TNPSC DAILY CURRENT AFFAIRS QUIZ – 26 JULY 2021

TNPSC CURRENT AFFAIRS QUIZ: JULY 26, 2021

நடப்பு நிகழ்வுகள் ஜூலை 26, 2021

Both Tamil and English Questions are Provided.!!

DOWNLOAD PDF at the end of the Questions and Subscribe Our YouTube Channel for Daily Current Affairs

1. கார்கில் விஜய் திவாஸ் தினம் ஒவ்வொரு ஆண்டும் எப்போது அனுசரிக்கப்படுகிறது

A. ஜூலை 23

B. ஜூலை 24

C. ஜூலை 25

D. ஜூலை 26

When is Kargil Vijay Diwas Day observed on every year?

A. July 23

B. July 24

C. July 25

D. July 26

View Answer

2. உலகளாவிய நீரில் மூழ்கும் தடுப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் எப்போது அனுசரிக்கப்படுகிறது

A. ஜூலை 23

B. ஜூலை 24

C. ஜூலை 25

D. ஜூலை 26

When is World Drowning Prevention Day observed every year?

A. July 23

B. July 24

C. July 25

D. July 26

View Answer

3. “An Ordinary Life: Portrait of an Indian Generation.” என்னும் புத்தகத்தின் ஆசிரியர் யார்?

A. சுஷில் சந்திரா

B. அசோக் லவாசா

C. அனுப் சந்திரா பாண்டே

D. பழனிச்சாமி

“An Ordinary Life: Portrait of an Indian Generation.” Who is the author of the book?

A. Sushil Chandra

B. Ashok Lavasa

C. Anup Chandra Pandey

D. Palanisamy

View Answer

4. உலக கேடட் மல்யுத்ததில் தங்கம் வென்ற இந்திய இளம் வீராங்கனை யார்

A. பிரியா மாலிக்

B. தீபா கர்மாகர்

C. பிரனீதி நாயக்

D. கல்பனா டேப்நாத்

Who is the youngest Indian to win gold in World Cadet Wrestling?

A. Priya Malik

B. Deepa Karmakar

C. Praneeth Naik

D. Kalpana Debnath

View Answer

5. காகதீய பேரரசின் ருத்ரேஸ்வரர் கோயில் எங்கு உள்ளது

A. ஆந்திர பிரதேசம்

B. தெலுங்கானா

C. உத்திரப்ரதேசம்

D. பீகார்

Where is the Rudreswarar Temple of the Kakatiya Empire located?

A. Andhra Pradesh

B. Telangana

C. Uttar Pradesh

D. Bihar

View Answer

6. வியாழன் கிரகத்தின் நிலவில் ஆய்வு செய்ய நாசா எந்த அமைப்புடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது

A. ISRO

B. DRDO

C. SPACE – X

NASA has contracted with which organization to explore Jupiter’s moon

A. ISRO

B. DRDO

C. SPACE – X

View Answer

7. சமீபத்தில் சுடுமண் விலங்கு பொம்மை எந்த அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது

A. அகரம்

B. கீழடி

C. கொந்தகை

D. மயிலாடும் பாறை

Recently baked animal toy was found in which excavation

A. Agaram

B. Keeladi

C. konthagai

D. Mayiladum Paarai

View Answer

8. எந்த கழிவுகளில் இருந்து பயோடீசல் தயாரித்து தற்போது காப்புரிமை வழங்கப்பட்டுள்ளதுபன்றி

A. பன்றி இறைச்சி கழிவு

B. கோழி இறைச்சி கழிவு

C. மீன் இறைச்சி கழிவு

D. ஆடு இறைச்சி கழிவு

The production of biodiesel from which waste is currently patented

A. Pork waste

B. Chicken meat waste

C. Fish meat waste

D. Goat meat waste

View Answer

9. இந்திய கடற்படையை சேர்ந்த எந்த கப்பல் இந்தோனேசியாவிற்கு கொரோனா நிவாரண பொருள்கள் சென்றடைந்தன

A. விக்ராந்த்

B. ஐராவத்

C. தபார்

D. அக்னி

Name the ship belonging to the Indian Navy delivered corona relief supplies to Indonesia

A. Vikrant

B. Airavath

C. Tabar

D. Agni

View Answer

10. 15,000 ஆண்டுகளாக உறைந்த நிலையில் இருக்கும் பண்டைய வைரசுகள் எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

A. ரஷ்யா

B. ஜப்பான்

C. சீனா

D. இந்தோனேஷியா

Where are the ancient viruses that have been frozen for 15,000 years?

A. Russia

B. Japan

C. China

D. Indonesia

View Answer

11. டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஸ்கேட்போர்டிங் போட்டியில் தங்கம் வென்ற 13 வயது சிறுமி மோமிஷி நிஷியா எந்த நாட்டை சேர்ந்தவர்

A. சீனா

B. ஜப்பான்

C. அமெரிக்கா

D. ரஷ்யா

Momishi Nichia, a 13-year-old girl who won gold at the Tokyo Olympics skateboarding, is from which country?

A. China

B. Japan

C. United States

D. Russia

View Answer

12. எந்த ரயில் பெட்டி தொழிற்சாலை மையம்  தீயால் அண்ட முடியாத புதிய ரயில் பெட்டிகளை தயாரித்துள்ளது

A. ரெய்பரேலி

B. கபூர்தலா

C. சென்னை

D. பெங்களூரு

Which Rail Coach factory has produced new train sets that are not cosmic by fire

A. Raebareli

B. Kapurthala

C. Chennai

D. Bangalore

View Answer

1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
Spread the love