TNPSC DAILY CURRENT AFFAIRS QUIZ – 30 JULY 2021

TNPSC CURRENT AFFAIRS QUIZ: JULY 30, 2021

நடப்பு நிகழ்வுகள் ஜூலை 30, 2021

Both Tamil and English Questions are Provided.!!

DOWNLOAD PDF at the end of the Questions and Subscribe Our YouTube Channel for Daily Current Affairs

1. ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் (UNGA) 76 வது அமர்வின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அப்துல்லா ஷாஹித் எந்த நாட்டை சேர்ந்தவர்

A. கென்யா

B. மாலத்தீவு

C. இந்தோனேசியா

D. ஜப்பான்

Abdullah Shahid elected President of the 76th Session of the United Nations General Assembly (UNGA)

A. Kenya

B. Maldives

C. Indonesia

D. Japan

View Answer

B. Maldives / மாலத்தீவு

2. தேசிய பெண்கள் ஆன்லைன் செஸ் பட்டத்தை வென்றுள்ள பெண் யார்

A. வந்திகா அகர்வால்

B. அர்பிதா முகர்ஜி

C. ஸ்ரீஜா சேஷாத்ரி

D. தீபிகா

Who is the woman who won the national women’s online chess title

A. Vandika Agarwal

B. Arpita Mukherjee

C. Sreeja Seshadri

D. Deepika

View Answer

A. Vandika Agarwal / வந்திகா அகர்வால்

3. இந்தியாவின் முதல் விரைவான மின்னணு கோவிட் -19 ஆர்என்ஏ டெஸ்ட் கிட்டை தயாரித்துள்ள இந்திய தொழிநுட்ப நிறுவனம்

A. IIT மெட்ராஸ்

B. IIT ஹைதராபாத்

C. IIT கான்பூர்

D. IIT ரூர்கி

Indian Institute of Technology has developed India’s first fast electronic Covit-19 RNA test kit

A. IIT Madras

B. IIT Hyderabad

C. IIT Kanpur

D. IIT Roorkee

View Answer

B. IIT Hyderabad / IIT ஹைதராபாத்

4. மகாராஷ்டிராவின் சாவித்ரிபாய் புலே புனே பல்கலைக்கழகத்துடன் இணைந்து இளைஞர்களுக்கு ஆட்டோமொபைல் சில்லறை வணிகத்தில் பயிற்சி அளிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள ஆட்டோமொபைல் நிறுவனம்

A. டாடா மோட்டார்ஸ்

B. மாருதி சுசுகி இந்தியா லிமிடெட்

C. டொயோட்டா கார்ஸ்

D. மேர்ஸிட்ஸ் பென்ஸ்

Automobile Company in association with Savitribai Phule Pune University of Maharashtra has signed an agreement to train young people in the automobile retail business.

A. Tata Motors

B. Maruti Suzuki India Limited

C. Toyota Cars

D. Mercedes Benz

View Answer

B. Maruti Suzuki India Limited / மாருதி சுசுகி இந்தியா லிமிடெட்

5. பூட்  ஜோலோகியா என்றும் குறிப்பிடப்படும் மிளகாய் இந்தியாவில் எந்த பகுதியில் பயிரடப்படுகிறது

A. மிசோரம்

B. நாகலாந்து

C. அஸ்ஸாம்

D. மஹாரஷ்டிரா

Chilli, also known as Boot Zologia, is grown in which state in India

A. Mizoram

B. Nagaland

C. Assam

D. Maharashtra

View Answer

B. Nagaland / நாகலாந்து

6. “china room ” என்ற புத்தகத்தை எழுதியவர் யார்

A. அரவிந்த் சுப்பிரமணியம்

B. சஞ்சீவ் சஹோட்டா

C. சசி தரூர்

D. அஹமத் கான்

Who wrote the book “china room”?

A. Aravind Subramaniam

B. Sanjeev Sahota

C. Sasi Tharoor

D. Ahmed Khan

View Answer

B. Sanjeev Sahota / சஞ்சீவ் சஹோட்டா

7. ஆட்கடத்தலுக்கு  எதிரான உலக தினம் கடைபிடிக்கப்படும் நாள்

A. ஜூலை 28

B. ஜூலை 29

C. ஜூலை 30

D. ஜூலை 31

World Anti-Trafficking Day is observed

A. July 28

B. July 29

C. July 30

D. July 31

View Answer

C. July 30 / ஜூலை 30

8. அகில இந்திய ஒதுக்கீடு (AIQ) திட்டத்தின் கீழ் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு OBC  எத்தனை சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியுள்ளது

A. 10 %

B. 27 %

C. 7.5%

D. 18%

What is the percentage of OBC reservation for undergraduate and postgraduate medical and dental courses under the All India Quota (AIQ) scheme?

A. 10%

B. 27%

C. 7.5%

D. 18%

View Answer

B. 27%

9. லெபெனான் நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளவர் யார்

A. நஜிப் மிகடி

B. முகமது சோலி

C. பெஞ்சமின் நெதன்யாகு

D. ஷின்ஜோ -அபே

Who is the new Prime Minister of Lebanon?

A. Najib Mikadi

B. Mohammed Chloe

C. Benjamin Netanyahu

D. Shinzo-Abe

View Answer

A. Najib Mikadi / நஜிப் மிகடி

1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
Spread the love