TNPSC DAILY CURRENT AFFAIRS QUIZ – 23 JULY 2021

TNPSC CURRENT AFFAIRS QUIZ: JULY 23, 2021

நடப்பு நிகழ்வுகள் ஜூலை 23, 2021

Both Tamil and English Questions are Provided.!!

DOWNLOAD PDF at the end of the Questions and Subscribe Our YouTube Channel for Daily Current Affairs

  1. உலக மூளை தினம் ஒவ்வொரு ஆண்டும் எப்போது அனுசரிக்கப்படுகிறது

World Brain Day is observed every year

  • A. July 20 / ஜூலை 20
  • B. July 21 / ஜூலை 21
  • C. July 22 / ஜூலை 22
  • D. July 23 / ஜூலை 23
View Answer

C. July 22 / ஜூலை 22

2. பல்லெக்கு பட்டாபிஷேகம் என்ற புத்தகத்தை வெளியிட்டவர் யார்

Who published the book Pallek Pattabhishekam?

  1. A. Ramnath Govind / ராம்நாத் கோவிந்த்
  2. B. Narendra Modi / நரேந்திர மோடி
  3. C. Venkaiah Naidu / வெங்கையா நாயுடு
  4. D. Om Birla / ஓம் பிர்லா
View Answer

C. Venkaiah Naidu / வெங்கையா நாயுடு

3. தேசிய ஒளிபரப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் எப்போது அனுசரிக்கப்படுகிறது

When is National Broadcasting Day observed every year?

  1. A. July 20 / ஜூலை 20
  2. B. July 21 / ஜூலை 21
  3. C. July 22 / ஜூலை 22
  4. D. July 23 / ஜூலை 23
View Answer

D. July 23 / ஜூலை 23

4. தமிழகத்தின் வக்பு வாரியத் தலைவராக தேர்வுசெய்யப்பட்டுள்ளவர் யார்

Who has been elected as the Chairman of the Waqf Board of Tamil Nadu?

  1. A. Mohammed Ali / முகமது அலி
  2. B. Abdul Raguman / அப்துல் ரகுமான்
  3. C. Murthy / பி . மூர்த்தி
  4. D. Jayakumar / ஜெயக்குமார்
View Answer

B. Abdul Raguman / அப்துல் ரகுமான்

5. இந்தியா – பாகிஸ்தான் போர் எப்போது?

When was the Indo-Pakistani war?

  1. A. 1970
  2. B. 1971
  3. C. 1972
  4. D. 1975
View Answer

B. 1971

6. தற்போது எந்த பொருளின் உற்பத்தியை மேம்படுத்த மத்திய அரசு ஊக்கத்தொகை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது

Currently the Central government has agreed to provide incentives to improve the production of which product

  1. A. Iron / இரும்பு
  2. B. Beta Titanium / பீட்டா டைட்டானியம்
  3. C. Steel / எக்கு
  4. D. Aluminum / அலுமினியம்
View Answer

C. Steel / எக்கு

7. வடகிழக்கு ஆயுர்வேத மற்றும் நாட்டு மருத்துவ ஆராய்ச்சி கல்வி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது

Where is the Northeast Ayurvedic and Folk Medical Research Institute located?

  1. A. Mizoram / மிசோரம்
  2. B. Assam / அசாம்
  3. C. Arunachal Pradesh / அருணாச்சலப்பிரதேசம்
  4. D. Tripura / திரிபுரா
View Answer

C. Arunachal Pradesh / அருணாச்சலப்பிரதேசம்

8. பை தினம் ஒவ்வொரு ஆண்டும் எப்போது அனுசரிக்கப்படுகிறது

Pi Day is observed every year

  1. A. July 20 / ஜூலை 20
  2. B. July 21 / ஜூலை 21
  3. C. July 22 / ஜூலை 22
  4. D. July 23 / ஜூலை 23
View Answer

C. July 22 / ஜூலை 22

9. டோக்கியோ ஒலிம்பிக்கில் “ஒலிம்பிக் லாரல்” எனும் கவுரவத்தை பெறும் முகம்மது யூனுஸ் என்பவர் எந்த நாட்டை சேர்ந்தவர்

Mohammad Younus, the “Olympic Laurel” at the Tokyo Olympics, is from which country?

  1. A. India / இந்தியா
  2. B. Bangladesh / வங்க தேசம்
  3. C. Pakistan / பாகிஸ்தான்
  4. D. Sri Lanka / இலங்கை
View Answer

B. Bangladesh / வங்க தேசம்

10. சீ பிரேக்கர் எனும் விமானத்தை அறிமுகப்படுத்திய நாடு எது

Which country introduced the aircraft called Sea Breaker?

  1. A. China / சீனா
  2. B. France / பிரான்ஸ்
  3. C. Russia / ரஷ்யா
  4. D. Israel / இஸ்ரேல்
View Answer

D. Israel / இஸ்ரேல்

1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
Spread the love