TNPSC DAILY CURRENT AFFAIRS QUIZ – 29 JULY 2021

TNPSC CURRENT AFFAIRS QUIZ: JULY 29, 2021

நடப்பு நிகழ்வுகள் ஜூலை 29, 2021

Both Tamil and English Questions are Provided.!!

DOWNLOAD PDF at the end of the Questions and Subscribe Our YouTube Channel for Daily Current Affairs

1. சர்வதேச புலிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் எப்போது அனுசரிக்கப்படுகிறது

A. ஜூலை 26

B. ஜூலை 27

C. ஜூலை 28

D. ஜூலை 29

When is International Tiger Day observed on every year?

A. July 26

B. July 27

C. July 28

D. July 29

View Answer

D. July 29 / ஜூலை 29

2. “தேவாரண்யா” எனும் திட்டத்தை உருவாக்கியுள்ள மாநிலம் எது

A. உத்திரபிரதேசம்

B. மத்திய பிரதேசம்

C. பீகார்

D. மேற்கு வங்காளம்

Which state has developed the project “Devaranya”?

A. Uttar Pradesh

B. Madhya Pradesh

C. Bihar

D. West Bengal

View Answer

B. Madhya Pradesh / மத்திய பிரதேசம்

3. இந்தியாவிலேயே பாதுகாப்பான குழாய் குடிநீர் வசதியைக் கொண்ட முதல் நகரம் எது

A. சூரத்

B. பூரி

C. ஷில்லாங்

D. டெல்லி

Which is the first city in India to have 100% safe tap drinking water facility?

A. Surat

B. Puri

C. Shillong

D. Delhi

View Answer

B. Puri / பூரி

4. தகைசால் தமிழர் விருது இந்த ஆண்டு யாருக்கு வழங்கப்படவுள்ளது

A. எஸ். சுப்புரமணியன்

B. என். சங்கரய்யா

C. ஏ. சுந்தர மூர்த்தி

D. என். சுப்புராமையா            

To whom will the Thakaisal Tamil Award be given this year?

A. S. Subramaniam

B. N. Sankarayya

C. Sundara Murthy

D. N. Subburammaiah

View Answer

B. என். சங்கரய்யா / N. Sankarayya

5. பெண்களின் பாதுகாப்புக்காக 24 மணி நேர உதவி எண் சேவை தொடங்கிய அமைச்சர்

A. யார்ஸ்ம்ரிதி ராணி

B. நிர்மலா சீதாராமன்

C. ராஜ்நாத் சிங்

D. அமித் ஷா

Who is the minister who started the 24 hour helpline number service for the protection of women

A. Smriti Rani

B. Nirmala Sitharaman

C. Rajnath Singh

D. Amit Shah

View Answer

A. யார்ஸ்ம்ரிதி ராணி / Smriti Rani

6. சிட்டியோ டி ராபர்டோ பர்லே மார்க்ஸ் என்னும் தோட்டம் எங்கு அமைந்துள்ளது

A. பிரேசில்

B. ஆஸ்திரியா

C. எகிப்து

D. பிரான்ஸ்

Citio de Roberto Burley Marks is where the garden is located

A. Brazil

B. Austria

C. Egypt

D. France

View Answer

A. பிரேசில் / Brazil

7. தில்லி காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்

A. ரமேஷ் குமார்

B. ராகேஷ் அஸ்தானா

C. சஞ்சீவ் ராகேஷ்

D. வாசுதேவ் ராவ்

Who has been appointed as the Commissioner of Police, Delhi?

A. Ramesh Kumar

B. Rakesh Asthana

C. Sanjeev Rakesh

D. Vasudev Rao

View Answer

B. ராகேஷ் அஸ்தானா / Rakesh Asthana

8. தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி திட்டத்தை கொண்டு வந்த மாநிலம் எது

A. கேரளா

B. தமிழ்நாடு

C. டெல்லி

D. ஆந்திரப்ரதேசம்

Which state came up with the free vaccination program in private hospitals

A. Kerala

B. Tamil Nadu

C. Delhi

D. Andhra Pradesh

View Answer

B. தமிழ்நாடு / Tamil Nadu

9. கிமு 6 ஆம் நூற்றாண்டு வெள்ளி நாணயம் எந்த அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது

A. அகரம்

B. கொந்தகை

C. கீழடி

D. மயிலாடும் பாறை

6th century silver coin found in which excavation

A. Alphabet

B. Konthagai

C. Below

D. Peacock rock

View Answer

C. கீழடி / Below

10. அனைத்து அரசு சேவைகளிலும் ‘திருநங்கைகளுக்கு’ ஒரு சதவீதம் இடஒதுக்கீடு வழங்கிய   மாநிலம் எது

A. ஆந்த்ரப்ரதேசம்

B. கர்நாடகா

C. ஒடிஷா

D. மேற்கு வங்காளம்

Which state has given one per cent reservation to ‘transgender’ in all government services?

A. Andhra Pradesh

B. Karnataka

C. Odisha

D. West Bengal

View Answer

B. கர்நாடகா / Karnataka

11. 2020 ஆம் ஆண்டுக்கான ICAR நார்மன் போர்லாக் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது

A. அலெக்சாண்டர்

B. வினய் பத்வார்

C. காஜல் சக்கரபோர்த்தி

D. அபினவ் ராவ்

Who is the recipient of the ICAR Norman Borlaug Award for 2020?

A. Alexander

B. Vinay Patwar

C. Kajal Chakraborthy

D. Abhinav Rao

View Answer

C. காஜல் சக்கரபோர்த்தி / Kajal Chakraborthy

1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
Spread the love