TNPSC

Tamil Nadu Public Service Commission

Tamil Nadu Public Service Commission (TNPSC). TNPSC is responsible for recruiting personals to the civil services in Tamil Nadu. TNPSC deals on all matters relating to methods of recruitment to Civil Services and for civil posts and also on the principles to be followed in making appointments to Civil services and posts and in making promotions and transfer. TNPSC job notifications are common and usually rolled out by TNPSC every year to recruit the civil servants to work under Government of Tamil Nadu directly

All about TNPSC Exams

before we start to prepare for the TNPSC Examinations, we should know some of the basic details of the TNPSC Tamil Nadu Public Service Commission which are very Important. TNPSC is the state-owned Recruitment Portal to fill vacancies in TamilNadu State Govt Organizations. 

Candidates who wish to get placed in TamilNadu State Govt, should undergo the Selection Procedure as directed in the Official Notification.

So, History of TNPSC, Recruitments conducted by TNPSC, Job Role, Selection Procedure, TNPSC Exam Syllabus, Interview & Final Selection, Free TNPSC Study Materials, TNPSC Model Examinations & Latest TNPSC Recruitment Notification details are the major points we here to discuss about.

1929-ம் ஆண்டு மெட்ராஸ் மாகணச் சட்டத்தின்படி “மெட்ராஸ் சர்வீஸ் கமிஷன்” (Madras Service Commission) தொடங்கபட்டது.

இந்தியாவில் தொடங்கபட்ட முதல் பணியாளர் தேர்வாணையம் என்ற சிறப்பை உடையது” தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்”.

மெட்ராஸ் சர்வீஸ் கமிஷன் முதன்முதலில் தலைவர் உட்பட மூன்று பேர் கொண்ட அமைப்பாக இருந்தது. 1957 ம் ஆண்டு மாநிலங்கள் மறுசீரமைத்த பின்பு பல மாநிலங்கள் தங்களுக்கு என பணியாளர் தேர்வாணையத்தை தொடங்கினர்.

அப்பொழுது “மெட்ராஸ் சர்வீஸ் கமிஷன்“ “மெட்ராஸ் பொது பணியாளர் தேர்வாணையம்” என பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

பின்பு மெட்ராஸ் மாநிலம், தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்த பின்பு “தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்” என்ற பெயரை பெற்றது.

இது இந்திய அரசியலமைப்பின்படி செயல்படும் சுதந்திரமான அமைப்பாகும்.

Aspirant IAS Academy Specialized in following TNPSC Group Exams.

  • TNPSC Group I
  • TNPSC Group II (Interview)
  • TNPSC Group II A (Non Interview)
  • TNPSC Group III
  • TNPSC Group IV
  • TNPSC VAO
  • TNPSC Assistant Jailor
  • TNPSC Librarian