TNPSC DAILY CURRENT AFFAIRS QUIZ – 27 JULY 2021

TNPSC CURRENT AFFAIRS QUIZ: JULY 27, 2021

நடப்பு நிகழ்வுகள் ஜூலை 27, 2021

Both Tamil and English Questions are Provided.!!

DOWNLOAD PDF at the end of the Questions and Subscribe Our YouTube Channel for Daily Current Affairs

1. மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையின் தொடக்க தினம் ஒவ்வொரு ஆண்டும் எப்போது அனுசரிக்கப்படுகிறது

A. ஜூலை 24

B. ஜூலை 25

C. ஜூலை 26

D. ஜூலை 27

When is the raising day of the Central Reserve Police Force observed every year

A. July 24

B. July 25

C. July 26

D. July 27

View Answer

2. உலகிலேயே தங்க அரிசியை வணிக ரீதியாக உற்பத்தி செய்ய ஒப்புதல் பெற்றுள்ள முதல் நாடு எது

A. சிங்கப்பூர்

B. மலேசியா

C. பிலிப்பைன்ஸ்

D. ஜெர்மனி

Which is the first country in the world to have approved the commercial production of golden rice?

A. Singapore

B. Malaysia

C. Philippines

D. Germany

View Answer

3. யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களின் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள ரெட்ரோ பார்க் அமைந்துள்ள நாடு

A. ஜெர்மனி

B. ஸ்பெயின்

C. இத்தாலி

D. பிரான்ஸ்

Retro Park is a UNESCO World Heritage Site

A. Germany

B. Spain

C. Italy

D. France

View Answer

4. அபுதாபி சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி (ஏடிசிசிஐ) துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்

A. யார்யூசுப் அலி

B. முகமது அலி

C. யூசுப் கான்

D. அஹமத் கான்

Who is the Vice President of Abu Dhabi Chamber of Commerce and Industry (ADCCI)?

A. Yusuf Ali

B. Mohammed Ali

C. Yusuf Khan

D. Ahmed Khan

View Answer

5. தற்போது ரஷ்யாவின் எத்தனையாவது கடற்படை தினம் கொண்டாடப்பட்டது

A. 323

B. 324

C. 325

D. 326

Russia’s navy day is currently celebrated

A. 323

B. 324

C. 325

D. 326

View Answer

6. சர்வதேச கணித ஒலிம்பியாட் 2021 போட்டியில் எத்தனை இந்திய மாணவர்கள் பதக்கம் வென்றுள்ளனர்

A. 3

B. 4

C. 5

D. 6

How many Indian students have won a medal in the International Mathematical Olympiad 2021 competition?

A. 3

B. 4

C. 5

D. 6

View Answer

7. டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2021ல் ஸ்கேட்போர்டிங் போட்டியில் தங்கம் வென்றுள்ளவர்

A. யூட்டோ ஹொரிகோம்

B. ஜாகர் ஈடன்

C. கெல்வின் ஹோஃப்லர்

D. யூசனிகா போபாஸ்

Winner of gold in skateboarding at the 2021 Tokyo Olympics

A. Uto Horicom

B. Jagger Eden

C. Kelvin Hofler

D. Eusenica Bopas

View Answer

8. சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்பின் சர்வதேச நாள் (அல்லது உலக சதுப்பு நாள்) எந்த நாள் கொண்டாடப்படுகிறது

A. ஜூலை 24

B. ஜூலை 25

C. ஜூலை 26

D. ஜூலை 27

Which day is the International Day for the conservation of Mangroves (or World Swamp Day)?

A. July 24

B. July 25

C. July 26

D. July 27

View Answer

9. உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய பண்ணை மற்றும் எரிசக்தி சேமிப்பு முறை எங்கு கட்டப்படவுள்ளது

A. சீனா

B. சிங்கப்பூர்

C. இந்தோனேசியா

D. மலேசியா

Where the world’s largest floating solar farm and energy storage system will be built

A. China

B. Singapore

C. Indonesia

D. Malaysia

View Answer

10. சமீபத்தில் பதவி விலகியுள்ள முதலமைச்சர்   பி.எஸ்.எடியூரப்பா எந்த மாநிலத்தின் முதல்வராக இருந்துள்ளார்

A. ஆந்த்ரா பிரதேசம்

B. கர்நாடகா

C. மஹாராஷ்டிரா

D. மத்திய பிரதேஷ்

The recently resigned Chief Minister BS Eduyurappa has been the Chief Minister of which state

A. Andhra Pradesh

B. Karnataka

C. Maharashtra

D. Madhya Pradesh

View Answer

1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
Spread the love