year
2021-22 Set a target for how much credit to provide under the
plan
A. 2 trillion
B. 3 trillion
C. 5 trillion
D. 1 trillion

View Answer

B. 3 trillion / 3 ட்ரில்லியன்

1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
Spread the love