TNPSC DAILY CURRENT AFFAIRS QUIZ – 21 JULY 2021

TNPSC CURRENT AFFAIRS QUIZ: JULY 21, 2021

நடப்பு நிகழ்வுகள் ஜூலை 21, 2021

Both Tamil and English Questions are Provided.!!

DOWNLOAD PDF at the end of the Questions and Subscribe Our YouTube Channel for Daily Current Affairs

  1. மத்திய அரசு ‘ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின்’ கால அளவை எந்த ஆண்டு வரை நீட்டித்துள்ளது

How many number of years The Central Government has extended the duration of the ‘StandUp India Scheme’ 

A. 2023

      B. 2024

     C. 2030

     D. 2025

View Answer

     D. 2025

2. அதிவலிவு கொண்ட டைட்டானியம் கலவையை உருவாக்கிய அமைப்பு எது?

Which Organization formed the superconducting titanium alloy?

A. NASA

      B. ISRO

      C. SPACE – X

      D. DRDO

View Answer

      D. DRDO

3. இந்திய விமானப்படையின் சாரங் ஹெலிகாப்டர் சாகசக்குழு முதன் முறையாக எந்த நாட்டின் சர்வதேச விமான கண்காட்சியில் பங்கேற்றுள்ளது

The Indian Air Force’s Sarang Helicopter Adventure Team has participated in the International Air Show of which country for the first time

A. USA

     B. Dubai

     C. Russia

    D. Nepal

View Answer

     C. Russia

4. பி -75 இந்தியா திட்டம் எனும் திட்டத்தின் நோக்கம் என்ன

What is the purpose of the P-75 India Project?

A. To strengthen the Indian Air Force / இந்திய விமானப்படையை வலிமைப்படுத்த

     B. To strengthen the Indian Navy / இந்திய கடற்படையை வலிமைப்படுத்த

     C. To strengthen the Indian Army / இந்திய ராணுவ படையை வலிமைப்படுத்த

     D. All of the above / மேற்கூறிய அனைத்தும்

View Answer

     B. To strengthen the Indian Navy / இந்திய கடற்படையை வலிமைப்படுத்த

5. மாநிலங்களவையில் ஆளுங்கட்சியின்  புதிய துணை தலைவராக  நியமிக்கப்படவுள்ளவர் யார்

Who will be the new deputy leader of the ruling party at the rajya sabha?

A. Piyush Goyal / பியூஷ் கோயல்

    B. Mukhtar Abbas Naqvi / முக்தார் அப்பாஸ் நக்வி

   C. Nirmala Sitharaman / நிர்மலா சீதாராமன்

   D. Maneka Gandhi / மேனகா காந்தி

View Answer

    B. Mukhtar Abbas Naqvi / முக்தார் அப்பாஸ் நக்வி

6. ஆசிய மேம்பாட்டு வங்கியின்  அவுட்லுக்  2021-22  நிதியாண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கணிப்பை எத்தனை சதவீதமாகக் குறைத்துள்ளது

What percentage of Asian Development Bank’s Outlook has reduced India’s economic growth forecast for 2021-22?

A. 10%

    B. 11%

   C. 15%

   D. 7%

View Answer

A. 10%

7. AMLEX என்ற ஆக்ஸிஜன் ரேஷனிங் சாதனத்தை உருவாக்கியுள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் எது

Which Indian technology company has developed an oxygen rationing device called AMLEX?

A. IIT Madras

    B. IIT Roper

   C. IIT Kanpur

   D. IIT Roorkee

View Answer

    B. IIT Roper

8. இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் ஆலை அமைக்கப்படவுள்ள மாநிலம்

The State where India’s first green hydrogen plant will be set up

A. Gujarat / குஜராத்

    B. Uttar Pradesh / உத்திர பிரதேசம்

   C. Tamil Nadu / தமிழ்நாடு

   D. Maharashtra / மகாராஷ்டிரா

View Answer

    B. Uttar Pradesh / உத்திர பிரதேசம்

9. தற்போது ஓற்றை சாளர இணையம் 2.0-வை தொடங்கியுள்ள மாநிலம் எது

Which state is currently launching Single Window Clearance Internet 2.0?

A. Karnataka / கர்நாடகா

    B. Kerala / கேரளா

   C. Andhra Pradesh / ஆந்திரப்ரதேசம்

   D. Tamil Nadu / தமிழ்நாடு

View Answer

   D. Tamil Nadu / தமிழ்நாடு

10. அனைத்து தேசிய விளையாட்டு பதக்கம் வென்றவர்களுக்கும் அரசு வேலை உறுதி அளித்துள்ள இந்திய மாநிலம்

Which State of India has guaranteed government jobs to all National Sports Medal winners

A. Maharashtra / மகாராஷ்டிரா

    B. Gujarat / குஜராத்

    C. Assam / அஸ்ஸாம்

    D. Tripura / திரிபுரா

View Answer

    C. Assam / அஸ்ஸாம்

1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
Spread the love